வவுனியாவில் நாமல் ராஜபக்ஸவால் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவால் வவுனியாவில் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களை இன்று (22.12) வழங்கி வைத்திருந்தார்.
வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள ஶ்ரீசைலபிம்பராமய விகாரையில் அமைந்துள்ள மண்டபத்தில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
இதன் ஆரம்ப நிகழ்வாக குறித்த விகாரையின் விகாராதிபதி அழுத்தகம இந்திரசாரரிரிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆசி பெற்றதுடன், கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
video
Download link
https://we.tl/t-1wFh3Eo4Jy


