பருத்தித்துறையில் பழங்கால பீரங்கி
பருத்தித்துறை நகர் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் கட்டுமானப் பணிக்காக நேற்று திங்கட்கிழமை நண்பகல் கிடங்கு வெட்டிய போதே இப் பொருள் தென்பட்டுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.