;
Athirady Tamil News

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பால்குடபவனி

0

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பால்குடபவனி இன்று(01) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பால்குடபவனி கே.கே.எஸ் வீதி ஊடாக இணுவில் கந்தசுவாமி கோவிலை வந்தடைந்து முருகப்பெருமானுக்கு பாலாபிசேகம் நடைபெற்றது.
பல்குடபவனியை தொடர்ந்து நூற்றுக்கணக்கில் காவடிகளும் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.