கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக றாபி நியமனம்
ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த நியமனம்
வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இப்பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.
இவர் காத்தான்குடியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது