தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்: நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற 5ஆம் நாள் நிகழ்வு!
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம்(19) சனிக்கிழமை நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது
