எதிர்காலத்தில் புளிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்-மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
ஆலய விக்கிரகங்களின் கீழ் இருந்த நகைகளை திருடிய பூசகர் கைது
ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி…
மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமா்
பிரிட்டனில் கொரோனா காலத்தில் உயிரிழந்த குடும்பங்களிடம் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளாா்.
உலகை முடக்கிய கொரோனா பேரிடா் காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை அப்போதைய பிரதமா் போரீஸ் ஜான்சன் எடுத்தது…
நீங்கள் 18% வற் வரி செலுத்தினாலும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவியாக அமையும்
டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே அவ்வாறான திட்டங்களுக்கு சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு…
யாழில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி!
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும்…
சோடா குடிக்கச் சென்ற பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்., லொட்டரியில் ரூ.3 கோடி பரிசு
சோடா குடிக்க கடைக்கு சென்றபோது எதார்த்தமாக லொட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு விழுந்துள்ளது.
யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது. ஜேனட் பெயின் (Janet Bain) என்ற பெண்ணுக்கும்…
தெருக்களில் Bleaching Powder-க்கு பதில் மைதா மாவை தூவிய ஊழியர்கள்
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை ஊழியர்கள் தூவிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாதிப்புகள் சீரமைப்பு
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட…
மேலாடையின்றி ஓடிய ஆண்கள் : வியந்து பார்த்த சுற்றுலா பயணிகள்
ஹங்கேரி நாட்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக வித்தியாசமான ஓட்டயப் பந்தயப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற பெருமளவான ஆண்கள் மைனஸ் டிகிரிக்கு சற்றே குறைவான குளிரில் வெறும்…
பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி 21 பேரை கொன்ற சாமியார்; பீதியில் உறைந்த பொலிஸார்!
இந்தியாவில் பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி 21 பேரை சாமியார் ஒர்வர் தலையை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தியா - ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சத்யம் (வயது 42).…
இது நடந்தால் புடினின் கனவு நனவாகும்! அமெரிக்காவை எச்சரித்த ஜெலென்ஸ்கி
உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புடினின் கூற்று
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்லைனில் பரப்பப்பட்ட வீடியோ…
தமிழரசுக் கட்சி உடையுமா..!
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள்.
அதாவது…
சிறந்த விண்கல் மழையை பார்வையிட இலங்கையர்களுக்கு வாய்ப்பு
ஜெமினிட்ஸ் விண்கல் மழையின் உச்சக்கட்டத்தை இலங்கையர்கள் பார்வையிட முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான…
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு ஊழியர்களால் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் மீது தாக்குதல்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப…
கந்தகாடு முகாமில் இருந்து தப்பி ஓடிய 130 பேரும் கைது
வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று (11) இருதடவைகள் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடிய 130 கைதிகளை கைது செய்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவ தினமான நேற்று மாலை பாதுகாப்பு வேலியை உடைத்து 50…
பாடசாலை மதில் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயம்
சிலாபம் – அம்பகதவில பாடசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (12) காலை மாணவர்கள் இருவரும் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த சுவருடன் பொருத்தப்பட்டிருந்த வாயிலை மூட முற்பட்டபோதே இந்த…
கொழும்பில் இடுப்பை தொட்டவரை துரத்திச்சென்று நையப்புடைத்த பெண்!
கொழும்பில் கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின், இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பெண் பணியாற்றும் காரியாலயம் வீட்டுக்கு நடந்துச் செல்லும் தூரத்தில் இருப்பதனால்,…
வங்கதேசத்தில் 24 மணிநேரத்தில் டெங்குவுக்கு 9 பேர் பலி
வங்கதேசத்தில் 24 மணிநேரத்தில் டெங்குவுக்கு 9 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தும், டெங்கு…
ஏற்றிச்செல்ல மறுத்ததால் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபர்!
சைக்கிளில் ஏற்றிச்செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் ஆடியகம பிரதேசத்தில் மோட்டார் நேற்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் குருணாகல் - ரஸ்நாயக்க…
இணையவழி வீசா தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை…
கரோனா காலத்தில் எம்பிபிஎஸ் சோ்ந்தவா்களுக்கு மறுதோ்வுக்கு வாய்ப்பு
சென்னை: கரோனா காலத்தில் (2020-21) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்கள் முதலாம் ஆண்டு தோ்வில் தோ்ச்சி பெறாதபட்சத்தில் அவா்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய மருத்துவ…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: இடைநிறுத்தப்படவுள்ள வரித்திட்டம்
விவசாய நிலங்களுக்கான ஏக்கர் வரி அறவிடுதலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அதிகாரிகளுடன் இன்று (12) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில்…
சர்க்கரை நோய் மற்றும் உடல் எடையை குறைக்க வேண்டுமா? மூலிகை தேநீர் அற்புதம்
இன்று பெரும்பாலான மக்கள் தேநீர் அருந்தும் பழக்கத்தை விரும்புகின்றனர். தேநீர் அருந்துவதால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகின்றது.
கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் தேயிலையின் முக்கியத்துவம் கருதி டிசம்பர் 15ம் தேதி சர்வதேச…
அறிவுரை கூறியே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்
இங்கிலாந்தில் பெண் ஒருவர் அறிவுரை கூறியே கோடிக்கணக்கில் சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ரோமா என்ற இளம் பெண்ணே இவ்வாறு சம்பாதிப்பவராவார்.
இவர் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு ஆலோசனை மையம் நடத்தியே இந்த…
ஒரே பாரதம், உன்னத பாரதம் கொள்கைக்கு வலுசோ்த்த உச்சநீதிமன்றத் தீா்ப்பு
அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்டது குறித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பினை உச்சநீதிமன்றம் டிசம்பா் 11 அன்று வழங்கியுள்ளது. இந்த தீா்ப்பின் மூலம் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் இந்தியாவில் இறையாண்மையையும்…
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை இலக்கு வைத்து வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக வளர்க்கப்படும் 50,000 கோழிக்குஞ்சுகளை, இறைச்சிக்கான கோழி வளர்ப்பில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர்களிடையே…
அநுராதபுரத்தில் ஓரினச் சேர்க்கையால் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்
ஓரினச் சேர்க்கையால் அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளர்களின் வீதம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிமல் ஆரியரத்ன இந்த வருடத்தில் 19 எச்.ஐ.வி…
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி கிளிநொச்சியில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேசமயம் பசுமையான…
எண்ணூர் எண்ணெய் கசிவு – வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எண்ணெய் கசிவு
சென்னை மணலி பகுதியிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம், திருவொற்றியூர் நெட்டுக்குப்பம்…
நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் ஏற்படப்போகும் தாழமுக்கம்: இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட…
இலங்கையின் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால் இன்று (12) முதல் நாட்டின் சில பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக மூத்த வானிலை…
நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர்…
காசா பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் அப்பகுதியில் கைது செய்யப்பட்ட ஆண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்பக்கம் கட்டி திறந்தவெளி ஒன்றுக்கு வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சி சமுக ஊடகங்களில் வெளியாகி பலரது சீற்றத்திற்கும்…
இந்திய விமானப்படை தளத்தில் ரகசிய சுரங்கப்பாதை., பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹிண்டன் விமான தளத்தில் 4 அடி ஆழமான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் காஜியாபாத் நகரத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தின் சுவர்…
13ஆம் திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்…
உலக தமிழர் பேரவையை ஈ.பி.டி.பி யினர் வரவேற்கின்றார்களாம்
உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால் எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர்…
3 மாவட்டங்களுக்கு டெங்கு அபாயம்
கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி அஷானி ஹேவகே தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர புத்தளம், நாத்தாண்டி, குருணாகல், பதுளை மற்றும் ஹாலி-எல ஆகிய சுகாதார வைத்திய…