யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்: சிறுமி உட்பட மூன்று பெண்கள் கைது!!…
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு பெண்களும், 8 வயது சிறுமியும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
தன்னை துஸ்பிரயோகம்…
ரூ.1 கோடி மோசடி; போலி முகவர் கைது!!
வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணமோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்திலுள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பில் இருந்து வந்த…
சாதாரண தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!!
கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை எதிர்காலத்தில் 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய…
கடுப்பான கெஹலிய கோபத்துடன் வெளியேறினார்!!
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கேள்வி கேட்ட ஊடகவியலாளரிடம் கேள்விகளை கேட்டுவிட்டு, கடும் கோபமடைந்த நிலையில் இடையிலேயே எழுந்துச் சென்றுவிட்டார்.
கம்பஹா வைத்தியசாலையில்…
உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம்- 2000 பேர் பங்கேற்பு!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்கு பெற்ற பவள கொடி கும்மியாட்டம் நடைபெற்றது .
இன்றைய நாகரீக…
வத்தளைப் பெண்ணுக்கு வலை!!
மத்திய வங்கியின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன.
ஹட்டன் அபோஸ்லி தோட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று ஹட்டன் பொலிஸில்…
ராஜபக்ஷ சவால் கிண்ணத்தை: எம்.பி அணி தூக்கியது!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி நுவரெலியா மாநகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் (12) சனிக்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்…
தூத்துக்குடியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம்- மேளதாளத்துடன் தொண்டர்கள் உற்சாக…
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பாத யாத்திரையை கடந்த 28-ந்தேதி ராமேசு வரத்தில் தொடங்கினார். அதனை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர்…
உக்ரைனின் அதிரடி தாக்குதல் – அமெரிக்கா தான் காரணம் என குற்றம் சாட்டும் ரஷ்யா !!!
உக்ரைன் ரஷ்யப்போரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இராணுவ உதவி பெற்று உக்ரைன் தாக்குதல் நடத்திவருகிறதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இராணுவ உதவி பெற்று ரஷ்யாவின்…
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி – கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்நிலையில்,…
பாரிசில் பரபரப்பு – ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது ஈபிள் டவர். உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர்…
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் திறன்வகுப்பறை 95 வயது ஆசிரியரால் திறந்துவைப்பு!! (PHOTOS)
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டையொட்டிப் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையை கலாசாலையில் 1952 – 1953 காலப்பகுதியில் பயிற்சி பெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலய முன்னாள் ஆசிரியை பராசக்தி கந்தையா கடந்த வெள்ளிக்கிழமை 11.08.2023…
அமைச்சர் அன்பில் மகேஷ் நலமாக உள்ளார் – மருத்துவமனை அறிக்கை!!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி…
வீட்டில் வறுமை ; சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பெரிய தந்தை!!
வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
வறுமை காரணமாக 17 வயதான…
தொடர் காய்ச்சலினால் யாழை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.!!
தொடர் காய்ச்சலினால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
05 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில்…
பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் நியமனம்!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரசுக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இம்ரான்கானின்…
யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு!!
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது , மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியை சேர்ந்த கனகசபை பாலராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம்…
கோப்பாயில் வீதியை கடக்க முற்பட்ட பெண் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு!!
மோட்டார் சைக்கிளில் விபத்தில் காயமடைந்த வயோதிப பெண்மணி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கை சேர்ந்த நாகராசா ராசபூபதி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் தனது…
கைதடியில் விபத்து ; யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் உயிரிழப்பு!! (PHOTOS)
யாழ்ப்பாணம் -சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார்.
கைதடி, நுணாவில் வைரவ கோவிலுக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல்…
சரத் பவார்- அஜித் பவார் ரகசிய சந்திப்பு: மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு!!
மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும்,…
இராமர் பாலத்தையும் அதன் சுற்றுசூழலையும் அழிக்கும் ரணில் மோடி பாலம்!!
Ranil Modi bridge destroying Adams bridge and the surrounding environment இராமர் பாலத்தையும் அதன் சுற்றுசூழலையும் அழிக்கும் ரணில் மோடி பாலம்
இராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்கும் இடையிலான 48 கிலோமீட்டர் சுண்ணாம்புக் கற்களினால் ஆன இயற்கையான…
கோகிலா மகேந்திரனின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீடு!! (PHOTOS, VIDEOS)
ஈழத்து எழுத்தாளரும், சமூக சிந்தனையாளரும், உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரன் அவர்களின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீட்டுவிழா நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது.
யாழ். வடமராட்சி அல்வாயில் அமைந்துள்ள கலைஅகத்தில் நேற்று 12.08.2023…
கொத்துக் குண்டுகள் மூலம் டொனெட்ஸ்க் பகுதியில் தாக்குதல்: ஒருவர் பலி- உக்ரைன் மீது ரஷியா…
உக்ரைன்- ரஷியா இடையிலான போரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ராணுவ உதவி பெற்று உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.
அடிக்கடி ரஷியாவின் தலைநகர்…
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!!
வெல்லவாய - ஊவா குடாஓயா பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் சிதைவடைந்த நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட்டாலிவெவ பிரதேசத்தை சேர்ந்த எழுபது…
பா.ஜனதாவும்-ஆர்.எஸ்.எஸ்சும் இந்தியாவை அழிக்க முயல்கின்றன- வயநாடு கூட்டத்தில் ராகுல்காந்தி…
மோடி சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற அவர், நேற்று தனது தொகுதியான கேரள மாநிலம்…
பட்டதாரியாகினார் ரஞ்சன்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டில் BA பட்டம் பெற்றுள்ளதாக தனது முகப்புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.
அலி சப்ரி கற்றுக் கொண்ட பாடங்கள்!!
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன்…
திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது!!
15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசுவமடுவினை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் சிறுமியின் பெற்றோரால்…
போதைக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் விசேட சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை!!
வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார…
வடக்கில் நாளை திங்கட்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு வாரம்!!
வடமாகாணத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை தொடக்கம் ஒரு வார கால பகுதிக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்…
வடக்கில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு – வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி!!
வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக…
கனடாவில் இந்து கோவில் சேதம்: காலிஸ்தான் தலைவர் குறித்து போஸ்டரை ஒட்டிச்சென்ற மர்ம…
இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர். குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர். அவர்கள்…
மத்திய பிரதேச அரசு 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு: பிரியங்கா காந்தி மீது…
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஞானந்திரா அவாஸ்தி என்ற பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அந்தக் கடிதத்தில் மத்திய பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன்…
இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் 19-வது சுற்று பேச்சுவார்த்தை 14-ந்தேதி நடக்கிறது!!
இந்தியா-சீனா இடையே கடந்த 3 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் போர் பதட்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எல்லையில் இருந்து…