;
Athirady Tamil News

ஆந்திராவில் போலீஸ் சித்ரவதையால் வாலிபர் தற்கொலை!!

ஆந்திர மாநிலம் சந்தூர் மண்டலத்திற்குட்பட்ட தஸ்கானிகுடம் கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (வயது 25). இவர் அந்த பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மைனர் பெண்ணின் தாயார் தஸ்கானிகுடம் போலீசில் புகார் அளித்தார்.…

‘தொலைநோக்கு பார்வை கொண்டவர்’ – பிரதமர் மோடிக்கு அமெரிக்க அமைச்சர்…

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியபோது அவர் நம்ப முடியாத அளவுக்கு தொலைநோக்குப் பார்வை கொண்டவராக விளங்கினார் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ புகழ்ந்துள்ளார். இதுகுறித்து ஜினா ரைமண்டோ மேலும் கூறியுள்ளதாவது.…

கேரளாவின் கோட்டயத்தில் 300 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் மன்னர் காலத்து கிணறு!!

கேரளாவின் கோட்டயம் மாநகராட்சிக்கு உட்பட்ட தெக்கூர் சமஸ்தான பகுதியில் கமலநீராழி என்ற பழங்கால கிணறு உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை ஆண்ட மன்னரால் இந்த கிணறு வெட்டப்பட்டது. அப்போது அந்த பகுதி மக்கள் அனைவரும் இந்த கிணற்றில் இருந்துதான்…

நியூசிலாந்து பைலட்டை சிறைப்பிடித்த இந்தோனேசிய கிளர்ச்சியாளர்கள்: மோதலில் 13 ராணுவ வீரர்கள்…

இந்தோனேசியாவில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் நியூசிலாந்து விமான பைலட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்நாட்டு ராணுவத்தினர் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தோனேசியா கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு பப்புவாவில்…

அடுத்தடுத்து 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவே ஹெலிகாப்டரில் சென்றேன்- காங்கிரஸ்…

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு…

“உக்ரைன் போரை நாங்கள் தூண்டி விடுகிறோமா?” – பிரேசில் அதிபர் கருத்தால் அமெரிக்கா…

ரஷ்யா - உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டி விடுவதாக பிரேசில் அதிபர் லூலா கூறியதற்கு அமெரிக்கா கடும் விமர்சனத்தை அவர் மீது வைத்துள்ளது. பிரேசில் அதிபர் லூலா சில நாட்களுக்கு முன்னர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது உக்ரைன் -…

டைட்டானிக் கப்பல் வடிவத்தில் வீடு கட்டிய தொழிலாளி!!

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹெலன்சா பகுதியை சேர்ந்தவர் மின்டோரா. இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சிலிகுரியில் உள்ள பசிடவா என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார். அங்கு விவசாய தொழில் செய்து வந்து,…

அமெரிக்கா தலையீடு: சூடானில் 24 மணி நேர அமைதிக்கு துணை ராணுவப் படை அழைப்பு!!

சூடானில் 24 மணி நேரம் மோதலை நிறுத்த துணை ராணுவப் படை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது. சூடான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற துணை ராணுவப் படைகளில் ஒன்றான பலம் பொருந்திய…

சொகுசு வாழ்க்கைக்காக கஞ்சா வியாபாரிகளாக மாறிய கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!!

கேரளா மாநிலத்தின் அருகே புதுவையின் மாகி பிராந்தியம் உள்ளது. இங்கு கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பந்தக்கல் சாலை வழியாக வந்த காரை சோதனையிட்டனர். காரில் 580 கிராம் கஞ்சா சிறிய பொட்டலங்களாக இருந்தது கண்டு…

நோட்டோ எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள் – பதற்றத்தில் இடைமறித்த அமெரிக்கா!!

பால்டிக் கடலுக்கு மேலே நேட்டோ வான்வெளிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த 2 ரஷ்ய போர் விமானங்களையும் ஒரு உளவு விமானத்தையும் RAF Typhoon ஜெட் விமானங்கள் இடைமறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலினின்கிராட்டை(Kaliningrad) தளமாகக் கொண்ட…

தினசரி பாதிப்பு 4-வது நாளாக குறைந்தது: புதிதாக 7,633 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு இன்று 7,633 ஆக குறைந்துள்ளது. கடந்த 14-ந் தேதி பாதிப்பு 11,109 ஆக இருந்தது. மறுநாள் 10,753, 16-ந்தேதி 10,093, நேற்று 9,111 ஆக இருந்த நிலையில் தொடர்ந்து 4-வது நாளான இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று…

இதுவரை யாரும் வெல்லாத பணப்பரிசு – அதிஷ்ட நபரை காண துடிக்கும் லொத்தர் நிறுவனம் !!

கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் 64 மில்லியன் டொலர் பணபரிசு வென்றெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசை வென்ற தனி நபர் அல்லது குழு தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அதேவேளை, குறித்த பரிசுத் தொகையை இதுவரையில்…

டிஜிட்டல் தங்கம் வாங்கினால் சேவை வரி கிடையாது- முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை!!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.18 ஆயிரத்து 720 ஆக இருந்தது. அதுவே இப்போது ரூ.45 ஆயிரத்து 320 ஆக…

லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் – பல்கலைக்கழக மாணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம் !!

கனடாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டில் பரிசு வென்றுள்ளார். கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 21 வயதான டியாஷு ச்சூ என்ற மாணவனே இவ்வாறு இரண்டு தடவைகள் பரிசு வென்றுள்ளார். Instant Crossword Tripler…

கேரம் விளையாடிய மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி!!

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கேரம் விளையாடும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ஒரு நகைச்சுவையான தலைப்பையும் சேர்த்துள்ளார். அதாவது 'அமைதியாக இருங்கள் மற்றும் கேரம்'…

சீனாவின் உத்தேச படையெடுப்பை தடுக்க 400 ஏவுகணைகளை வாங்கும் தைவான்!

தைவான் பெரிய போர்க் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் 400 ஏவுகணைகளை Boeing நிறுவனத்திடமிருந்து வாங்கவுள்ளது. சீனா மேற்கொள்ள திட்டமிடும் உத்தேசப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் தைவான் குறித்த ஏவுகணைகளை வாங்க…

தண்ணீர் இருப்பு மற்றும் நுகர்வு குறித்த சிறப்பு பட்ஜெட்- பினராயி விஜயன் தகவல்!!

கேரளாவில் ஏராளமான நீர்நிலைகள் இருந்தாலும் அங்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- கேரளாவில் 44 ஆறுகள்,…

சீனாவின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஆபத்து!! (கட்டுரை)

இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியை சீனா இதுவரையிலும் மறுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இலங்கையின்…

கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்..! இந்த துறைக்கு அதிக தேவை !!

கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய 30,000 புலம்பெயர்ந்தோர் தேவை என்றும், இல்லையென்றால் கனடாவின் வேளாண்மைத்துறைக்கு எதிர்காலத்தில் சிக்கல்தான் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில், 2033 வாக்கில், சுமார் 40 சதவிகித விவசாயிகள்…

பெண் அதிகாரிகளை இழுத்து சென்று தாக்கிய மணல் மாபியா கும்பல்- 44 பேர் கைது!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாட்னா அருகே உள்ள பிஹ்டாவில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாகவும், மணல் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை…

செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் பெண்ணிடம் ரூ.8¼ கோடி மோசடி முயற்சி !!

சமீப காலமாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் புகைப்படங்களை கற்பனை செய்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்த செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஒரு பெண்ணிடம் ரூ.8¼ கோடி மோசடி முயற்சி நடந்த சம்பவம்…

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரை!!

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரை யாழ்ப்பாணம் உட்பட ஐந்து நகரங்களில் இருந்து நாளையதினம் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள்…

புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்பு !! (மருத்துவம்)

புகைப்பிடிப்பதால், ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டிலேயே புகைப்பிடிப்பதற்கு குட்பாய் சொல்லிவிட வேண்டுமென்று பல பெண்கள் நினைத்திருக்கக்கூடும். எனினும், அந்தப்…

3 மாநிலங்களில் வெப்ப அலை கடுமையாகும்… ஆரஞ்சு எச்சரிக்கை!!

நாடு முழுவதும் கோடை வெயில் கடந்த 2 மாதமாகவே கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி எடுக்கிறது. தமிழகத்தில் கடந்த மாதமே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. இந்த நிலையில் கோடை வெயில் கொளுத்தி…

அமெரிக்காவில் சீக்கியர்கள் 17 பேர் துப்பாக்கிகளுடன் கைது !!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந்தேதி ஸ்டாக்டனில் உள்ள சீக்கிய கோவிலிலும், கடந்த மார்ச் 23-ந்தேதி சாக்ராமென்டோவில் உள்ள சீக்கிய கோவிலிலும்…

ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள உரிமை இருக்கிறது- சுப்ரீம் கோர்ட்டில் மனுதாரர்கள்…

ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த நவம்பர் 25-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசின் பதிலை கேட்டு இருந்தது. அதற்கு…

“கள்ளக் காதல்”? யாழில் தமிழரசுக் கட்சி பிரமுகரின் வீட்டில், இளம்குடும்பப் பெண்…

"கள்ளக் காதல்"? யாழில் தமிழரசுக் கட்சி பிரமுகரின் வீட்டில் இளம்குடும்பப் பெண் தற்கொலையா? அன்றில் கொலையா?? (படங்கள்) யாழில் தமிழ் அரசு கட்சி பிரமுகரின் வீட்டில் தனக்குத்தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் மரணம்! இலங்கை தமிழ் அரசு…

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க உத்தரவு !!

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகளுக்கு சில நாட்களாக…

சிரியாவில் அமெரிக்க படைகள் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். தலைவர் பலி!!

சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக அப்த்-அல் ஹாடி மக்மூத் அல்-ஹாஜி அலி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்குள்ள அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.எஸ். தலைவர்…

கடன் வாங்க பயப்பட வேண்டாம்; வஜிர அபேவர்தன !!

கடன் வாங்க பயப்பட வேண்டாம். மாறாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் பயப்படுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பெற்ற கடனை சரியான முறையில் முதலீடு செய்தால், ஜனாதிபதி ரணில்…

ரஷிய துணை பிரதமர் இந்தியா வருகை – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் சந்திப்பு!!

உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் உலக அளவில் அதன் தாக்கம் பெருமளவில் எதிரொலித்துள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த போரால் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தலைதூக்கி…

புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு ’மே’ யில் !!

புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாதம் இறுதியில் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின்…

10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம்: அன்னபூர்ணா சிகரத்தில் இருந்து இறங்கியபோது…

நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைச்சிகரம் உலகின் 10வது உயரமான மலைச்சிகரம் ஆகும். 8,091 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வருகின்றனர். ஆனால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் என்பதால் இங்கு…