“கனத்த இதயத்துடன் முடிவு செய்வோம்” – தலிபான்கள் நெருக்கடியால் வெளியேறுகிறதா ஐ.நா?
போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளைச் செய்துவரும் ஐ.நா. குழு, தலிபான்களின் கெடுபிடி காரணமாக வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. தலிபான்கள் ஒத்துழைப்பு கிட்டாவிட்டால் ஆப்கனிலிருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன்…
உள்நாட்டு சண்டை- சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பு !!
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நாட்டின் அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில்…
“இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்” – ஈரான் அதிபர் மிரட்டல்!!
“எங்களுக்கு எதிராக செயல்பட்டால் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்” என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மிரட்டல் விடுத்துள்ளார். ராணுவ தினத்தையொட்டி, ஈரானின் ராணுவத்தின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில்…
திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை…
ஐரோப்பாவில் நாசகாரத்திற்கு தயாரான ரஸ்யா..! அம்பலமான புடினின் புதிய நகர்வுகள் !!
ஐரோப்பாவில் நாசகார வேலைகளை செய்வதற்கு ரஸ்யா தயாராகி இருப்பதாக புதிய எச்சரிக்கை செய்திகள் வந்துள்ளன.
குறிப்பாக வட ஐரோப்பிய கடலில் உள்ள மின் உற்பத்தி காற்றாலைகள் மற்றும் தகவல் தொடர்பு கேபிள்கள் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தவுள்ளதாக எச்சரிக்கை…
4 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு- கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில்…
சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..! இன்று ஐ.நா வெளியிட்ட புதிய அறிவிப்பு !!
உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் நீடிக்கின்ற நிலையில் அந்த நடுப்பகுதியில் சீனாவை விட இந்தியாவில் சனத்தொகை அதிகரித்த அளவில் பதிவாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த 03 ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவல் சீன…
மக்கள் தொகையில் சீனாவை முந்தி முதலிடம் பிடித்தது இந்தியா- ஐ.நா. சபை தகவல்!!
உலக மக்கள் தொகை 804.5 கோடியாக உள்ளது. இதில் இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வசிக்கிறார்கள். உலக நாடுகளின் மக்கள் தொகை குறித்து ஐக்கிய நாட்டு சபை அவ்வப்போது ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடும். அதன்படி உலக நாடுகளின்…
குடி நீருக்கு திண்டாடும் உலக வல்லரசு நாடு அமெரிக்கா…!
உலகில் உள்ள வல்லரசு நாடுகள் தமக்கு தேவையான வளங்கள் பலவற்றை கொண்டிருந்தாலும், மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகளுக்கு அங்கும் பற்றாக்குறை நிலவிக்கொண்டுதான் இருக்கிறது.
பெரும்பாலான உலக மக்கள் சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்வதில் பல…
கர்நாடக தேர்தல் – முதல் மந்திரி பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல் செய்தார்!!
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 15-ம் தேதி…
ஜெர்மனியில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் – பதாதைகளுடன் இடம்பெற்ற மாபெரும்…
ஜெர்மனியில் டிசுள்டோபில் bkk அமைப்புக்கு ஆதரவாக 3000 பேர் ஓன்று கூடி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது ஜெர்மனியின் டிசுள்டொப் நகரத்தில் ஏப்ரல் 15 ஆம் திகதி நடைபெற்றது.
அதாவது துருக்கி நாட்டினுடைய bkk…
அருணாச்சலபிரதேசத்தில் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலுக்கு பாங்க்ரா ராணுவ வீரர்கள்!!
'ஒய் திஸ் கொலவெறி' பாடலுக்கு பாங்க்ரா ராணுவ வீரர்கள் தனுஷ் நடிப்பில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு உருவான 3 படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடித்திருந்தது.…
நாளை பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! நாசா வெளியிட்ட அறிவிப்பு !!
400 ஆண்டுகளுக்கு பிறகு பூமி இருளப்போகப்போகிறது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும்.
இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின்…
சமுர்த்தி, பொலிஸை அழைத்தது கோபா !!
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த…
தேசிய அரசாங்கம்: மறுக்கிறார் மனோ !!
தேசிய அல்லது எந்தவோர் அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை என்றும் எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற…
உயிர்பிரியும் நிலையில் காப்பாற்றப்பட்ட பிரித்தானிய தம்பதி !!
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய தம்பதி தவறுதலாக கடலில் வீழ்ந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹிக்கடுவை கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஹிக்கடுவை…
கட்சி அந்தஸ்து குறித்து அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் பதவி விலகுவேன் –…
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரும்ப பெற்றது. இதற்கிடையே, கட்சி அந்தஸ்து விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி…
முதல் முறையாக உளவு செயற்கைகோளை ஏவும் வடகொரியா!!
வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் மோதலால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அணு ஆயுதம் சுமந்து…
வட கொரியா நாட்டிலிருந்து ஏன் தப்பிக்கவே முடியாது?!! (வினோத வீடியோ)
வட கொரியா நாட்டிலிருந்து ஏன் தப்பிக்கவே முடியாது?
விவசாயிகளைப் பந்தாடும் யானைகள் !! (கட்டுரை)
“மனிதர்களின் வாழ்வுரிமையை யானைகள் பறிக்கின்றன. ஆனால், யானைகளைத் துன்புறுத்துவதும் கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது.…
ஜலதோஷத்தை உடனே போக்கும் திரிகடுக தேநீர் !! (மருத்துவம்)
ஜலதோஷம், சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெற்றுகொள்ளலாம்.
ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாகப் பாடுபடுத்திவிடுகின்றது. மூக்கை சிந்திக்கொண்டு…
இது தாங்க சீஃப் கெஸ்ட்டு – உணவகத்தை திறந்து வைத்து அசத்திய பசுமாடு!!!
உத்திர பிரேதச மாநிலத்தின் லக்னோவில் உணவகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் மாடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதோடு மாடு அந்த உணவகத்தை திறந்து வைத்து இருக்கிறது. லக்னோவின் முதல் பசுமை உணவகமான இது,…
நேபாள அதிபருக்கு உடல்நலக்குறைவு- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்!!
நேபாள அதிபர் ராம்சந்திர பவுதல் (வயது 78) கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 1ம் தேதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து காத்மாண்டுவில்…
கண்ணாடியில் திடீர் விரிசல்: டெல்லி ஏர்போர்ட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து இன்று மாலை டெல்லி நோக்கி 180 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து டெல்லி…
அமெரிக்காவின் நியூயார்க்கில் கார் பார்க்கிங் பகுதி இடிந்து ஒருவர் பலி !!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டனில் ஒரு கட்டிடத்தில் கார்களை நிறுத்தும் பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. கீழ் தளத்தின் மீது விழுந்ததில் கார்கள் கடும் சேதமடைந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர்…
அதிரடி அறிவிப்பை விடுத்தார் ஜனாதிபதி !!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான அறிவிப்பொன்றை சற்றுமுன்னர் விடுத்துள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள்களை மதிப்பிட மறுத்தால் அவசரகால சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக…
தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில்…
யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.
இது குறித்து…
வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ் வணிகர் கழகமும் ஆதரவு!!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் யாழ் வணிகர் கழகத்திற்கும் தமிழ்…
கொழும்புத்துறையில் வெடிமருந்துகள் மீட்பு!!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து 25 ஜெலட் நைட் குச்சிகள் இன்றைய தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக இருந்த பற்றைக்காடு…
நான் பந்தய குதிரை.. எனக்கு எதுவும் தடையில்லை – தேர்தல் களத்தில் மல்லுக்கட்டும் 91…
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குப் பதிவு மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள்…
இலவசத்தை நம்பியதால் வீங்கிய உதடு- அமெரிக்க மாடல் அழகியின் அறிவுரை!!!
அமெரிக்காவை சேர்ந்தவர் மாடல் அழகி ஜெசிக்கா புர்கோ. இவர் தனது உதட்டை அழகாக்குவதற்காக லிப் பில்லர் எனப்படும் சிகிச்சையை ஒரு மையத்தில் எடுத்து வந்துள்ளார். இதுவரை 6 முறை அந்த சிகிச்சையை எடுத்த நிலையில், அவருக்கு டாக்டர் போன் செய்து தற்போது…
கர்நாடகாவில் 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்: ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு…
கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நான்காவது வேட்பாளர்…
100 மனிதர்களை ஒரே நேரத்தில் விண்வெளிக்கு அழைத்து செல்லும் உலகின் மிகப்பெரிய ராக்கெட் சோதனை…
உலகின் மிகப்பெரிய ராக்கெட்டின் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிகப்பெரிய விண்கலமான ஸ்டார் ஷிப் தனது முதல் சோதனை பயணத்தை மேற்கொள்ள இருந்தது. இதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்…
2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய்!!
இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.49,000 கோடி அதிகமாகும். கடந்த…