புங்குடுதீவில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு விழா!! ( படங்கள் இணைப்பு )
தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பு தினத்தினை முன்னிட்டு இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு வல்லன் ஈஸ்ரன் மைதானத்தில் பாரம்பரிய மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வுகள்
மிகச்சிறப்பாக நடைபெற்றிருந்தது . சூழகம் அமைப்பின்…
தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணியான பூனையை கணவன் காப்பகத்தில் விட்டால் விவாகரத்து…
தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணியான பூனையை கணவன் காப்பகத்தில் விட்டால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராம் ஒரு பெண் தினுசு தினுசான காரணங்களை முன்வைத்து விவாகரத்து கேட்பது உலகம் முழுவதும் நடைப்பெற்று வருகின்றது.
அப்படி ஒன்றுதான்…
மரத்தின் மீது கார் மோதி பயங்கர விபத்து- 3 இளைஞர்கள் பலி !!
இமாசலபிரதேசத்தின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ளது பலியாவல் கிராமம். இரவில் இந்த கிராமத்தின் அருகே சாலையில் வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 வாலிபர்கள் நசுங்கி…
யாழ் பல்கலைக்கழகத்தில் அன்ணை பூபதியின் நினைவேந்தல்கள்! (PHOTOS)
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்ணை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை…
ஒருபக்கம் நன்மை… மறுபக்கம் பெரும் தீமை.. செயற்கை நுண்ணறிவால் உலகிற்கே ஆபத்து: கூகுள் சிஇஓ…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலகிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ‘கூகுள்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த…
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை!!
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பிரதி உபகாரமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக…
மோசடி விண்ணப்பங்கள் எதிரொலி 5 ஆஸி. பல்கலை.யில் இந்திய மாணவர்களுக்கு தடை!!
ஆஸ்திரேலியாவில் உள்ள 5 பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சேருவதற்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் சேர்க்கையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில்…
மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு கொரோனா!!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசில், சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர், ஜோதிர் ஆதித்யா சிந்தியா (வயது 52). இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட…
கனேடிய பிரதமர் அளித்த பதில் -குவியும் பாராட்டுகள் !!
கருக்கலைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளித்த பதிலால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளது.
கனேடிய மக்கள் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இந்தக் கேள்வியை பிரதமரிடம் எழுப்பியிருந்தார். வின்னிபிக்…
’மே ’யிலிருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும்!!
மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையானது குடியேற்றம் அல்லாத விசா ( Non-immigrant ) விண்ணப்பப்படிவ செயலாக்க கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
வருகையாளர்…
கர்தினாலுக்கு அதிகாரம் இல்லை!!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்பை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும் பிரதம நீதியரசருக்குமே உள்ளது. அதுதவிர கர்தினாலுக்கு அந்த அதிகாரம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) கண்டி தலதா மாளிகைக்கு வருகை…
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வேட்புமனு தாக்கல்!!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை(வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி…
‘ட்விட்டரை வாங்கியது தவறான முடிவு’ – எலான் மஸ்க் கருத்து!!
அமெரிக்க செய்தி நிறுவனமான ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொகுப்பாளர் டக்கர் கார்ல்ஸனுக்கு எலான் மஸ்க் சமீபத்தில் பேட்டியளித்தார்.
அப்போது “ட்விட்டரை விலைக்கு வாங்கியது பலன் மிக்கதாக உள்ளதா” என்று கார்ல்ஸன் கேள்வி எழுப்பினார். அதற்கு எலான் மஸ்க்…
பா.ஜனதாவுடன் செல்வதாக கூறுவது வதந்தி: அஜித்பவார் பரபரப்பு பேட்டி!!
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை அடுத்து பரபரப்பு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்…
ரிஷி சுனக் மனைவிக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பு!!
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று முன்தினம் 9.4% சரிந்தது. இது மூன்றாண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும். இதனால், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷதா மூர்த்தி…
ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் !!
நாடு முழுவதும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சில ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டி விட்டது. மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெயில் அளவு…
அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை நல்லுரில் ஆரம்பம்; யாழ் நகரில் கையெழுத்து சேகரிப்பு!!…
எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் ஆரம்பித்தது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய…
யாழில் வெள்ளை ஈ தாக்கத்தினால் 5,000 தென்னைகள் பாதிப்பு!!
யாழ் மாவட்டத்தில் தென்னைகள் வெள்ளை ஈ தாக்கத்தினால் 75 வீதமான தென்னைகள் கிட்டத்தட்ட 5,000 தென்னைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ் பிராந்திய முகாமையாளர் தே,வைகுந்தன் தெரிவித்தார். இன்று நடாத்திய ஊடகவியலாளர்…
யாழில் மீண்டும் கொரோனோ!!
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை…
தயார் நிலையில் இராணுவத்தினர் !!
கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள்…
’ஸ்ரீ ’தான் முக்கிய காரணம் !!
சிலோன் என்ற பெயரிலிருந்து ஸ்ரீ லங்கா என இந்நாட்டின் பெயரை மாற்றியது தான் இவ்வளவு காலமாக நாடு அழிவுக்கு உள்ளாவதற்கான காரணம் என விஞ்ஞான எழுத்தாளர் மற்றும் வான சாஸ்திரியான அநுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.…
பால்மா விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு !!
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால்மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இதனை, குறித்த நிறுவன பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, வர்த்தக அமைச்சர் நளின்…
அக்குரணையில் பதற்றம் !!
அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார், அக்குரணை பள்ளிவாசலுக்கு அறிவித்துள்ளனர்.
இந்த தகவலை அடுத்து அக்குரணை பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…
சீனாவில் இரண்டு இடங்களில் தீ விபத்து: 32 பேர் பலி!!
சீனாவில் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகிய இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் 71 நோயாளிகள்…
கர்நாடக சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டம்!!
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள். தற்போது மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தேர்தல் களம்…
நிலச்சரிவில் புதைந்த லாரிகள்: இருவர் பலி- 8 பேர் படுகாயம்!!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே டோர்காம் நெடுஞ்சாலையில் லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.…
வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக அரசாங்கத்தின் சிறப்பு நடவடிக்கை!!
இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு பயணிகளுக்கான வருகை அட்டையினை ஒன்லைனில் நிரப்பும் முறையினை (Online Arrival Card System) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் வெளிநட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஒன்லைன்…
உள்ளூராட்சி தேர்தல் ; மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் வர்த்தமானி வெளியீடு!!
2023 உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்யும் அரச வர்த்தமானி அறிவிப்பினை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அந்த வர்த்தமானி அறிவிப்பில்,
ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்…
கோட்டாகோகம போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர் தற்கொலை!!
அரசுககு எதிராக காலிமுகத்திடலில் வெகுஜன போராட்டத்தை ஆரம்பித்ததில் முக்கிய பங்காற்றியவரான கோட்டாகோகமவை நிறுவியவர்களில் ஒருவரான புத்தி பிரபோத கருணாரத்ன தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்கு சமூக ஊடகங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.…
நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!! (PHOTOS)
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது
அன்னை ஈகைச் சாவினைத்…
யாழ்.மாநகர சபை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனி நபர்!! (PHOTOS)
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக நபர் ஒருவர் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில்…
வருணா தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்: சித்தராமையா நம்பிக்கை!!
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நான் வருணா தொகுதியில் பிறந்து வளர்ந்தவன். இந்த மண்ணின் மகன். இவர் நம்மவர் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. நான் இதற்கு முன்பு…
உக்ரைனுக்கு திடீர் விசிட்- ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார்…
உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை கடந்த பிறகும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் ரஷியாவின் பல பகுதிகள் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைனின் லுஹான்ஸ்க்,…
கர்நாடக சட்டசபை தேர்தல்: கோடீசுவர வேட்பாளர்களின் சொத்து விவரம்!!
கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனால் முக்கிய…