பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம்- கே.எஸ்.அழகிரி உள்பட 600 காங்கிரசார் மீது வழக்கு!!
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரசார் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 600 பேர் வரை திரண்டு…
குறைந்த விலையில் எரிபொருள்?
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஒப்பந்தங்கள் இம்மாத இறுதியில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் சினோபெக், ஆஸ்திரேலியாவின்…
பஸ் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பேரூந்துகளில் பயண சீட்டுகள் (tickets) பெற்றுக் கொள்ள பணத்திற்கு பதிலாக அட்டையை செலுத்தி பயண சீட்டைப் பெறும் புதிய திட்டத்தை இவ்வருடம் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப பயணிகள்…
பல ஆயிரம் டொலருக்கு விற்பனையாகும் 10 வயது சிறுவனின் ஓவியம்!
ஜேர்மனியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் வரைந்த ஓவியம் 80 ஆயிரம் டொலருக்கு விற்பனையாகியமை தற்போது வைரலாகியுள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த கெரெம் அகர் என்பவரின் 10 வயது மகன் மிகைல் அகர். கிராஃபிட்டியால் ஈர்க்கப்பட்ட இந்த சிறுவன் நான்கு வயதில்…
ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி யானை பலி!!
ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டம், ஜார்பாடா வனப்பகுதியில் வாராந்திர சம்பல்பூர்-ஷாலிமார் மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் யானை உயிரிழந்தது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி அன்று இரவு போயிண்டா மற்றும் ஜரபதா நிலையங்களுக்கு இடையே வாராந்திர ரெயில்…
தவாளிப்புகள்’ தொடர்பில் எச்சரிக்கை!!
தேசிய சாரதிகள் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் ஒன்றில், தவாளிப்புகள் தேய்ந்த டயர்களை பாவிப்பதன் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளது.
தேசிய சாரதிகள் சங்கத்தின் கருத்துப்படி, வாகன விபத்துகளுக்கு இந்த பழக்கம் முக்கிய காரணமாக…
கட்சி தாவுவது ராஜிதவுக்கு புதிதல்ல!!
ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் புத்தாண்டை அடுத்து கட்சி மாறுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
”கட்சி மாறுவதை நாங்கள் மறுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின்…
மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்த கிண்ணத்தை சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம்…
மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக இடம் பெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தின் ஊடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன்…
கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பத்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் – கிடப்பில்…
கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலரின் ஆவணங்களை உத்தியோகத்தர் ஒருவர், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தில் உத்தியோகத்தர் ஒருவரே…
கர்நாடகா தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்க வாய்ப்பு- பொம்மை தகவல்!!
கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல்…
இங்கிலாந்த நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் இடையே போட்டி!!
இங்கிலாந்து நாட்டில் லீசெஸ்டர் மேயர் பதவிக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் போட்டியிடுகின்றனர். இங்கிலாந்தில் அடுத்த மாதம் 4ம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் லீசெஸ்டர் மேயர்…
ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் விபத்து- பலத்த காயமடைந்த கடற்படை அதிகாரி பலி!!
23 வயதான இந்திய கடற்படை வீரர் மோஹித் என்பவர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 8ம் தேதி) ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் கடல் நடவடிக்கையின் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹல் ஆர்டிஃபைசர் 4…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,837,711 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,837,711 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 684,955,807 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,745,026 பேர்…
ஐந்தாண்டு ஊதியம் இல்லாமல் 2,000 அரசு ஊழியர்கள் விடுமுறையில்!!
ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண…
யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் யாழ்.பாரம்பரிய உணவுத்திருவிழா – 2023!!
யாழ் மக்களிடையே அருகிவரும் பாரம்பரிய உணவுப்பழக்கத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும், உணவுத்துறை முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தி, அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கவும்.…
யாழ்.பல்கலை மாணவர் தங்குமிடத்தில் இருந்து போதைப்பொருள் மீட்பு – 17 மாணவர்கள்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேரை , போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்த போது, பீடாதிபதியின் தலையீட்டினால் , மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில்…
நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை- இன்றும், நாளையும் நடைபெறுகிறது!!
நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்ட நிலை திடீரென மாறி உள்ளது. சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆயிரம், 2 ஆயிரம் என ஆஸ்பத்திரி சேர்க்கையும்…
ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு – 4 பேர் பரிதாப பலி!!
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் குவிந்திருந்தனர். இந்நிலையில், ஆல்ப்ஸ் மலையில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பனிச்சரிவில் சிக்கி…
யானை தந்தத்தை விற்க முயன்ற 4 பேர் அதிரடி கைது!!
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் யானை தந்தத்தை விற்று வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த வாடிக்கையாளரிடம் கும்பலை சேர்ந்த ஒருவன்,…
பிரான்சில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து- இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும்…
தெற்கு பிரான்சின் மார்சேயில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…
நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசுக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு!!
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. நிலக்கரி சுரங்கம் அமைந்தால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு…
துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து- 27 பேர் பலி!!
துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக புறப்பட்டனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று…
அமெரிக்கா செல்கிறார் ஷெஹான் !!
உலக வங்கிக் குழும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்த கால கூட்டங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டிசியில் இன்று…
புத்தாண்டு கொண்டாட ஜனாதிபதியே காரணம் !!
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்றும் ஒரு கும்பலால் வங்குரோத்து செய்யப்பட்ட நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கி நிறுத்துகிறார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்…
இலங்கை அரசாங்கத்தின் நகர்த்தல் மனு தள்ளுபடி !!
இறையாண்மைப் பத்திரங்கள் மற்றும் அவற்றுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்தாததற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கியால் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த நகர்த்தல் மனுவை அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் தள்ளுபடி…
6.5 பில். அமெ. டொலர்கள் கையிருப்பு வேண்டும் !!
இலங்கை, மூன்று மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான தொகைக்கு சமமான 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கையிருப்பில்…
எல்லை நிர்ணய அறிக்கை விரைவில் பிரதமரிடம் !!
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 02 நாட்களுக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கையை…
சீனா பங்கேற்பது நம்பிக்கை அறிகுறி !!
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பில் பங்கேற்பதில் சீனாவின் சில நகர்வுகளை பார்த்ததாகவும் சீனா பங்கேற்பது நம்பிக்கைக்குரிய அறிகுறி என்றும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெல்லன் தெரிவித்தார்.
சில கடன் மறுசீரமைப்புகளில் சீனா விரைவாக செல்ல…
ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.…
பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல் !!
புத்தாண்டு காலத்தில் ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது பணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பண்டிகை காலத்தின்போது…
நீராடச் சென்ற மாணவன் பலி !!
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் நேற்று (09) பிற்பகல் தனது நண்பருடன் நீராடுவதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு சென்றுள்ளார். இதன்போது,…
பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!!
யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில்…
நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் –…
அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது…
பாவூர்சத்திரத்தில் தாம்பரம்-செங்கோட்டை ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு!!
தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனை நேற்று பிரதமர் மோடி வாராந்திர ரெயிலாக தாம்பரத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரெயிலானது வாரம் மும்முறை ரெயிலாக வரும் ஜூன் 1-ந் தேதி முதல் இயங்க தொடங்கும். 1904-ம் ஆண்டு…