கர்நாடக முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா
பெங்களூரு
கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றனர். அப்போது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பாக…
யாழில் படகினை தவறவிட்ட அதிபருக்கு நடந்த பெரும் துயரம் ; நயினாதீவில் நடந்த சம்பவம்
வள்ளத்திலிருந்து தவறி விழுந்து அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நயினாதீவு - குறிகட்டுவான் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
படகில் பயணம்
நயினாதீவை பூர்வீகமாகக் கொண்ட அதிபரான நடராசா…
கிழக்கு பசிபிக் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்கா தாக்குதல்…
வாஷிங்டன்,
அமெரிக்காவில் போதை கலாசாரம் மற்றும் பல்வேறு சமூக சீரழிவுகளுக்கு மூலக்காரணமாக விளங்கும் லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்…
ஹார்முஸ் ஜலசந்தியை எந்த நாடும் கட்டுப்படுத்த விட மாட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்,
மேற்காசிய போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். இது குறித்து டிரம்ப்…
பெல்ஜியத்தில் பள்ளி பேருந்து மீது அதிவேக ரயில் மோதி விபத்து- 4 போ் உயிரிழப்பு
வடக்கு பெல்ஜியத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி பேருந்து மீது அதிவேக ரயில் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநா், உதவியாளா், 2 குழந்தைகள் ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.
தலைநகா் பிரஸ்ஸல்ஸிலிருந்து வடமேற்கே சுமாா் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ரயில்வே…
உக்ரைன் சுற்றி வளைக்கும் ரஷ்ய ஏவுகணைகள்: ரஷ்யா விடுத்த எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா புதிய ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து இருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்யா இடையே மோதல் சமீபத்திய காலத்தில் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில்…
பொலிஸாருக்கு தண்ணீர் காட்டும் டிக்கோயா கொலையாளி!
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இதுவரை கைது…
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் இராணுவ தலைவர் உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்திய தகவலின்படி, அதன் இராணுவ பிரிவின் தலைவரான முகமது ஓடே (Mohammed Odeh) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஓடேவுடன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்ததாக…
IMF கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை 2.4 பில்லியன் டொலர்
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இதுவரை இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் வசதியின் கீழ்…
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை…
வெள்ளம் சூழ்ந்த லாவோஸ் குகையில் ஒரு வாரமாக சிக்கிய 5 போ் உயிருடன் மீட்பு
பாங்காக் : மத்திய லாவோஸ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் சிக்கியிருந்த உள்ளூா் நபா்கள் 5 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.
இவா்களைத் தவிர, எஞ்சிய இருவா் இன்னும் மாயமாகியுள்ளதால் அவா்களைத் தேடும் பணி…
சிறுவன் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை
மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தை வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3 இல்…
வாஷிங்டன் காகித ஆலையில் வெடித்த ரசாயன தொட்டி: 1 பலி, 9 பேரை காணவில்லை
அமெரிக்காவின் காதிக ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காகித ஆலையில் வெடிப்பு விபத்து
வாஷிங்டன் மாகாணத்தில் லாங்விவ் உள்ள காகித ஆலையில் திடீரென ரசாயன தொட்டி வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை…
பெற்றோரை தேடி கொழும்புக்கு… நீதிமன்றம் போகும் ஹட்டன் சிறுவன் விவகாரம்
பெற்றோரை தேடி கொழும்புக்கு புறப்பட்ட ஹட்டன் சிறுவன் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன், கொழும்புக்குத்…
காங்கோ: எபோலாவுக்கு 220 பேர் பலி? பெருந்தொற்றின் தொடக்கம் என மந்திரி அச்சம்
கின்ஷாசா
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என சில…
நிலவில் நிரந்தர ஆய்வு தளம் அமைக்க தயாராகும் நாசா
நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான, 'நாசா' தலைமையில் சமீபத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்தனர்.
ஆர்ட்டெமிஸ்- - 2 திட்டம்…
யாழில் வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள் ; கோழிகள் முதல் நகைகள் வரை கொள்ளை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டில் வசிப்பவர்கள்…
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு வாகனம் மீட்பு
களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும் ஒரு வாகனம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை - மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில்…
மட்டக்களப்பை அதிர வைத்த மற்றுமொரு சம்பவம்; மக்கள் மத்தியில் அச்சம்
மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்துக் காடுகளுக்குள் வீசிவிட்டு, அவரின் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றைக் கொள்ளையடித்து ஊடிய சம்பவம் அதிர்ச்சியை…
ஹமாஸ் புதிய ஆயுதப் படைத் தலைவர் கொல்லப்பட்டார்; இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப் படைத் தலைவரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப்படை தலைவரான முகமது ஓடே, காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை…
மூடிய சூட்கேசுக்குள் சிக்கிய மர்மம் ;14 சீன நாட்டவர்கள் கைது
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன நாட்டவர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மலேசியாவின்…
இறந்த மகன் உயிர் பிழைக்க வேண்டி ம.பி.யில் 5 நாட்களாக பிரார்த்தனை செய்த தாய்
போபால்: மகன் இறந்து 5 நாட்களாக சடலத்துடன் காத்திருந்த தாய் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. மகன் மீண்டும் உயிர் பெற்று வருவதற்காக அந்தத் தாய் பிரார்த்தனை செய்தவாறு 5 நாட்கள் இருந்துள்ளார்.
இதுகுறித்து மத்திய…
மூளைக்காய்ச்சல் பரவல் ; தன்சாலைகளுக்கு பதிவு முக்கியம்
நாட்டில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், தத்தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்…
யாழ் சிறையில் தற்கொலை செய்து கொண்ட வித்தயா வழக்கு குற்றவாளி ; அரச செலவில் அடக்கம் செய்ய…
யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயகுமாரின் உடலத்தை எதிர்வரும் சனிக்கிழமை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடலம் தொடர்பில்…
குற்றப்பின்னணி கொண்ட நபர்… காதலை முறித்துக்கொண்ட பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
காதலருடனான உறவை முறித்துகொண்ட பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலை முறித்துக்கொண்டபெண்
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த முதுகலை பயிலும் 21 வயது பெண்ணொருவருக்கு, சமூக ஊடகம்…
கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில். வியாபாரம் செய்த குற்றத்தில் இளைஞன் கைது
கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றிற்கு சந்தேகத்திற்கு இடமான…
சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பாதீங்க – வடமாகாண ஆளுநர்…
சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதால் சமூகத்தில் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
'சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்' எனும் தொனிப்பொருளின் கீழ்,…
அமெரிக்க MQ-9 ரீப்பர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்; மத்திய கிழக்கில் பதற்றம்
ஈரானிய வான்வெளியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானிய எல்லைக்குள் நுழைந்த “சட்டவிரோத ஆளில்லா விமானம்” என அடையாளம் காணப்பட்ட…
இத்தாலி நீதிமன்றில் குழாய் தண்ணீா் தொடர்பில் விதிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு!
இத்தாலி ஹோட்டல்களில் குழாய் தண்ணீர் வழங்குவது கட்டாயமில்லை என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு சுற்றுலாப் பயணி விடுத்த சவாலும், அதற்கு நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பும் முக்கிய பேசு பொருளாகியுள்ளது.
கடந்த 2020 புத்தாண்டு…
மெகா திருமண மோசடி – மணப்பெண் வராமல் ஏமாந்த 42 மணமகன்கள்
மணப்பெண் வராமல் ஏமாந்த 42 குடும்பங்கள் ஏமாந்துள்ளன.
மெகா திருமண மோசடி
மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 42 இளைஞர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணமகன்களின் மொபைல்…
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 16 மில்லியன் ரூபா பெறுமதியான எக்கோ இயந்திரம் அன்பளிப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவிலுள்ள எமரல் காடியாக் என்ற நிறுவனத்தினால் நன்கொடையாக 16 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த இயந்திரம்…
மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
video link-
https://fromsmash.com/Gc.UY5iyDe-dt
மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று காலை இடம்பெற்றது.
மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில் நடத்திய இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை…
வெளிநாட்டவர்களின் நுழைவை நிறுத்த திட்டம்; அமெரிக்கா விமான நிலையங்க்களில் கட்டுப்பாடு
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நகரங்களின் விமான நிலையங்களில் அனைத்துலகப் பயணிகளுக்கும் சரக்குகளுக்குமான குடிநுழைவு நடைமுறைகளை நிறுத்தத் திட்டமிடுவதாக அந்நாட்டு உள்துறை…
தீவகத்திலிருந்து யாழ்.போதனாவிற்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை
தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கேதீஸ்வரன்…