அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி; இந்திய பெண்ணை அவமானப்படுத்திய சீனா!
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய பெண் பிரேமா வாங்சோம் தாங்டோக், ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் வைத்து சீன குடிவரவு அதிகாரிகளால் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நவம்பர் 21 அன்று லண்டனில்…
பிரித்தானியாவில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (24) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு லிங்கன்ஷையரில் உள்ள A160 உட்பட பிரதான வீதிகளில் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாரம்…
யாழில் சிறுமி எடுத்த தவறான முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் குடும்பம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து நேற்று உயிர் மாய்த்துள்ளார்.
மூளாய் - ஆலடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
மரண விசாரணை
இது குறித்து மேலும்…
இலங்கையில் சிகிச்சையின் போது சீரழிக்கப்பட்ட இளம் பெண்; வசமாக சிக்கிய வைத்தியர்
கஹதுடுவவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையில் 26 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பாலியல் துஷ்பிரயோகம்
நவம்பர் 12 ஆம் திகதி வைத்தியசாலையின்…
யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த இளைஞர்கள் ; சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன்…
பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் பயங்கரவாத தாக்குதல்!
பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகம் மீது திங்கள்கிழமை காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ள பெஷாவர் நகரின் காவல்துறை அதிகாரி, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படை…
கனடாவில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்படும் சட்ட மூலம்
கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சட்ட மூலம் உருவாக்கப்பட உள்ளது.
அல்பெர்டா அரசு விரைவில் கொண்டு வர உள்ள அல்பெர்டா விஷ்கி சட்டம் “Alberta Whisky Act” எனும் புதிய சட்டத்தின் வரைவு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம்…
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026இல் புடினின் எழுச்சியா?
ஜப்பானிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி 2026இல் இடம்பெறுமென கணித்துள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகயில், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகளாவிய சக்தியாக உயரும் ஒரு புதிய தலைவர் உருவாகுவார் என பாபா வங்கா…
கனடாவில் தந்தையை சுட்டுக் கொன்ற மகன்
கனடாவில் நபர் ஒருவர் தனது தந்தையை சுட்டுக் கொன்று தலைமறைவாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிராம்ப்டன் நகரில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு வீட்டு வளாகத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த…
குடியேற்றத் திட்டங்களின் அரசியல் – 2
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
ஐக்கிய முன்னணி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, வறண்ட மண்டலத்தில் சிங்கள விவசாயிகளின் குடியேற்றம் பொருளாதார மற்றும் அரசியல் பயன் இரண்டையும் கொண்டிருந்தது.
இது நெரிசலான ஈரமான மண்டலத்தில் மக்கள்தொகை அழுத்தத்தைக்…
பாணந்துறை தொழிற்சாலையொன்றில் தீ விபத்து
பாணந்துறை - ஹிரன பகுதியில் இன்று (24) பகல் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தீ…
பெங்களூரு அருகே வந்தே பாரத் ரயில் மோதியதில் 2 நர்சிங் மாணவர்கள் பலி
பெங்களூரு அருகே வந்தே பாரத் ரயில் மோதியதில் 2 நர்சிங் மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம்,பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் முதலாமாண்டு நர்சிங் மாணவர்கள் இருவர்…
வெனிசுலாவில் புதிய திட்டத்தை அமுல்படுத்திய ட்ரம்ப்
அமெரிக்காவின் வெனிசுலாவின் தலைநகரின் மீது துண்டுப் பிரசுரங்களை வீச அமெரிக்க இராணுவத்தினருக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை…
இறுதிச் சடங்கிற்கு சென்ற வாகனம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
இறுதிச் சடங்கு இல்லத்திற்கு நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஹட்டன் டன்பார் எஸ்டேட் வீதியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .
குறித்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில்…
ஏமனில் அதிரடி தீர்ப்பு ; உளவு பார்த்ததாக 17 பேரை மரண தண்டனைக்கு ஆளாக்கிய ஹவுதிகள்
இஸ்ரேல்–ஹமாஸ் இடையேயான இரண்டு வருடப் போரின் போது ஹமாசுக்கு ஆதரவளித்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் நடவடிக்கையில் பல ஹவுதி போராளிகள் உயிரிழந்தனர்.…
திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர்…
ATM அட்டையில் இருந்து 4 லட்சம் எடுத்தவருக்கு விளக்கமறியல்
மொனராகலை,ஒக்கம்பிட்டிய நகரில் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி 2 முறைக்கு 4 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற ஒருவர் சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
ATM அட்டையுடைய உரிமையாளர் விவசாய பணிகளுக்காக வாகனமொன்றை குத்தகைக்கு விட்டு, பெற்றுக்கொண்ட…
பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம்
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) கார்த்திகை 25 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 10 ஆம் திகதி வரை பால் நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது "அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே…
ஜேர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்
ஜேர்மனியில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (22) பிற்பகல் ஆக்ஸ்பர்க் – புச்லோ – ஃபுசென் பாதையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்பர்க்கில்…
இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில்,…
இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் -தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…
வெனிசுலா வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு எச்சரிக்கை
வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை…
பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் – தாக்கம் எத்தகையது?
புதுடெல்லி: பிஹாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என்று என்டிஎம்ஏ மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் செயல்படும் மகாவீர்…
பெண் விமானியை பலாத்காரம் செய்ய முயற்சி – விமானி மீது வழக்குப்பதிவு
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அருகே பேகும்பேட் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் சீனியர் விமானியாக ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பெண் விமானி, தான் வேலை…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத் திட்ட மக்களுக்கு உதவிய…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத்திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ, படங்கள்)
கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு 1ஆம் வட்டாரம், 25 வீட்டுத்திட்டத்தில்…
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பு!
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் பிரதான வீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக…
ஒருவர் கொலை ; மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை
எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிம்ன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வியட்நாமில் கனமழை ; பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு
ஆசிய நாடான வியட்நாமில் கடந்த வாரம் தொடக்கம் பெய்து வரும் கனமழை பல்வேறு மாகாணங்களில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்ளிட்ட 5 மாகாணங்களில் இடையறாத கனமழை காரணமாக பெருமளவில் வெள்ளப்பெருக்கு…
யாழில் பாடசாலை மாணவர்கள் போதை பொருள் வியாபாரிகளா ? 1900 மாத்திரைகள் பறிமுதல்!
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் கைதான கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உள்ளிட்ட இரு மாணவர்களும் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ,…
A/L பரீட்சை நிலையத்திற்கு மதுபோதையில் வந்த கிளிநொச்சி தலைமை ஆசிரியர்
கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் இன்று (24) முதல் தேர்வுப் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணிகளில் இருந்து…
இலங்கை மத்திய வங்கி விடுத்த அவசர எச்சரிக்கை!
இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையைத் தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் மோசடியான வியாபாரங்கள் அதிகரித்து வருகின்றதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் மத்திய வங்கி தெளிவூட்டலொன்றை விடுத்துள்ளது. அதில், மோசடியான வியாபாரங்கள் எவற்றுடனும்…
அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; பெண் குழந்தை மரணத்தில் கைதான பெற்றோர் ; அதிர்ச்சி கொடுத்த…
அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் தமது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நான்கு நாய்களில் ஒன்றினால் தாக்கப்பட்டதில் 2 வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒக்லஹோமா நகர காவல்துறை திணைக்களத்துக்கு வந்த…
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! உயிர் தப்பிய பயணிகள்!
அதிவேகமாக வந்த இரண்டு தனியார் பேருந்து வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. 70க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50-பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து ஒன்று…
பி.பி.சி இயக்குநர் திடீர் ராஜினாமா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2021ம் ஆண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி தவறுதலாக எடிட்டிங் செய்து ஒளிபரப்பியது வன்முறையை துாண்டும் விதமாக அமைந்தது.
இதையடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பி.பி.சி.,…
இன்று முதல் பேருந்து பயணத்தில் வங்கி அட்டை பாவிக்கலாம்!
இலங்கையில் இன்று (24) முதல் பயணிகள் பஸ்களில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (24)…