;
Athirady Tamil News

சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!

புது தில்லி: சவூதி அரேபியாவில் புனித பயணம் சென்று, பேருந்து விபத்தில் பலியான 42 இந்தியர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் ச்ரந்தவர்கள் என்றும், அவர்களில் 9 பேர் சிறார்கள் என்றும், மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் பலியான சோகமான…

ஒபாமா, மஸ்க், பில்கேட்ஸ் கணக்குகளை ஊடுருவிய ட்விட்டர் ஹேக்கர்; பிரிட்டன் அதிரடி உத்தரவு

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மஸ்க், பில்கேட்ஸ் உட்படப் பல பிரபலங்களின் ட்விட்டர் (தற்போது X) கணக்குகளை 2020-இல் ஹேக் செய்த வழக்கில் தண்டனை பெற்ற பிரிட்டிஷ் ஹேக்கர் ஜோசப் ஜேம்ஸ் ஓ’கானர் (Joseph James O’Connor), சுமார் $5.4 மில்லியன்…

மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தென் பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் தற்போது வடபகுதி கரையோரங்களில் கரையொதுங்கும் நிலையில் மன்னார் கடற்கரையோரங்களிலும் தற்போது கரையொதுங்கி வருகிறது. வடக்கு கரையோரம் சார்ந்த…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தீவிரம் ; தேரர் குழுவின் நில கோரிக்கை சர்ச்சையில்

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை பார்வையடுவதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர் குழுவினர் நேற்று(18) சென்றிருந்தனர். இதன்போது, தற்போது உள்ள இடம் போதாது.. ஒரு ஏக்கருக்கும் அதிகமான இடமொன்றை…

யாழில். போதைப்பொருட்களுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ் . நகர் பகுதியை அண்டிய பிரதேசங்களில் மாவட்ட போதைத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவர்…

யாழில் இருந்து பரந்தன் நோக்கி பேருந்தில் பயணித்த வயோதிப பெண்ணின் நகைகள் திருட்டு –…

யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த வயோதிப பெண்ணின் தங்க நகைகள் மற்றும் பணம் என்பவை பேருந்தில் களவாடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தனில் உள்ள தனது மகளிடம் கையளிப்பதற்காக 10…

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு… ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில்…

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் கொல்லப்பட்டனர். வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க…

3 நாடுகளுக்கு விசா தடை விதிக்க பிரித்தானியா திட்டம்

மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு விசா தடை விதிக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. பிரித்தானிய உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், நாட்டின் புகலிட மற்றும் குடியேற்ற கொள்கையில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவிக்க தயாராக உள்ளார். இதன் ஒரு…

போலந்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு: பிரதமர் எழுப்பிய சந்தேகம்

உக்ரைன் எல்லைக்கு செல்லும் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்த சம்பவம், திட்டமிட்ட சதி வேலை என போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார். உயிர் அபாயம் குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பின்னால் யார் செயல்பட்டாலும், கைது செய்யபப்டுவது உறுதி…

தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாதம் என கூறுகின்றன; புத்தர் சிலை விவகாரம் தொடர்பில்…

தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாத விடயங்களை கையிலெடுத்துள்ளன ,எனவே பொலிஸார் சட்ட அமுலாக்கலில் இந்த விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார். நாடாளும்ன்றித்தில் இன்று வருகை தந்தபோதே ஜனாதிபதி அனுரகுமார இதனை…

ஜப்பானில் மீண்டும் வெடித்த எரிமலை : விமான சேவைகள் இரத்து

ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறியதால் அங்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. எரிமலைகள் அதிகம் காணப்படும் ஜப்பானில் எப்போது எரிமலை விழித்து,நெருப்பு பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று தெரியாது.…

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு ; பலியான தம்பதியினர்

அம்பாந்தோட்டை தங்காலை - உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். மேலதிக விசாரணை இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை…

திருகோணமலைக்கு ஞானசார தேரர் விஜயம்; பொலிஸார் மீது பாச்சல்

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார். திருகோணமலைப் பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அமலாக்க நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட…

42 இந்தியர்களை பலிகொண்ட கோர விபத்து ; ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த அதிசயம்

சவுதி அரேபியாவில்பேருந்தும் ஒன்றும் டீசல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் மதீனா அருகே, மக்காவிலிருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகளை…

மஹிந்தவுக்கு பிறந்தாநாள் வாழ்த்து கூறிய இந்திய உயர்ஸ்தானிகர்

இன்று 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு , இந்திய கொன்சியுலர் நாயகம் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் இன்று (18) காலை, தங்காலையில் 'கால்டன்' இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர்…

ஊசி போதைப்பொருள் விற்ற கும்பல் சிக்கியது

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (18) மாலை 04.00 மணி…

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது.

எத்தனை நூற்றாண்டுகள் , எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்றமுடியாது என்பதனையே திருகோணமலை சம்பவம் எடுத்து காட்டியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன்…

அமெரிக்கா மிகவும் பாலியல் ரீதியிலானது ; சர்ச்சையை கிளப்பும் மிட்செல் ஒபாமாவின் கருத்து

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்று ட்ரம்ப் ஜனாதிபதியாக…

பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானம் வாங்குகிறது உக்ரைன்

பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் உள்பட ராணுவ உபகரணங்கள் வாங்க உக்ரைன் விருப்பம் தெரிவித்து, பிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோர் ஒப்பந்தங்களில்…

ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்… டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம்…

டெல்லியின் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல் மொத்த நாட்டையும் உலுக்கியுள்ள நிலையில், ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ட்ரோன்களை பயன்படுத்த காஸா எல்லையில் இஸ்ரேலுக்கு…

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய…

மன்னாரில் இருந்து இராமேஸ்வரம் சென்ற டொல்பின்கள்

கடந்த தினங்களில் மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது தைம்ழகத்தின் இராமநாதபுரத்திற்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இராமநாதபுரம் , தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் இன்று…

T20 இல் விளையாட அழைப்பு ; யாழ் இளைஞனுக்கு கிடைத்த கிடைத்த அரிய வாய்ப்பு

பாகிஸ்தானில் நடைபெறும் T20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆண்கள் அணியில் இடம்பெறுவதற்காக விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ‘ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணியில் இடம்…

பாலஸ்தீன தேசத்துக்கான எதிா்ப்பில் மாற்றமில்லை: பெஞ்சமின் நெதன்யாகு

டெல் அவீவ்: பாலஸ்தீன தேசம் உருவாக்கப்படுவதை எதிா்க்கும் தனது நிலைப்பாட்டில் துளியும் மாற்றம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்ச போா் நிறுத்த…

பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை

பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்க , மொனராகலை மேல் நீதிமன்ற நீதவான் நலிந்த ஹேவாவசம் கடந்த வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார்.…

இதுவரை பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் 03 மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்…

முதியோர் பராமரிப்பு சேவை தொடர்பான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

கரீபியன் கடலில் அமெரிக்காவின் போர் கப்பல் ; அதிகரிக்கும் போர் பதற்றம்

அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு விமானம் தாங்கிக் கப்பல் கரீபியன் கடலை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12,000 துருப்புக்களையும் , விமானங்களையும் உள்ளடக்கிய இந்த கப்பல் கரீபியன் கடற்பகுதிக்கு வருகை தந்துள்ளதன் மூலம்…

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம்…

யாழ் பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் மாற்று அவயவத் திட்டம்: இரண்டாம் கட்டமாக 35 மாற்றுத்…

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளது. கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும்…

எஸ்பெஸ்டாஸ் அபாயம்; அவுஸ்திரேலியாவில் 69 பாடசாலைகளை மூட உத்தரவு

எஸ்பெஸ்டாஸ் அச்சத்தால் அவுஸ்திரேலியாவில் 69 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிறுவர்களுக்கான வண்ண விளையாட்டு மணல் (Coloured Play Sand) பொருட்களில் எஸ்பெஸ்டாஸ் (Asbestos) என்ற ஆபத்தான இரசாயன பொருள் கலந்திருப்பது…

துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதி – பாலம் சரிந்து விழுந்து 32 பேர் உயிரிழப்பு

சுரங்கத்தின் பாலம் சரிந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கோபால்ட் சுரங்கம் மின்சார வாகனங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் பேட்டரிகளில் முக்கிய அங்கமாக இருக்கும் கோபால்டை உலகளவில் அதிகம் உற்பத்தி…

விமான நிலையத்தில் கைவிட்டப்பட்ட சூட்கேசில் 110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தொலைந்து போன பொதிகள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட ஒரு சூட்கேஸில், ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க இயக்குநருமான சந்தன புஞ்சிஹேவா…

கடுமையான மூடுபனி; ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பயணிப்போர் அவதானம்

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதால் சாரதிகள் மிக அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து…