;
Athirady Tamil News

விமான நிலையத்தில் கைவிட்டப்பட்ட சூட்கேசில் 110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தொலைந்து போன பொதிகள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட ஒரு சூட்கேஸில், ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க இயக்குநருமான சந்தன புஞ்சிஹேவா…

கடுமையான மூடுபனி; ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பயணிப்போர் அவதானம்

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதால் சாரதிகள் மிக அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து…

வெள்ளத்தில் மூழ்கிய சுன்னாகம் பொலிஸ் நிலையம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சுன்னாகத்தில் தனியார் காணிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையம் கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் புதிய இடத்தில் இயங்கி…

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு பற்றி இந்தியா கருத்து

புதுடெல்லி, சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்தாத கூறப்பட்ட குற்றச்சாட்டில், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. மரண தண்டனைக்கு ஷேக் ஹசீனா எதிர்ப்பு…

மரண தண்டனை: தீர்ப்பு ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது! – ஷேக் ஹசீனா

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு ஒருதலைபட்சமானது, அரசியல் நோக்கம் கொண்டது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில்…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி; மனைவி சடலமாக மீட்பு

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் நேற்று (17) வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, கணவன் காணாமல் போயுள்ளார். வெலிமடை பிரதேசத்தில் பெய்த அதிக மழை காரணமாக தம்பதியினர்…

கொழும்பில் இருந்து வந்த புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு ; 04 வீடுகள் சேதம்

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.…

டெல்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

புதுடெல்லி டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக…

ஒரே நாளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உள்ளிட்ட மூவர் பலி

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன கடற்கரையில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எகொடஉயன…

அரிசி மூட்டைகளுடன் தடம்புரண்ட லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. 17ஆம் திகதி…

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியுள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து பெஷாவருக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. இந்த நிலையில் ரயிலை…

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் ; நீதிமன்ற உத்தரவால் CID விசாரணைக்கு செல்லும்…

யாழ்ப்பாணம் - கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். குறித்த…

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

வங்காளதேச முன்னாள் பிரதமர் 78 வயதான ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து நேற்று (17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. வங்க தேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது, 1000க்கும்…

யுரேனியம் செறிவூட்டப்படவில்லை: ஈரான் வெளியுறவு அமைச்சா் விளக்கம்!

‘ஈரானில் உள்ள எந்தவொரு தளத்திலும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை’ என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளாா். சா்வதேச செய்தி நிறுவனமான ‘அசோசியேட்டட் பிரஸ்ஸின்’…

ஊதுபத்தியால் நேர்ந்த விபரீதம் – 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசம்

ஊதுபத்தியை தவறாக கையாண்டதால் 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசமாகியுள்ளது. 1,500 ஆண்டு பழமையான கோவில் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் 1500 ஆண்டு கால பழமையான கோவில் ஒன்று உள்ளது.…

பருத்தித்துறையில் கைதான 31 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட…

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக…

ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல்: UNIFIL வெளியிட்ட கண்டன அறிக்கை

ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக UNIFIL அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அமைதிப் படையினர் மீது தாக்குதல் லெபனானின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வந்த ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு தாக்குதல்…

யாழில் சீரற்ற காலநிலையால் 10 பேர் பாதிப்பு

யாழில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர்…

இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி பலி – நடுங்கவைக்கும் சம்பவம்!

ஹஜ் யாத்திரை சென்ற 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஹஜ் யாத்திரை தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள், சவுதி அரேபியா மெக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் மெக்காவில் தொழுகையை…

முடிவு எடுத்துவிட்டேன்… தென் அமெரிக்க நாடு மீது போருக்குத் தயாரான ட்ரம்ப்

பல உயர் மட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அபாயங்கள் மற்றும் நன்மை வெனிசுலா மீது இந்த வாரத்தில் இரணுவ நடவடிக்கை உறுதி என…

சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் மீது கத்திக்குத்து

களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (16) மாலை 05.00 மணியளவில்…

நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்கள்: 20 வயதுடைய 5 இளைஞர்கள் உயிரிழப்பு

அயர்லாந்தில் ஏற்பட்ட மோசமான இரண்டு கார் விபத்தில் 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்து அயர்லாந்தின் கோ லூத்(Co.Louth) கவுண்டியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோசமான சாலை விபத்தில் 5 இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

புங்குடுதீவு டயானின் ‘ஆழ் மனதின் மீள் நினைவுகள்’ நூல் வெளியீட்டு விழா

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ஊடகக் கற்கை மாணவன் புங்குடுதீவு டயான் எழுதிய இரண்டாவது கவிதை நூலான 'ஆழ் மனதின் மீள் நினைவுகள்' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம்(15) யாழ் பல்கலை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப்…

வயலில் வேலை செய்யும்போது 350 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்களை கண்டுபிடித்த தம்பதி

போலந்தில் 350 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு போலந்தின் Bukowiec Wielki என்ற சிறிய கிராமத்தில், ஒரு விவசாய தம்பதியினர் தங்கள் பண்ணை நிலத்தில் கற்கள் என்று நினைத்து அகற்றிய பொருட்கள், உண்மையில் 350…

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ எச்சரிக்கை: தீவிர தீ ஆபத்து அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் தெற்கு கடற்கரைக்கு காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரியும் காட்டுத்தீ நியூ சௌத் வேல்ஸின் தெற்கு கடற்கரையில் ஒரு ஆபத்தான காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாஞ்சுரி பாயிண்டிற்கு…

வீட்டுக்கு ரூ.22 ஆயிரம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி: வாலிபர் செய்த விபரீத செயல்…

கொச்சி, கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உரி பகுதியை சேர்ந்தவர் முகமது முன்வர்(வயது 24). இவரது வீட்டில் விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் இல்லை. ஆனாலும் கடந்த 2 மாதத்துக்கான மின் கட்டணம் ரூ.22 ஆயிரம் என வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி…

திருகோணமலையில் அகற்றப்பட்ட அதே இடத்தில் பெரும் ஆரவாரத்துடன் மீண்டும் வந்தமர்ந்த புத்தர்!

திருகோணமலை கடற்கரையில் நேற்றைய தினம் மக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட புத்தர் சிலை இன்று பிற்பகல் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து பௌத்த தேரர்கள் இணைந்து பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

யாழில். கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு…

யாழில் – முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. யாழில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் மின்கம்பமும் முறிந்ததால்…

டெல்லி கார் வெடிப்பு; தற்கொலைப்படை தாக்குதல் – என்.ஐ.ஏ. அறிவிப்பு; முக்கிய புள்ளி…

புதுடெல்லி, டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது.…

அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமெரிக்கா

அமெரிக்கா தனது B61-12 அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. B61-12 என்பது Nuclear Gravity bomb ஆகும். அதாவது, இது போர் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பூமியின் ஈர்ப்பை பயன்படுத்தி வானிலிருந்து வீசப்படும்…

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை

நேற்றைய தினம் பெய்த கனமழையினால் பச்சிலைப்பள்ளி பளை பொதுச் சந்தையில் வெள்ளம் தேங்கி கிடந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும் பொதுச் சந்தையில் உள்ள மரக்கறிச் சந்தை மற்றும் மீன்…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம்: மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்த சிறுவர் பத்திரிகை…

யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் முகமாக சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டியினை நடாத்தவுள்ளது. இப் போட்டியில் தெரிவு செய்யப்படும் சிறுவர் பத்திரிகை யாழ்ப்பாணம் பொது…