;
Athirady Tamil News

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை – 26 பேருக்கு…

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , மூவருக்கு 06 மாத கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் , ஏனைய 26 பேருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 06 வருட காலங்களுக்கு மன்று…

விபத்தில் சிக்கிய புலம்பெயர் மக்களின் படகு… நூற்றுக்கணக்கானோர் மாயம்

தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே படகு ஒன்று கவிழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 300 பயணிகளுடன் குறித்த சம்பவத்தில் 10 பேர்கள் உயிருடன் தப்பியதாகவும், ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும்…

இலங்கையில் பேருந்து கோர விபத்து; ஐவர் பலி… 40 பேர் படுகாயம்

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர்.…

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக…

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர். சத்​தீஸ்​கர் மாநிலம்…

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த நபர்!

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த குற்றவாளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி கடையில் இருந்து ரூ.6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும்…

சுன்னாகத்தில் குழு மோதல் – சமாதானப்படுத்த சென்றவரும் காயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில், மோதலை சமாதானப்படுத்த சென்றவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்த நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குப்பிளான் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதியில் இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன.…

உயர் தர பரீட்சை எழுதவிருந்த மாணவி திடீர் மரணம்; அதிர்ச்சியில் பெற்றோர்

தம்புள்ளை பிரதேசத்தில் இன்று (10) ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு எழுதத் தயாராகி வந்த 19 வயது மாணவி ஒருவர் தூக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை மேல்…

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சூறையாடும் ஃபங்-வாங் புயல்: மில்லியன் கணக்கானோர் வெளியேற்றம்

சக்திவாய்ந்த ஃபங்-வாங் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கி வருவதை தொடர்ந்து லட்சக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸைத் தாக்கிய சூப்பர் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை சக்திவாய்ந்த ஃபங்-வாங்(Fung-wong) சூப்பர் புயல் தாக்கி வருகிறது,…

தவறான முகவரிக்கு சென்ற வீட்டுப் பணிப்பெண் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில், தவறான முகவரிக்கு சென்ற வீட்டு பணிப்பணெ் ஒருவரை வீட்டின் உரிமையாளர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அமெரிக்க அதிகாரிகள் சம்பவத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல்…

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

இந்தியாவில் இலங்கை ஏதிலிகள் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்பும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளமை தாயகம் திருப்ப காத்திருந்த ஏதிலிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…

பல்கலைக்கழக மாணவி மரணம் ; சிறுநீரகம் உட்பட உறுப்புகள் தானம்

கொழும்பு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது…

வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக Telegram, WhatsApp போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப்…

உயரத்தால் உலக சாதனை படைத்த இளைஞன்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux), உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை படைத்துள்ளார். 7 அடி 9 அங்குல உயரமுடைய ரியூ, கியூபெக்கின் டெர்போன் நகரைச்…

கிரிக்கெட் போட்டியின் போது விபரீதம்; பறிபோன உயிர்

மினுவாங்கொட, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஒருவர் உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த அசம்பாவிதம்…

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் சிறுவன் உள்ளிட்ட 23 பேர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் (9) விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன் போது, 17 வயது…

பருத்தித்துறை கடலில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதியில் ,அத்துமீறி படகொன்றில் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 14 கடற்தொழிலாளர்களையும் இலங்கை…

அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் "அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு" மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு பிடியாணை

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம்…

ஓரின சேர்க்கையின் உச்சம் ; பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியில் 5 மாத பச்சிளம் குழந்தை தாய் மற்றும் அவரது பெண் நண்பியுடன் சேர்ந்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாய் மற்றும் அவரது பெண்…

சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான தொடர்பில் ஆய்வு

இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில்…

கேளிக்கை விடுதிக்குள் புகுந்த கார் ; 04 பேர் பலி

அமெரிக்காவில் புளோரிடா தம்பா நகரில் உள்ள நெடுஞ்சாலை நேற்று முன்தினம் அதிகாலை சட்டவிரோதமாக கார் பந்தயம் நடைபெற்றது. இதையறிந்த பொலிஸார், கார் பந்தயத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். அப்போது, பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் காரை வேகமாக…

ஹெரோயின் கடத்தல் வழக்கு ; விழுங்கிய போதைப்பொருட்களை மலம் கழிக்க வைத்து மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்த போது வாயில் விழுங்கிய 28 பக்கற் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்டெடுத்த சம்பவம்…

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…

யாழில் 29 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

யோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கில் உள்ள இவாட் மற்றும் மியாகி மாகாணத்தின் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை…

பாலஸ்தீன மக்களுக்காக மட்டும்… இஸ்ரேலின் ரகசிய சிறைச்சாலை

காஸாவிலிருந்து கைது செய்யப்பட்ட டசின் கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ஒரு ரகசிய சுரங்க சிறையில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்ற தகவல் கசிந்துள்ளது. சித்திரவதை போதுமான உணவு வழங்காமல், அவர்களது குடும்பத்தினர் அல்லது வெளி உலகத்தைப்…

ஜேர்மனியில் பாதுகாப்பு குறைவாக உணரும் பாதி பொதுமக்கள்

ஜேர்மனியில் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பு குறைவாக உணருவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற Deutschlandtrend கருத்துக்கணிப்பின் படி, இருவரில் ஒருவர் தற்போது பொது இடங்களில் பாதுகாப்பாக இல்லை எனக்…

அதிக வரிச்சுமையால் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைக்கு பிரித்தானிய இளைஞர்கள்

பிரித்தானியாவில், குறைந்த சம்பளம் மற்றும் அதிகரிக்கும் வரிச்சுமை காரணமாக இளம் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறை அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளுக்காக கனடா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து…

நிலச் சீர்திருத்தச் சவால்கள்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் (1970-1977) கீழ் நில சீர்திருத்தங்களை செயல்படுத்தும் செயன்முறை இரண்டு முக்கிய கட்டங்களாக விரிவடைந்தது. இந்தக் கட்டங்கள் இலங்கையின் விவசாய, தோட்ட நிலப்பரப்பை கூட்டாக மாற்றியமைத்தன.…

நீதவான் நியமனத்திற்கான தகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மேற்கு வங்கத்தில் தொடரும் அவலம்! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 4 வயது சிறுமி!

மேற்கு வங்கத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். மேற்கு வங்கத்தின் தாராகேஷ்வரர் ரயில் நிலையத்தின் அருகே, சனிக்கிழமை அதிகாலையில் சாலையோரத்தில் பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம…

உக்ரைன் ரஷிய தாக்குதலில் 4 போ் பலி

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டினீப்ரோ நகரிர அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் ரஷியா வீசிய ட்ரோன் தாக்கி 4 போ் உயிரிழந்தனா். உக்ரைனின் நான்காவது பெரிய நகரான டினீப்ரோவில் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தீவிர…

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 69 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது, காஸாவில் இஸ்ரேல் படையினா் 2023.10.07-க்குப் பிறகு நடத்திய…

வாட்ஸ்அப் மூலம் பரிசு தருவதாக பெருந்தொகை பணமோசடி

வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி 70,000 டொலர் மதிப்புள்ள பரிசு பொதிகளை தருவதாகக்கூறி ஏமாற்றி பணமோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனாவல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஈ.பி. தம்மிகா என்ற பெண் கைது…