போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்பதாக ஜனாதிபதி அறிவிப்பு!!
நாட்டில் உள்ள முறைமையை மாற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (27) பிற்பகல் புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான…
சிரிச்சு வயிறு வலிச்சா நான் பொறுப்பில்லை!! (வினோத வீடியோ)
சிரிச்சு வயிறு வலிச்சா நான் பொறுப்பில்லை
மிசோரமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு..!!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசேரமில் நேற்று இரவு 8.43 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், மிசோரமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாம்பய் நகரில் இரவு 7.15…
இளம் வயதினரை அதிகமாக தாக்கும் இதய நோய்… !! (மருத்துவம்)
பொதுவாக மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பெரிய பிரச்னை. ஆனால், ஒரு 20 ஆண்டு காலமாக மாரடைப்பு என்பது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இது குறித்த ஒரு ஆய்வின் மூலமாக, டைப் 2 நீரிழிவு நோய்…
ஜனாதிபதியான பழங்குடியின பெண் திரௌபதி முர்மு!! (கட்டுரை)
இலங்கையின் ஜனாதிபதி பதவி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விமா்சனங்களையும், அதிருப்திகளையும், சா்ச்சைகளையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கின்ற நிலையில் எமது அயல் நாடான இந்தியாவில், ஜனாதிபதி பதவி ஒரு பேசு பொருளாகியுள்ளது.…
டனிஸ் அலிக்கு விளக்கமறியல் !!
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட டனிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.…
சீன கடன்: இலங்கைக்கு IMF விடுத்த அறிவிப்பு !!
இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின்…
காசை எண்ணியோரில் ஒருவர் கைதானார் !!
9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையிலுள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை…
வவுனியாவில் 39 வது வெலிக்கடை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டது.!! (படங்கள்)
வவுனியாவில் 39 வது வெலிக்கடை படுகொலை நாள், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கோவில்குளத்தில் அமைந்துள்ள அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணணியின் அலுவலகத்தில், புளெர் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான…
வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் இரதோற்சவம்!! (படங்கள், வீடியோ)
அபிஷேககந்தன் என அழைக்கப்படும், வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 04.07.2022 அன்று ஆரம்பமான திருவிழாவானது 28.07.2022 அன்று தீர்த்த திருவிழாவுடன் இனிதே…
போதைப் பாவனையால் யாழில் தொடரும் உயிரிழப்புக்கள் – நேற்றும் ஒரு இளைஞன் உயிரிழப்பு!!
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
இளைஞன்…
நாட்டின் நலன் கருதி அக்னிபாத் திட்டதை உடனே திரும்ப பெறவேண்டும்- திரிணாமுல் காங். எம்.பி.…
மக்களவையில் இன்று, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், அக்னிபாத் விவகாரத்தை எழுப்பினார். அவர் பேசியதாவது:- ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற ஓய்வூதிய…
கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை- தொண்டர்கள் போராட்டம்-பதட்டம்..!!
கர்நாடக மாநிலம் சூல்யா தாலுகா நெட்டாறு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது 32). இவர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளராக இருந்தார். மேலும் நெட்டாறு பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு இவர் தனது கடையை…
பாஜக நிர்வாகி படுகொலை- இறுதி ஊர்வலத்தில் பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்..!!
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா, நெட்டாறு பகுதியில் பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவீன்(வயது 32), நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு- சாலை துண்டிப்பால் மக்கள் அவதி..!!
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மணாலி தாலுகாவில் உள்ள நேரு குண்ட் அருகே இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில…
சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்..…
சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்.. (படங்கள், வீடியோ)
############################
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் ஒமேகா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் மிக சிறப்பாக…
மேல்சபையில் அமளியில் ஈடுபட்ட மேலும் ஒரு எம்.பி. இன்று சஸ்பெண்டு..!!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர்,…
கார்கில் வெற்றி தினம் ராணுவத்துக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்..!!
கார்கில் வெற்றி தினம் ராணுவத்தின் அசாதாரண வீரத்தின் அடையாளம். தாயகத்தைக் காக்க தங்கள் உயிரைக் கொடுத்த வீரர்களுக்கு நாட்டு மக்கள் என்றும் கடன்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம் சூட்டியுள்ளார். லடாக்கின் கார்கிலில்…
ரூ.28 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் – ராணுவ அமைச்சகம் ஒப்புதல்..!!
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், இந்திய ராணுவத்துக்கு ரூ.28 ஆயிரத்து 732 கோடி மதிப்புள்ள ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.…
பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள்..!!
மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2…
அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!
புதிய அரசாங்கத்தின் முதலாவது யோசனையாக பாராளுமன்றத்தில், இன்று (27) கொண்டுவரப்பட்ட அவசரக்காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63…
அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்: ஜூலி சங் !!
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) முற்பகல் சந்தித்தார்.
ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும்…
கொரோனா மரணம், தொற்று அதிகரிப்பு !!
நாட்டில் இன்றையதினம் (27) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 154 ஆக பதிவாகியுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 665,094 ஆக அதிகரித்துள்ளது.…
வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு !!
முல்லைத்தீவு - முள்ளியவளை தெற்குப் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது.
இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கான முள்ளியவளை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரான 32 வயதுடைய…
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு: சோனியா காந்தி இன்று மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை…
நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிட்டு வந்த 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை…
மாநிலங்களவையில் தொடர் அமளி: தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் உள்பட 19 எம்.பி.க்கள்…
நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் நேற்று முன்தினம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஒத்திவைப்பு
இந்நிலையில், மாநிலங்களவை நேற்று…
புதிய விமான நிலையத்தை எங்கே அமைப்பது? – மத்திய மந்திரியுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு…
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று அவர், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களின் மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது…
9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுக்கூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் –…
எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுக்கூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்தனர்..!!
'செஸ் விளையாட்டின் ஒலிம்பிக்' என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடைசி இரு போட்டிகள் 'ஆன்-லைன்' மூலம் நடத்தப்பட்டன. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷிய தலைநகர்…
கருங்குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பப் பெண் பலி!!
விறகு எடுக்க சென்றபோது கருங்குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இராசசிங்கம் வீதி, வல்வெட்டி, வல்வெட்டித்துறையை சேர்ந்த ஈஸ்வரி பாஸ்கரன் (வயது- 60) என்பவராவார்.
மேலும்…
இலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 621,081 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்
இலங்கையில் கடந்த மாதங்களை விட…
கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ. 368. 49 ஆகவும் கொள்வனவு விகிதம் ரூ. 357.44 ஆகவும் குறைந்துள்ளது.
மேலும் மற்ற…
பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை…