;
Athirady Tamil News

வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்? பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை!

வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனஸ் அளித்த பரிசுப் புத்தகத்தில், அந்நாட்டு வரைபடத்தில் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் உள்பட 7 வடகிழக்கு மாநிலங்களும் வங்கதேசத்துடன் இணைக்கப்பட்டிருப்பதுபோல சித்திரிக்கப்பட்டிருந்தது. வங்கதேசத்தின்…

சூடான்: முக்கிய ராணுவ நிலையைக் கைப்பற்றியது ஆா்எஸ்எஃப்!

சூடான் ராணுவத்தின் முக்கிய நிலையை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கைப்பற்றியது. அந்த நாட்டில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக ராணுவத்துடன் நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டையில் ஆா்எஸ்எஃப் படைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இது என்று…

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில்…

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதை

இந்தியாவும் இலங்கையும் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன. மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.…

செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த…

92 வயதில் உலகின் வயது முதிர்ந்த அதிபராகும் பால் பியா..!

92 வயதில் உலகின் வயது முதிர்ந்த அதிபராகும் பால் பியாவுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. ஆப்பிரிக்காவில் 1982முதல் ஒரு நாட்டை வழிநடத்தும் தலைமைப் பதவியில் 92 வயதிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்தில் முக்கியத்துவம்…

ஏஐ ஆபாச புகைப்படம், வீடியோவை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை

பரிதாபாத்: சகோ​தரி​களு​டன் நெருக்​க​மாக இருப்​பது போல் ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட படங்​களை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்​டிய​தால் இளைஞர் ஒரு​வர் தற்​கொலை செய்து கொண்​டார். ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் நகரைச் சேர்ந்த ராகுல் பாரதி (19)…

பின் வாங்கும் ட்ரம்ப் ; சீனா மீதான 100 சதவீத வரி விதிப்பை கைவிட தீர்மானம்

தென் கொரியாவில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேச்சு நடத்த உள்ள நிலையில், சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சமீபத்தில் சீனா…

விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்கள் ; நிறுத்தப்பட்ட விமான சேவை

ஐரோப்பாவில் அமைந்துள்ள லித்துவேனியாவின் தலைநகர் வில்னியசில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு மர்ம பலூன்கள் பறந்தன. இதனால் பாதுகாப்பு நலன் கருதி வில்னியஸ் விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.…

கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு குறித்து பிரபல நடிகை விளக்கம்

பிரபல பாதாள உலகக் குழு தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு தொடர்பில் இலங்கயைின் பிரபல நடிகை ஸ்ரீமாலி ஃபொன்சேகா விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரீமாலியிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தி உள்ளனர். தற்போது…

இலங்கையில் கனடா மாணவன் கைது ; தீவிரமாகும் விசாரணை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.…

தமிழர் பகுதியில் அதீத வேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர்

மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது, மோட்டார்…

குளியல் அறையில் இறந்து கிடந்த 2 சகோதரிகள் – பரபரப்பு பின்னணி!

இரு சகோதரிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்பன் மோனாக்சைடு மைசூர், பிரியாபட்டினத்தின் ஜோனிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் பாஷா. இவருக்கு 4 மகள்கள். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. குல்பம் தாஜ்…

“ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்”: யாழ் மாணவர்களுக்காக குறும்படப் போட்டி…

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்."ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்" நடைபெறும் குறும்படப் போட்டி - 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு(27) இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்…

சந்நிதி சூரன் போர்

வரலாற்று சிறப்பு மிக்க செல்வச் சந்நிதி ஆலய சூரன் போர் உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, முருக பெருமான் சூரனை சம்ஹாரம் செய்தார் சூரன் போர் உற்சவத்தில் பல நூறுக்கணக்கான…

போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது தொடர்பான செயலமர்வு

போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதங்களை செயலி ஊடாக செலுத்துவது தொடர்பான பயிற்சி செயலமர்வு யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை(27) நடைபெற்றது. அதில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் பிரிவுகளின் போக்குவரத்துப் பொலிசார்…

குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலையை பார்வையிட்ட இளங்குமரன்

நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு சென்று அதன் தொழிற்பாடுகள் பற்றி நேரில் பார்வையிட்டார். தொழிற்சாலையின் நடப்பு செயல்பாடுகள், உற்பத்தித் திறன், தொழிலாளர்களின் நல்வாழ்வு…

ஆட்சியைக் கவிழ்க்க சதி… அச்சத்தில் புடின்

ரஷ்ய ஜனாதிபதியான புடின், தனது ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்னும் அச்சத்திலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியைக் கவிழ்க்க சதி... ரஷ்யாவின் ஃபெடரல் பாதுகாப்பு அமைப்பான FSB, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரான Mikhail…

பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்ட விஜய் – கொடுத்த வாக்குறுதிகள்…

தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில்,…

தமிழர் பகுதியில் பரபரப்பு ; பெண் வேடம் தரித்த ஆண் கைது

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் வேடம் தரித்திருந்த ஆண் ஒருவரை, பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணை சம்பவம் நேற்று பிற்பகல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் அடிப்படையில்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர் உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மாலை 04 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று ஆறுமுக பெருமான் ஆட்டுக்கடா…

யாழில். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் – உயிர்மாய்க்க முயன்று…

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று ,பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்றுள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில் , காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும்…

யாழில் பரபரப்பு: இலக்கத்தகடற்ற புதிய காரில் ஹெரோயின் கடத்திய பிரபல வர்த்தகரின் மகன் கைது!

யாழ் நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 11கிராம் 600 மில்லிகிராம்…

அமெரிக்காவின் ஆச்சி! நடிகை ஜூன் லாக்ஹார்ட் 100வது வயதில் காலமானார்

அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஏராளமான தொடர்களில் நாயகர் மற்றும் நாயகிகளுக்கு தாயாக நடித்து அந்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருந்த நடிகை ஜூன் லாக்ஹார்ட், தன்னுடைய 100வது வயதில் காலமானார். தமிழக திரைப்படத்தில் ஏராளமான படங்களில்…

சீனக் கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

தென் சீனக் கடற்பரப்பில் ஏற்பட்ட தனித்தனி விபத்தில் அமெரிக்க போர் விமானமும், கடற்படையின் ஹெலிகாப்டரும் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்களும், போர் விமானத்தில் இருந்த 2 வீரர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக…

லண்டனில் பிடிப்பட்டார் தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது: 2 நாளுக்கு பிறகு தேடுதல் வேட்டை…

தவறுதலாக விடுவிக்கப்பட்ட தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது(Hadush Kebatu) லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் செக்ஸ் பகுதியில் பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த…

ரஷ்யா அடிபணியாது… கடும் பதிலடி கொடுக்கும்: எச்சரிக்கை விடுத்த புடின் நிர்வாகம்

ரஷ்யா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தப்பட்டால், தங்கள் இராணுவம் கடுமையாக பதிலடி கொடுக்கும் என புடின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடிபணியாது ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்…

அரிசி நெருக்கடியும் எதிர்வினைகளும்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் (1965-70) காலத்தில், நெல் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டதைக் கண்டோம். 1965-66ஆம் ஆண்டில் 45 மில்லியன் புஷல்களாக இருந்த நெல் உற்பத்தி, ஆண்டுதோறும் உயர்ந்து 1969-70ஆம் ஆண்டில்…

ஐரோப்பிய ஒன்றிய உறவில் புதிய பதற்றம் ; சீஸ் மற்றும் இறைச்சி தடை

பிரித்தானியா விதித்துள்ள சீஸ் மற்றும் இறைச்சி தடை காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில், பிரித்தானிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சீஸ், இறைச்சி மற்றும் பால்…

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 2 பேர் காயம்

ஜார்க்கண்டில் எண்ணெய் டேங்கர் லாரி மீது நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து எண்ணெய் டேங்கர் லாரி மீது விழுந்தது.…

யாழில் அடுத்தடுத்து சிக்கும் திடீர் பணக்காரர்கள் ; அதிரடி காட்டும் பொலிஸார்

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று (27)…

கைதிகளால் வெளிநபர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ; கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறைகளில் இருக்கும் சில கைதிகள், கைத்தொலைபேசிகள் மூலம் வெளி நபர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஆண் பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி: அதிர்ச்சி பின்னணி

பிரான்சில் வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஜனாதிபதி மேக்ரானின் மனைவி பெயரை ஹேக்கர்கள் குழு ஒன்று ஆணின் பெயராக மாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிறப்பிலேயே பெண் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவி தற்போது மிக மோசமான சட்டப்…

மலேசியாவில் நடனமாடி அசத்திய ட்ரம்ப் ; வைரலாகும் வீடியோ

மலேசியாவில் தரையிறங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. 5 நாள் இராஜதந்திர சுற்றுப்பயணம் ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…