போர்நிறுத்தம்? நள்ளிரவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர்…
காஸா மீது போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில், ஹமாஸ் கிளர்ச்சிப்படை மற்றும் இஸ்ரேல் இடையில் கடந்த அக்.10 ஆம் தேதி போர்நிறுத்தம்…
நல்லூர் பிரதேச சபைக்கு 2 மாதங்களில் 2 லட்சம் அபராதம்: பொது இடங்களில் கழிவு கொட்டும்…
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொது இடங்களில் கழிவுகள் வீசுகின்ற செயற்பாடுகள்…
யாழில் மீளாத்துயரை ஏற்படுத்திய சிசுவின் மரணம் ; பாலூட்டிய தாய்க்கு காத்திருந்த பெரும்…
யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் - கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
சம்பவம்…
வியத்நாமில் வரலாறு காணாத கனமழை: 10 பேர் பலி!
மத்திய வியத்நாமில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழை வெள்ளம் வியத்நாம் மாநிலத்தைப் புரட்டிப்போட்டுள்ளது. நாட்டின் பிரபல சுற்றுலாத்…
சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்கள்
சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு
AXA என்னும் காப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டைவிட சுவிட்சர்லாந்தில் கொள்ளைச் சம்பவங்கள் 10…
அவுஸ்திரேலியாவில் எதிர்பாராத சுரங்க வெடிப்பு விபத்து: பறிப்போன 2 ஊழியர்கள் உயிர்
அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த எதிர்பாராத சுரங்க விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரங்க விபத்து
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கோபார்(Cobar) நகரில் அமைந்துள்ள எண்டெவர் (Endeavour) சுரங்கத்தில்…
சுவிஸ் அட்சுன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்..…
சுவிஸ் அட்சுன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################
வவுனியா, யாழ் சரவணை ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவர்களும், சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிக்கும்,…
முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல்
முளையிலேயே கிள்ளப்படாத விடயங்களான இனத்துவேசம், பேரினவாதம், பாரபட்சம், அடக்குமுறைகள், ஆதிக்கத்தன்மை போன்றவற்றினை நன்றாக வளர்ந்துவிட்ட பின்னர் சரிசெய்து விடலாம் என்று எண்ணங்கொள்வது சாத்தியத்துக்குட்படுத்த முடியாதது என்பதே யதார்த்தம்.
இந்த…
‘காஸா படையில் துருக்கிக்கு இடமில்லை’
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டத்தின்கீழ் அங்கு அனுப்படவிருக்கும் சா்வதேச படையில் துருக்கி இடம் பெற அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹங்கேரியில் சுற்றுப் பயணம்…
ரஃபேல் போர் விமானத்தில் முதல்முறையாக பறந்த குடியரசுத் தலைவர்!
நாட்டின் மேம்பட்ட, பன்முக தாக்குதல் போா் விமானமான ரஃபேல் போா் விமானத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை பறந்தார்.
ஹரியாணாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்முறையாக ரஃபேல் விமானத்தில் திரெளபதி முர்மு…
வீடொன்றில் அரங்கேறிய கொடூரம் ; மூதாட்டிக்கு நேர்ந்த கதி; அதிர்ச்சியில் பொலிஸார்
அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் வீடொன்றுக்குள் பெண் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 81 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண்…
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட அறிவிப்பு!
எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி…
ஜேர்மனியில் பரவும் பறவைக்காய்ச்சல்: 500,000 பறவைகள் அழிப்பு
ஜேர்மனியில் பறவைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், சுமார் 500,000 பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் பரவும் பறவைக்காய்ச்சல்
ஜேர்மனியின் பல பகுதிகளில், குறிப்பாக, வட கிழக்குப் பகுதிகளில், பறவைக்காய்ச்சல் பரவிவருகிறது.
பறவைகள்…
டிரம்புக்கு நோபல் பரிசை பரிந்துரைப்பதாக கூறிய ஜப்பானின் புதிய பிரதமர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்போவதாக, ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி கூறியுள்ளார்.
தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பான் சென்றுள்ள டிரம்ப்பிடம் அவர் இதனைத்…
NPP நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிடியாணை
நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில்…
விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா அறிமுகம்!
நாம் இணையத்தில் ஏதேனும் தேடுவதற்கு பெரும் உதவியாக இருந்து வரும் விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா என்ற தளத்தை எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த…
திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் மதன் நியமனம்
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் எப்.பி.மதன் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (29) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையினை அறிக்கை செய்து, புதிய சேவை நிலையத்துக்குரிய…
உக்ரைனில் திடீரென நீல நிறத்திற்கு மாறிய நாய்கள்
உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம் செயல்பட்டு…
30,000 பேரை வேலையிலிருந்து நீக்கிய அமேசான் நிறுவனம்
அமேசான் நிறுவனம் அதன் 30,000க்கும் அதிகமான அலுவலக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட்-19 காலகட்டத்தில் அமேசான் நிறுவனம் தேவையைவிடவும் அதிகமான ஊழியர்களை வேலைக்குச் சேர்த்ததாகவும் அதனால் தற்போது செலவுகளைக்…
மகள்களை மகன்களாக மாற்றும் நடைமுறை – எங்கு, ஏன் தெரியுமா?
மகள்களை மகன்களாக மாற்றும் மர்ம நடைமுறை ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பச்சா போசு
ஆப்கானிஸ்தானில் மகன்கள் இல்லாத சில குடும்பங்கள் தங்களது மகளை பையனாக நடத்தும் ஒரு நடைமுறையினை பின்பற்றுகின்றனர்.
இதனை ‘பச்சா போசு’ (Bacha Posh)…
அஸ்வெசும இரண்டாம் கட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அஸ்வெசும உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத்…
வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவில் இருந்து…
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது…
போலி ஆவண மோசடி பெண்ணை தேடும் பொலிஸார்
போலி ஆவணங்களை தயாரித்து, 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
சந்தேக நபரான பெண் பொலிஸில் முன்னிலையாகாமல்…
லண்டனில் சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் எழுச்சி நாளும் மாவீரர் நினைவாலய பணிகளும்
லண்டனில் பெண்கள் எழுச்சி நாளும், மாலதியின் 38 ஆவது நினைவு நாளும் சிறப்பாக இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவாலய பணிகளும் இடம்பெற்றது.
லண்டன், ஒக்ஸ்பேட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் ஞாயிறு மாலை இந்த நிகழ்வு சிறப்பாக…
வியத்நாமில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய பாரம்பரிய இடங்கள்!
வியத்நாம் நாட்டின் மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வரலாற்று சிறப்புடைய பண்டைய தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வியத்நாமில், கடந்த அக்.27 ஆம் தேதி இரவு வரையிலான 24 மணிநேரத்தில், வரலாற்றில்…
கிளிநொச்சியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிக்கப்பட்டதையடுத்து ,விடுவிப்புக்கான…
வல்வெட்டித்துறையில் குண்டுகள் ;நாடு கடத்தப்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் இன்று (29)கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான மூவரும் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன்…
கொழும்பில் இருந்து சென்ற வேன் மாங்குளத்தில் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய சாரதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த 'ஹயஸ்' ரக (Hiace) வேன் வாகனம் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி…
நீதிமன்றத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக சில சற்றுமுன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி…
ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!
ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (அக். 28) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
ஆசிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த அக். 26 ஆம் தேதி…
கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை
கனடாவில், இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை
நேற்று காலை, பிரிட்டிஷ் கொலம்பியாவில், பிரபல இந்திய வம்சாவளி தொழிலதிபரான தர்ஷன் சிங் (Darshan Singh Sahsi,…
காசா மீது தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு உத்தரவு
காசா பகுதியில் உடனடி மற்றும் வலுவான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் இராணுவத்துக்கு, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உத்தரவிட்டார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆலோசனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர்…
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!
துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
துருக்கியின், பாலிகேசிர் மாகாணத்தின் சிந்தீர்கி எனும் நகரத்தில் நேற்று முன்தினம் (அக். 27) இரவு 10.48…
16 வருடங்கள் தன் வாழ்வை சிறைகளில் கழித்த அரசியல் கைதியின் ‘துருவேறும்…
தமிழ் அரசியல் கைதியாக 16 ஆண்டு காலங்களாக தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' , நெருக்கடிமிகு சிறைக்குள் இருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் மெய்யாவன நூலை கவிப்பேரசு வைரமுத்திடம்…