;
Athirady Tamil News

ரணிலின் லண்டன் பயண வழக்கு விவகாரத்தில் புதிய திருப்பம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை, மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க, லண்டன் சென்ற போது அரச நிதியை முறையற்ற வகையில்…

அரச ஊழியர்களுக்கு விசேட வேலை நேர மாற்றம் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

ரமழான் காலத்தில் அரச உத்தியோகத்தர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் அலோக பண்டாரவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…

வங்காளதேசம்: பெட்ரோலுக்கு காசு கேட்ட இந்து ஊழியர் கொடூர கொலை

டாக்கா, வங்காளதேசத்தில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இந்த நிலையில், பேராசிரியர் யூனூஸ் தலைமையிலான இடைக்கால அரசில்…

பஞ்சாப்: சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து – 5 பேர் பலி

சண்டிகர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த சதீஷ், பரத், அர்ஜுன், ஜனக், அமிதா ஆகிய 5 பேர் இன்று காரில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் இருந்து அரியானாவின் டப்லாலி நகருக்கு சென்றுகொண்டிருந்தனர். காரில் பயணித்தவர்களில் அமிதா என்ற இளம்பெண்…

இந்தோனேசியா: 11 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம் – தேடுதல் பணி தீவிரம்

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு இன்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 11 பேர்…

பேருந்து விபத்தில் சாரதி பலி ; விசாரணை தீவிரம்

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக்…

குடும்பத் தகராறின் கொடூரம் ; மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வைத்த கணவன்

"நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (17) காலை…

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்

இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது…

ஒருபுறம் பாதுகாப்பு பேச்சுவார்த்தை; மறுபுறம் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கேட்கும் உக்ரைன்

நியூயார்க், உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் மியாமி நகரில், உக்ரைன்-அமெரிக்க குழுவினரின் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் இன்று மீண்டும் தொடங்க உள்ளன. கடைசியாக உக்ரைன்-அமெரிக்க…

‘சாதனைத் தமிழன்’ விருது

டான் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிவரும் 'சாதனைத் தமிழன்' விருது வழங்கும் நிகழ்வின் 2025 ஆம் ஆண்டுக்கான விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று (17.01.2025) இரவு டான் தொலைக்காட்சி ஏற்பாடு…

யாழில். எம்.ஜி.இராமசந்திரனின் 109 ஆவது பிறந்ததினம் நிகழ்வுகள்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 109 ஆவது பிறந்ததினம் நேற்று(17) கொண்டாடப்பட்டது. யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தின் ஏற்பாட்டில் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி…

உ.பி.: மவுனி அமாவாசையை முன்னிட்டு பிரயாக்ராஜில் கடும் குளிரில் புனித நீராடிய பக்தர்கள்

பிரயாக்ராஜ், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கம். இதன்படி, கடந்த 3-ந்தேதி…

யாழில். குப்பைக்கு வைத்த தீ வீட்டிற்கு பரவியது

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது  அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள்  நேற்று(17) சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு ,…

யாழில் இரு இளைஞர்களால் பொலிஸாரின் கிடுக்குப்பிடிக்குள் பலர் ; இரகசிய தகவல் அம்பலப்படுத்திய…

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள போதை வியாபரிகளிடமிருந்து போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை…

ட்ரம்பின் கைக்கு சென்ற நோபல் பரிசு ; விடாபிடியாய் நிற்கும் நோபல் குழு

நோபல் பரிசு வெற்றியாளரிடமிருந்து பிரிக்க முடியாதது. ஆனால் பதக்கத்தை வேறு எவருக்கும் கொடுக்கலாம் என விருது வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. வெனிசுலா எதிர்க்​கட்சி தலை​வர் மரியா கொரினா மச்​சாடோ, தனக்கு வழங்​கப்​பட்ட அமைதிக்கான நோபல் பரிசை…

ட்ரம்ப் ஒரு குற்றவாளி ; கமேனியின் கருத்துக்களால் வலுக்கும் போர் பதற்றம்

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப்…

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு

வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெனிசியூலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி…

கல்முனை மாநகர சபை தேர்தல் குறித்து ஆரூடம் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

video link- https://fromsmash.com/p1-GOZPp1o-dt ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில் மர நிழலில் மகிழ்வுறுவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனைத் தொகுதி நற்பிட்டிமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்முனை மாநகர சபை தேர்தல்…

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்

முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க (Nandana Gunathilake) இன்று (18) காலமானார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.…

மாறுவேடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

கொழும்பு - ஜிந்துபிட்டியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று விசேட…

யாழில் வீடொன்றில் தீப்பரவல் ; குப்பைக்கு வைத்த தீயால் அனர்த்தம்

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர்.…

உறவுகளை அஞ்சலிப்பதற்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தைஇராணுவத்திடமிருந்து விடுவிக்க…

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும். உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை

ஈரான்: 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; டிரம்ப் வரவேற்பு

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை…

ஈரான் வான்வெளி… விமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் திடீர் அறிவுறுத்தல்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நடுவே, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு முகமை, விமான நிறுவனங்களை ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தவறாக அடையாளம் தற்போதைய சூழ்நிலை மற்றும் அமெரிக்க இராணுவ…

உலக நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை ; கிரீன்லாந்தை கையகப்படுத்த உதவாவிட்டால் இது தான்…

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில், "அமெரிக்காவின்…

நுவரெலியாவில் அதி குறைந்த வெப்பநிலை பதிவு

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று(17.1.2026) நுவரெலிய வானிலை ஆய்வு நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதன்படி, அங்கு வெப்பநிலை 8.0 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை திணைக்கள…

ஆசிரியரின் வெளித்தோற்ற விழுமியங்கள்

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி…

அவுஸ்திரேலியாவில் 47 லட்சம் சமூகவலைதள கணக்குகள் நீக்கம்

ஆஸ்திரேலியாவில் சமூகவலைதள கணக்குகளை குழந்தைகள் பயன் படுத்த கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை அடுத்து, 16 வயதுக்கு உட்பட்டோரின், 47 லட்சம் சமூக வலைதள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த கடந்த…

தங்க மோசடி வழக்கு ; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

பாரிய அளவிலான தங்க மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தேகநபர் குருணாகலைச் சேர்ந்த லொகுபதுருகே மகே விந்தக டி சில்வா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

வங்காளதேசத்தில் இந்து ஆசிரியர் வீட்டுக்கு தீவைத்த கும்பல்

வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. 8 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சில்ஹெட்…

உழவு இயந்திர விபத்தில் சாரதி பரிதாபமாக உயிரிழப்பு

பதுளையில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மடுல்சீமை - பசறை வீதியில் மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான…

ஈரானுக்கு ஆதரவாக நிற்போம் ; ரஷ்ய ஜனாதிபதி புடின்

மத்திய கிழக்கு மற்றும் ஈரான் நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவாதித்தார். மேற்காசிய நாடான ஈரானில் அடக்குமுறை மத ஆட்சிக்கு எதிராக, கடந்த இரு வாரங்களாக…

துபாயில் மறைந்திருந்த நபர்கள்; இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட பெண் உள்ளிட்ட மூவர்

துபாயில் மறைந்திருந்த இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் ஒரு பெண்ணும் சிறப்பு பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம்: குட்டெரெஸ் வலியுறுத்தல்

ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் தேவை என 2026-ஆம் ஆண்டுக்கான தனது முன்னுரிமைகள் குறித்த உரையியில் அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தினாா். மேலும், தெற்கில் உள்ள சக்திவாய்ந்த நாடுகள் ஐ.நா. அமைப்புகளுக்கு…