;
Athirady Tamil News

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளது. குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்தமுடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில்…

லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் பிரதான வாயிலை தகர்த்தன இஸ்ரேல் டாங்கிகள் : அதிகரிக்கும்…

தெற்கு லெபனானில்(lebanon) உள்ள அமைதி காக்கும் படைகளை "உடனடியாக" வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் (Antonio Guterres)கோரிக்கை விடுத்த சில…

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் வேலை…

போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள்…

முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசை திருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக…

பிரித்தானியாவில் வேகமாக குறைந்துவரும் பிறப்பு விகிதம்., G7 நாடுகளில் முதலிடம்

வேறு எந்த ஜி7 நாடுகளையும் விட பிரித்தானியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. முற்போக்கு கொள்கைக்கான மையம் (Centre for Progressive Policy-CPP) என்ற சிந்தனைக் குழுவின் ஆய்வால் தொகுக்கப்பட்ட…

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் : முதலிடம் பிடித்தது எது தெரியுமா..!

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதலிடத்தை பிடித்தது இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம். டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் சார்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் உலகின் சிறந்த…

நேட்டோ நாடுகளில் ஒன்றைத் தொட்டுப்பார்… ரஷ்யாவுக்கு பகிரங்க சவால் விடுத்த ஐரோப்பிய…

நேட்டோ நாடுகள் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்தால் St. Petersburg மீது ஏவுகணை தாக்குதலை முன்னெடுப்போம் என போலந்தின் ராணுவ தளபதி ஒருவர் சவால் விடுத்துள்ளார். ரஷ்யா குறித்து எச்சரிக்கை இந்த வார தொடக்கத்தில் லிதுவேனியாவின்…

டசின் கணக்கானோரின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்த நாடு: வலுக்கும் எதிர்ப்பு

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மறு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டசின் கணக்கான பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் கடவுச்சீட்டை அந்த நாட்டின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. எந்த விளக்கமும் இல்லாமல் இந்த விவகாரம்…

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை: மக்கள் விசனம்

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபை மைதனமானது நகரில் உள்ள பிரதான மைதானமாகும். அங்கு விளையாட்டு வீரர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதுடன், உடல்…

நீர்க்கட்டணங்களை செலுத்தாத 41 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! நிலுவையில் இவ்வளவா?

நாட்டில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.…