இந்தியாவுக்கு 12½ சதவீதம் கூடுதல் வரி-அமெரிக்கா பரிந்துரை
அமெரிக்காவில் கட்டாய உழைப்பு சட்டம் உள்ளது. குழந்தைகளை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள், சிறைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டாய உழைப்பை கொண்டு தயாரிக்கப்பட்ட…