;
Athirady Tamil News

இலங்கையில் வடிகாணில் பிறந்த சிசு; அதிர்ச்சியில் பொலிஸார்

மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.…

“சொல்லில் அல்ல, செயலில் நிரூபிக்கிறது”: குறிகாட்டுவான் வீதி, இறங்குதுறை…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.…

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ். புனித…

உலகம் மீண்டும் ஒரே பதற்றத்தில் ; அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் கொரோனா வைரசை போன்று புதிய உருமாறிய வடிவமான 'ஸ்ட்ரேடஸ்' வேகமாக பரவி வருவதாகவும் நடப்பாண்டு ஜனவரியில் தென்கிழக்கு ஆசியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

நாவலியில் துப்பாக்கி ரவைகளை மீட்ட பொலிஸ் விசேட அதிரடி படையின் குண்டு செயலிழக்க செய்யும்…

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசல கூட குழியில் காணப்பட்ட பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் நீதிமன்ற அனுமதியுடன் மீட்கப்பட்டுள்ளது. நவாலி வடக்கில் நீண்டலமாக பராமரிப்பு இன்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்று முன்தினம்…

ட்ரோன் ஊடுருலால் ஜேர்மனில் விமான சேவை பாதிப்பு!

ஜேர்மனின் மியூனிக் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (02) மாலை சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் விளைவாக, 17 விமானங்கள் இரத்து…

ஒரே நாளில் மூன்று தடவைகள் பழுதடைந்து வீதியில் நின்ற பேருந்து – தரமான போக்குவரத்து…

வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தரமான பேருந்து சேவையினை வழங்குமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , பழுதடைந்த பேருந்து ஒன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.…

யாழில். சுகாதார விதிமுறைகளை பேணாத உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 60ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பேணாத உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும்…

யாழில். எலி எச்சங்களுடன் உணவு பொருளை விற்பனைக்கு வைத்திருந்த உரிமையாளருக்கு தண்டம்

பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட…

மருதங்கேணியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள்கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் இனங்காணப்பட்டுள்ளது குறித்த காணியினை காணி உரிமையாளர் துப்பரவு செய்ய வேளை காணிக்குள் வெடிக்காத நிலையில்…

இருமல் மருந்தால் 6 குழந்தைகள் பலி!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் எனப்படும் இருமல் மருந்தை குடித்த 6 குழந்தைகள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த மருந்து நிறுவனத்தின் காஞ்சிபுரம் ஆய்வகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் இருமல்…

இந்தோனேசிய கட்டட விபத்து: மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் இருந்து மேலும் 3 மாணவா்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.…

கொல்லப்பட்டதாக நினைத்த பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

கொல்லப்பட்டதாக நினைத்த பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிருடன் வந்த பெண் இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டில் காணாமல் போனார். இதையடுத்து, தனது பெண்ணை கணவர்…

யாழில்.தீப்பந்த போராட்டம்

அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக…

யாழில். ‘வியாக்ரன்’ நூல் அறிமுக விழா

இ.சு.முரளிதரனின் 'வியாக்ரன்' நூல் அறிமுக விழா கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய அதிபர் கே.கே.தவகீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்…

யாழில் 2வது மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி ; வாக்குமூலத்தால் வெளியான காரணம்

யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார். இந்த…

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பீர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசாஹி’ மீது இணையவழி(சைபர்) தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்றும் (வெள்ளிக்கிழமை) முடங்கியுள்ளன. இதனால், ஜப்பானில்…

தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதற்கிடையே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன ஆதரவு பெற்ற…

அமெரிக்காவில் வேலை இல்லை; கண்ணீருடன் வெளியேறிய இந்திய பெண்

அமெரிக்காவில் பல மாதங்களாக வேலை தேடியும், வேலையை பெற முடியாததால், இந்திய பெண் அனன்யா ஜோஷி, கண்ணீருடன் அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார். வடமேற்கு பல்கலைக்கழகத்தில் 2024 ஆம் ஆண்டு உயிரி தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்ற ஜோஷி, ஒரு…

அமெரிக்காவில் ஓடுபாதையில் பரபரப்பு ; மோதிக்கொண்ட இரு விமானங்கள்!

அமெரிக்காவில் ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…

பிரித்தானிய காடொன்றில் கைது செய்யப்பட்ட பழங்குடியின மன்னர்

பழங்குடியின மன்னர் என தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவரும், அவரது குழுவினரும் ஸ்கொட்லாந்திலுள்ள காடொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பழங்குடியின மன்னர் நேற்று காலை 8.00 மணியளவில், ஸ்கொட்லாந்திலுள்ள Jedburgh என்னுமிடத்தில் அமைந்துள்ள…

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா…

மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி அனுர

அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சந்தித்து ஆசி பெற்றார். முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே…

ம.பி.யில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

போபால்: மத்திய பிரதேசத்​தில் 2 வெவ்​வேறு இடங்​களில் துர்கா சிலைகளை கரைக்​கும் நிகழ்ச்​சி​யில் 10 சிறு​வர்​கள் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். நாடு முழு​வதும் நவராத்​திரி விழா​வின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி,…

யேமன்: கப்பல் தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்பு

ஏடன் வளைகுடா பகுதியில் நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றுள்ளனா். தாக்குதலில் மைனா்வாக்ராஷ் என்ற அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்ததாகக் கூறிய கப்பலின்…

பாடசாலையில் சுற்றி திரியும் நரிகளால் மாணவர்கள் அச்சம்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஹைலண்ட்ஸ் ஆரம்ப பிரிவு பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் தொடர்ந்து நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். காலையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வந்து நரிகள்…

தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது

video link- https://fromsmash.com/b09CuOm0uJ-dt பல்லாயிரம் ரூபா பெறுமதியுள்ள தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். இந்த விபத்தில் இதுவரை 5 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை கூட 4 மாணவா்கள் உயிருடன் மீட்கப்பட்டனா்.…

உலக குடியிருப்பு தினம் – 2025

உலக குடியிருப்பு தினம் (World Habitat Day) இன்றைய தினம் (03.10.2025) பிரதம விருந்தினராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பங்குபற்றுதலுடன்,…

காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட்…

கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு – தாய் – தந்தை கைது

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) மீட்கப்பட்டிருந்தது. இதன்போது விசாரணைகளை…

கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை-சம்மாந்துறை பிரதேச சபை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை…

கிழக்கிலும் நீதிக்கான சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு- சாணக்கியன் எம்.பி…

video link-https://fromsmash.com/EVoiacrb_A-dt கிழக்கில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை(27) அன்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்…

எத்தியோப்பியா: கட்டடம் இடிந்து 25 போ் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தேவாலயம் இடிந்து விழுந்ததில் 25 போ் உயிரிழந்தனா். புனித மரியத்தை கொண்டாடும் ஆண்டு விழாவுக்காக அங்கு ஏராளமான வழிபாட்டாளா்கள் கூடியிருந்தபோது இச்சம்பவம்…