நிமல் லன்சா பிணையில் செல்ல அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கொச்சிடை பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்…
விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்கள்; ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கப்பட்டது…
தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பலர் ஒரே நேரத்தில் விடுமுறை பெற்று, சுற்றுலா சென்றுள்ளமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, அரச நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு விடுமுறை வழங்கப்பட்டமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (08.09.2025) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…
யாழ்ப்பாணத்தில் ஊட்டச்சத்து, ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு: நாளைய தினம்…
போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு நாளைய தினம்(9.9.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை காலை 9 மணிக்கு குறித்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.…
பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்
பாகிஸ்தான் பாடகி குராத்துலைன் பலூச் மீது கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பிரபல பாடகியாக அறியப்படுபவர் குராத்துலைன் பலூச். இவர் பல்டிஸ்தானில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.…
யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்: மழைக்காலம் ஆரம்பிப்பதால் மக்கள் அவதானமாக…
யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர்…
அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப்…
‘உக்ரைன் மக்களைக் கொலை செய்வதையும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும் நிறுத்துங்கள்’ என்று அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ இந்தியாவைக் குறிவைத்து குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபா்…
அமெரிக்காவில் 300 தென் கொரிய பணியாளர்கள் கைது: ஹூண்டாய் நிறுவனத்தில் அதிரடி சோதனை
தென் கொரிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்ட தென் கொரிய தொழிலாளர்கள்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய்…
தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது
பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
போராட்டத்தின்போது, காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் வன்முறையை…
ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!
ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா…
செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் சேதம் ; ஆசிய நாடுகளில் இணையசேவை துண்டிப்பு
செங்கடலில் கடலுக்கு அடியில் இருந்த கேபிள்கள் சேதமடைந்ததை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இணையதள சேவை நேற்று முடங்கியது.
ஆப்ரிக்க - ஆசிய நாடுகளுக்கு இடையே இந்தியப் பெருங்கடலில், ஏமன் நாட்டை ஒட்டி செங்கடல் பகுதி…
வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்
குருணாகல் மெல்லகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொபேய்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் , மெல்லகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய திருமணமாகாத நபரே…
இலங்கையில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் சட்டம்
இலங்கையில் போக்குவரத்து சட்டம் இன்று (8) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர்…
பொலிஸ் கணவனுடன் தகராறு; பச்சிளம் குழந்தையுடன் கடலில் பாய்ந்த பெண்
கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்று (7) கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போனதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கடலில் விழுந்த தாய் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில்…
குற்றவாளியாக இனங்காணப்பட்ட இரு நீதிபதிகள் பணி நீக்கம்
இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஒழுங்கு விசாரணையில் மாத்தறை கூடுதல் மாவட்ட (பெண்) நீதவான், குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், மத்துகம நீதவான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.…
புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!
‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்ட…
83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து சந்தேக…
தமிழர் பகுதியில் பெண் கொலையில் சிக்கிய 20 வயது இளைஞன்
பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பெரியநீலாவணை 01ஆம் பகுதியைச் சேர்ந்த 20…
ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
சாய்பாஸா: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரண்டா வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் அமித் ஹஸ்தா என்ற நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.…
இலங்கையில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் சட்டம்
இலங்கையில் போக்குவரத்து சட்டம் இன்று (8) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர்…
யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு உயிரிழப்பு
யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று வாந்தியெடுத்தபின் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சுன்னாகம் - சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பதிகளின் சிசுவே உயிரிழந்தது.
தாயார் நேற்று சிசுவிற்கு பாலூட்டி உறங்க வைத்த பின்னர் மதியம்…
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்.
பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சக்திவாய்ந்த குண்டு…
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் வேலை: ஒரு…
பெங்களூரு: பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.522 வழங்கப்படுகிறது.…
யாழில் நேர்ந்த சோகம் ; கனடாவிலிருந்து வந்த 22 வயது யுவதிக்கு நேர்ந்த கதி
கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த யுவதி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்றுள்ளது.
கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு…
முட்டை உணவுகளின் விலைகளைக் குறைக்குமாறு கோரிக்கை
முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர்…
உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!
உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்பட்டுள்ள மிகப்பெரியளவிலான வான்வழி…
ஜப்பான் பிரதமர் ராஜிநாமா!
பிரதமர் மோடி ஜப்பான் சென்று பேச்சுவார்த்தை நடத்திய 10 நாள்களுக்குள் அந்நாட்டின் பிரதமர் ஷிகேரு இஷிபா ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாத கடைசி வாரத்தில் சென்ற பிரதமா்…
நெய்மருக்கு ரூ.8,800 கோடி சொத்து! அடையாளம் தெரியாத பில்லியனரின் உயில்!
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு அடையாளம் தெரியாத பில்லியனர் ஒருவர் 752 மில்லியன் பவுண்டு மதிப்புடைய சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் உயிரிழந்ததாகக் கூறப்படும் பில்லியனர் ஒருவர், நெய்மர் மீதான ஈர்ப்பின்…
கடலில் நீந்தியவரை சூறையாடிய சுறா: சிட்னி கடற்கரையில் பரபரப்பு!
அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதில் ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுறா தாக்குதல்
சனிக்கிழமை காலை 10 மணிக்கு சிட்னியின் லாங் ரீஃப் கடற்கரையில் சுறா தாக்குதல் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல் ஆண் ஒருவர் உயிரிழந்த…
பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு! முக்கிய பொறுப்புகளில் பெண்கள்!!
பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டன் துணைப் பிரதமராக பொறுப்பு…
குடும்பஸ்தரின் உயிரை குடித்த மது விருந்து ; தீவிரமடையும் விசாரணை
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெபெல்லகொட பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து நேற்றையதினம் ஹொரணை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹொரணை –…
பச்சிளம் குழந்தையை பலியெடுத்த குரங்குகள் ; துயரில் கதறும் பெற்றோர்
ஒரு குடிசைவீட்டில் குரங்குகள் புகுந்து இரண்டு மாத ஆண் குழந்தையை தூக்கிச் சென்று, நீர் நிரம்பியப் பீப்பாயில் போட்டுள்ளன.
இந்த சம்பவம், உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரை அடுத்த சூரஜ்பூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
மூச்சுத் திணறி…
தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்தில் பொது நூலகம் திறப்பு – முக்கிய பிரமுகர்கள்…
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் இன்று(7) திறந்து வைக்கப்பட்டது.
பலாலி வீதி, கந்தர்மடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் தொடர்பு…
டிரம்பின் சபதம்; ஹூண்டாய் தொழிற்சாலையில் 475 தொழிலாளர்கள் அதிரடியாக கைது
அமெரிக்காவின் அலபாமா மாகாண ஹூண்டாய் தொழிற்சாலையில், அமெரிக்க ICE அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 475 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு தொடங்கி விடிய விடிய இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக அமெரிக்காவில்…