நாடாளுமன்றத்தின் உள்ளே உயிரை மாய்த்துக்கொண்ட இளம் எம்.பி – பின்லாந்தில் அதிர்ச்சி…
30 வயது எம்.பி பின்லாந்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் எம்.பி உயிரிழப்பு
30 வயதான eemeli peltonen, கடந்த 2023 ஆம் ஆண்டு சமூக ஜனநாயக கட்சி சார்பில்(SDP) போட்டியிட்டு, முதல்முறையாக பின்லாந்து…
1000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பிய ரஷ்யா: சிறையிலேயே இறந்த ஐவர்?
உக்ரைனின் 1000 வீரர்களின் உடலைகளை ரஷ்யா திருப்பி அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
மூன்று ஆண்டுகளைக் கடந்து உக்ரைன், ரஷ்யா இடையேயான சண்டை நீடித்து வருகிறது
கடந்த ஜூன் மாதம் இஸ்தான்புல்லில் நடந்த…
டிரம்ப் உடனான சந்திப்பின் போது ரூ.2.2 கோடி பணம் கொடுத்த புடின்! ஏன் தெரியுமா?
டொனால்ட் டிரம்ப் உடனான புடினின் சந்திப்பின் போது அமெரிக்காவிற்கு ரூ 2.2 கோடி ரொக்கப்பணமாக ரஷ்யா கொடுத்துள்ளது.
டிரம்ப்-புடின் சந்திப்பு
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…
தங்குமிடத்தில் பரவிய தீ ; பரிதாபமாக பலியான இளைஞன்
குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் வத்தேகம…
விமான சேவைகளில் மோசடி ; பொதுமக்களின் ஆலோசனைகளை நாடும் ஜனாதிபதியின் குழு
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை…
நீரில் மூழ்கி மாயமான இரு இளைஞர்கள் ; தீவிரமடையும் தேடுதல்
வெவ்வேறு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற வனமெடகம, பிபில பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர்…
திடீரென கனடா வந்திறங்கிய உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் எலான் மஸ்க் திடீரென கனடா வந்திறங்கிய விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
எலான் மஸ்குக்கும் கனடாவுக்கும் என்ன தொடர்பு?
எலான் மஸ்க், தென்னாப்பிரிக்காவிலுள்ள Pretoria என்னுமிடத்தில் பிறந்தவர் ஆவார்.…
டயானா கமகேவை கைது செய்ய உத்தரவு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.…
பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது.
இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு…
கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதியால் ஏற்பட்ட சிக்கல்
கொழும்பு, பொரளையில் திடீரென வீதி தாழிறங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொரளை, மொடல் பார்ம் சந்திப்புக்கு அருகில் இருந்து டி.எஸ். சேனநாயக்க சந்திப்பு வரை கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியின் ஒருபகுதி தாழிறங்கியுள்ளது.…
மைதானத்திலிருந்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு ; சிக்கிய துப்பாக்கிதாரி
பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் 5 இளைஞர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றில் மறைந்திருந்த போது…
நடு வீதியில் கசிந்த எண்ணெய் ; அடுத்தடுத்து நடந்த விபத்துக்களால் பலர் படுகாயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் புதன்கிழமை (20) காலை 7.30 - 8.30மணிக் கிடையில் 4 விபத்துக்கள் சம்பவித்தன.
ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த 4 மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு…
அரச நிறுவனங்களில் உள்ள தேவையற்றவற்றை அகற்ற விசேட திட்டம்
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
"செயிரி வாரம்" என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை…
ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்த விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
ஹெராத் மாகாணத்தின், குஸாரா மாவட்டத்தில் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய ஆப்கன் மக்கள் பயணித்த…
ஜப்பானில் விழுந்த விண்கல் – சில நொடிகளுக்கு பகல் போல் மாறிய இரவு
ஜப்பானில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு பகுதியில் நேற்று இரவில் விண்கற்கள் விழுந்துள்ளது.
விண்கல்லால் பகல் போல் மாறிய இரவு
அங்குள்ள ஃபுகுவாகோ விமான நிலையத்தின் கேமராக்கள் இதனை படம்பிடித்துள்ளன.
A brilliant fireball lit up Japan’s Kyushu…
ஒருதலைக் காதலின் வெறிச்செயல் ; ஆசிரியை மீது பெற்றோல் ஊற்றி தீவைத்த மாணவர்
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் 18 வயது மாணவன் 26 வயது ஆசிரியை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டய அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
வயயோதிப பெண்ணுக்கு கிடைத்த லொட்டரி பணத்தில் மோசடி
பதுளையில் வயதான ஒரு பெண்ணுக்கு கிடைத்த லொட்டரி சீட்டு பணத்திலிருந்து ரூ. 96,298,759.58 தொகையை மோசடியாகப் பெற்றதற்காக சீட்டிழுப்பு விற்பனை முகவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.…
பாலஸ்தீன மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கும் திட்டம்! இஸ்ரேல் ஒப்புதல்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொண்டு, அப்பகுதியை இரண்டாகப் பிரிக்கக்கூடிய சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு, இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜெருசலேம் நகரத்துக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, மேற்கு கரையின்…
யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவாக்கம் ; அனுர அரசின் புதிய அறிவிப்பு
மாறி மாறி ஆட்சியிலிருந்த தென்னிலங்கை ஆட்சியாளர்களை போன்றே யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுமென அனுர அரசும் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து,…
ஆப்கனில் பேருந்து தீப்பிடித்தது: 71 பேர் உடல் கருகி பலி!
ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா முத்தகி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,…
ஜப்பானில் தீவிர சோதனை ; 1,600 வகையான பொருட்கள் விற்பனைக்கு தடை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாடு முழுவதும் நடத்திய சோதனை சுமார் 1,600 உணவுப்பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் காலாவதியான…
கொங்கோ கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 52 பேர் பலி
கொங்கோவின் கிராமம் ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க நாடான கொங்கோவில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.…
சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி
சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் மஞ்சள் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர்…
இலங்கையில் புதிதாக தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க முடிவு
இலங்கையில் பலவீனமான தொலைத்தொடர்பு இணைப்புகள் உள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 100 தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் பலவீனமான…
ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!
ஹிமாசல் பிரதேசத்தில் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலில், சம்பா மாவட்டத்தில் அதிகாலை 3.27 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிலோ…
பிரபல கோயில் திருவிழாக்களில் கைவரிசை ; யாழில் சிக்கிய இந்திய, இலங்கை பெண்கள் குழு
நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த இரண்டு இந்திய பெண்கள் உட்பட எட்டு பெண்கள் அடங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றை யாழ்ப்பாண…
கனடிய எதிர்க்கட்சித் தலைவர் இடைத் தேர்தலில் வெற்றி
கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் இடைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.
அல்பேர்ட்டா மாகாணத்தின் பேடல் ரிவர் க்ரோவ்புட் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பொலியேவ் வெற்றியீட்டியுள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலில்…
கஜகஸ்தான் ராணுவத்தில் புதியதாக செய்யறிவு பிரிவு உருவாக்கம்!
கஜகஸ்தான் ராணுவப் படைகளை நவீனமாக்க, புதியதாகச் சிறப்பு செயற்கை நுண்ணரிவு பிரிவு உருவாக்கப்படுவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கஜகஸ்தான் ராணுவத்தின் ஆயுதப் படைகளின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுப்படுத்துவதற்காக,…
லொறி மற்றும் பேருந்துக்கிடையே சிக்கி நசுங்கிய கார் ; உயிரைக் காக்க தப்பி ஓடிய சாரதி
லொறி மற்றும் பேருந்து வாகனங்களுக்கு இடையே காரொன்று நசுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் கடவத்தை மஹர பகுதியில் உள்ள படிகமாருவ அருகே இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணை
விபத்துத் தொடர்பில்…
கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்
video link-
https://fromsmash.com/kuM~HrYbiU-dt
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 அந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…
கல்முனை மாநகர சபை நிதி உதவியாளர் இஸ்ஹாகிற்கு பிரியாவிடை
video link-
https://fromsmash.com/Qm4zUFAMEm-dt
கல்முனை மாநகர சபையில் நிதி உதவியாளராக கடமையாற்றிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான யூ.எம். இஸ்ஹாக் தனது 30 வருட கால அரச சேவையில் இருந்து செவ்வாய்க்கிழமை 2025.08.19 ஆம் திகதியுடன் ஓய்வு…
28 பெண்கள் பாலியல் வன்கொடுமை ; வருங்கால மன்னரின் லீலைகள் அம்பலம் !
நோர்வேயின் வருங்கால மன்னரான இளவரசர் ஹாக்கோனின் வளர்ப்பு மகனும், பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் மகனுமான மாரியஸ் போர்க் ஹாய்பி (Marius Borg Høiby) மீது, 4 பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 32 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.…
சம்மாந்துறை சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி(video/photoes)
video link-
https://fromsmash.com/_pHGmO.Dyq-dt
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் தவிசாளரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபையின்…
உக்ரைன் விவகாரம்: 30 கூட்டணி நாடுகள் முக்கிய ஆலோசனை!
உக்ரைனின் நெருங்கிய கூட்டணி நாடுகள் செவ்வாய்க்கிழமை(ஆக. 19) முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டன.
முன்னதாக, உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆக. 18 நள்ளிரவில் அமெரிக்காவில் நடைபெற்றது. அமெரிக்க,…