One In, One Out அகதிகளை பரிமாற்றும் பிரான்ஸ் – பிரித்தானியாவின் புதிய திட்டம்
‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரித்தானிய விஜயத்தினை தொடர்ந்து இந்த அறிவிப்பு இது…
நாசாவில் உயர்பொறுப்பில் உள்ளவர்களுக்கு அபாயம்? 2000 பேர்..ட்ரம்ப் அரசின் முடிவு
அமெரிக்காவின் நாசாவில் பணிபுரியும் 2000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானதைத் தொடர்ந்து, அரசின் செலவீனங்களைக் குறைக்கும் வகையில் DOGE…
யாழில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மேலும் சில பாடசாலைகளின் விபரம்
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலே St. Patrick's College 25…
டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: இருவர் பலி
புதுடெல்லி,
வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த10 பேர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் 3 மாடி கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன்…
சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்… முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு
சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த வழக்கில், மடகாஸ்கரில் உள்ள ஒரு நீதிமன்றம் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய தண்டனை விதித்துள்ளது.
2024ல் நடந்த இச்சம்பவத்தில் இந்தியப் பெருங்கடல் தீவு நாடு இதுபோன்ற கொடூரமான புதிய…
பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த வயோதிப பெண்ணுக்கு நடந்த துயரம்
காலியில் பத்தேகம பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை…
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு; விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் விலங்குகளால் தேங்காய் அறுவடை சேதமடைந்ததால், சந்தையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தேங்காய் உற்பத்தி பொருக்களின்…
ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பொலிஸ் ஹெலிகாப்டர் ; பதற வைக்கும் காட்சிகள்
மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி…
ஒரே நாளில் தாயகம் திரும்பிய 5,000 ஆப்கன் குடும்பங்கள்!
ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் குடும்பங்கள் தங்களது தாயகத்துக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள், தங்களது நாட்டில்…
வவுனியாவில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்; 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும்…
டிரம்ப் முடிவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பலியாகும் அபாயம்! ஐ.நா. எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச எச்ஐவி அறிவிக்கையில், நிதி ஒதுக்கப்படாவிட்டால், எச்ஐவி நோய்க்கு எதிரான போராட்டம், பல ஆண்டுகாலத்துக்கு பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், நிதிக்…
காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மற்றும் பிற நிவாரணப் பொருள் விநியோக மையங்களில் உணவு பெற முயன்றவா்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், கடந்த மே மாத இறுதியில் இருந்து இதுவரை 798…
மகளை சுட்டுக்கொல்ல காரணம் இதுதான் – டென்னிஸ் வீராங்கனையின் தந்தை வாக்குமூலம்
டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை அதற்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
டென்னிஸ் வீராங்கனையை கொன்ற தந்தை
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ்(25), மாநில அளவில் விளையாடி…
நெடுந்தீவுக் கடலில் அனர்த்தம் – 15 சுற்றுலாவிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு
நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில்ஏற்பட்ட…
வருங்கால மருமகளுடன் ஓட்டம் பிடித்த மாமனார்! நகை, பணத்தையும் எடுத்துச் சென்றதால் பரபரப்பு!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷகீல். 55 வயதான…
இலங்கைக்கான அமெரிக்க தூதராக நியமிப்படவுள்ள எரிக் மேயர்
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில்…
சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள் ; மனநல மருத்துவர் வெளியிட்ட விசேட அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிறப்பு…
இலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
இந்த வகையான மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரிக்கை…
மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!
மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும்,…
24 மணிநேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள…
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்திற்கு காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் காற்றின்…
திருமணம் மீறிய உறவை வெளிப்படுத்தி விடுவேன்! பயனரை மிரட்டிய ஏஐ!
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏஐ மாடல் ஒன்று, தனது பயனருக்கு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பல்வேறு துறைகளில் செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதற்கேற்றவாறு, செய்யறிவின் மீதான…
விண்வெளியில் 230 முறை சூரிய உதயத்தை பார்த்த சுபான்ஷு சுக்லா
புதுடெல்லி,
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26-ந்தேதி மாலையில்…
டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது.
அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் ஜூலை 4-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்…
முந்திச் செல்லும் போது ஏற்பட்ட விபத்து ; லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் சாரதி…
மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில்…
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞன் பலி
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதத்தில் கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் நேற்று (11) புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த கறுப்பையா ஐங்கரன் என்ற 40 வயதுடைய…
யாழ்ப்பாண மருத்துவ பீட மாணவர்களுக்கு பேருந்து: பாடகர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி…
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து…
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு திறப்புவிழா
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டட திறப்புவிழா இன்றைய தினம் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,…
யாழ் . பல்கலை சட்டத்துறை மாணவர்களின் நீதம் புத்தக வெளியீடு
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது
யாழ் பல்கலைக்கழக கைலாசாபதி கலையரங்கில் நடைபெற்ற இதழ் வெளியீட்டு…
பாகிஸ்தானில் மீண்டும் பஞ்சாப் பயணிகள் கடத்தி கொலை! 9 பேரது உடல்கள் மீட்பு!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், பேருந்தில் சென்ற பஞ்சாப் மாகாணப் பயணிகளை, அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று சுட்டுக்கொன்றுள்ளனர்.
வடக்கு பலூசிஸ்தானிலுள்ள ஸோப் பகுதியில் அருகில், நேற்று முன்தினம் (ஜூலை 10) இரவு சென்ற பேருந்தை…
ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன..? வெளியானது முதல்கட்ட அறிக்கை
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் தேதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப்…
யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை ஆணிக்கட்டைகள் வீசி மடக்கிய பொலிஸார் – சாரதி…
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தினை ஆணிக்கட்டைகளை வீசி பருத்தித்துறை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் , வல்லிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை…
தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு
தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று(11) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
பொற்பதி வீதியில் அமைந்துள்ள அறிவாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்…
கடைகளை அகற்றிய அதிகாரிகள், குழம்பிய மக்கள் ; பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்
கிம்புலாவல சந்தியில் வீதியின் இருபுறமும் உள்ள கடைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் அகற்ற முயன்ற போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த கடைகள் சட்டவிரோதமானது என கூறி, அதன் அதிகாரிகள் வீதியின் இருபுறமும் உள்ள கடைகளை அகற்ற…
அள்ளிக் கொடுக்கும் மெட்டா! ஆப்பிள் முன்னாள் ஊழியருக்கு ரூ.1,715 கோடி சம்பளத்தில் வேலை!
மெட்டாவில் பணிபுரிய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு ரூ.1,715 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில் பணிபுரிய ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொறியாளர்…