நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 பேர் பலி!
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியாகியுள்ளனர்.
சொஹொடா மாகாணம் கடா கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் நேற்று பிற்பகல் ஆற்றில் படகு மூலம் கொரொன்யா பகுதியில் உள்ள சந்தைக்குச்…
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை! நடந்தது என்ன?
கலிஃபோரனியாவைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர் பிரிட்னி மே லையோன் என்ற பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்னி மே லையோன் என்ற பெண், ஆட்டிசம் போன்ற பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு…
நேட்டோவில் இணைய முடியாது.. ஸெலன்ஸ்கிக்கு டிரம்ப் தகவல்!
உள்நாட்டு மாகாண சலுகைகளை ஏற்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து மருத்து வரும் நிலையில், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருக்கிறார்.
ஐரோக்கிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் மற்றும் இதர தலைவர்களுடன்…
இனி பெண்களுக்காக ரோபோவே குழந்தை பெற்றுக்கொடுக்கும் – ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்
நிறுவனம் ஒன்று கர்ப்ப கால ரோபோவை உருவாகும் ஆராய்ச்சியில் முதிர்ச்சி கட்டத்தை எட்டியதாக தெரிவித்துள்ளது.
கர்ப்ப கால ரோபோ
மருத்துவ உலகில் தொழில்நுட்பம் பல்வேறு தீர்வுகளை வழங்கியுள்ள நிலையிலும், குழந்தையின்மை இன்னும் பலருக்கும் பெரும்…
பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
பாகிஸ்தானின் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் இடம்பெற்றதில் 7 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது .
இந்த சம்பவம் குறித்து மேலும் மேலும்…
வடிசாராயம் அருந்தியவர் சடலமாக மீட்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்த நிலையில் சடலமொன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாயக்க தெரிவித்தார்.
ஆரையம்பதி இராசதுரை கிராமத்தைச்…
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு
பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க ராணுவம் சதி செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்நாடு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மறுத்துள்ளாா்.
அதே நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சதி செய்கிறது என்று அவா்…
முல்லைத்தீவில் இரு கார் மோதி கோர விபத்து
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று உடையார்…
15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிவரங்களின்படி, 2025…
கோல்ஃப் மைதானத்தில் இடி சத்தத்துடன் விழுந்த விமானம்! விபத்தில் உயிர் தப்பிய வீரர்கள்:…
அவுஸ்திரேலியாவில் சிறிய விமானம் ஒன்று கோல்ஃப் மைதானத்தில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோல்ஃப் மைதானத்தில் விழுந்த விமானம்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மோனா வேல் கோல்ஃப் கிளப்பில்(Mona Vale Golf Club) சிறிய…
தனியொருவனாக… புடினுக்கு எழுதிய கடிதத்தில் மெலனியா ட்ரம்ப் உருக்கம்
உக்ரைன் போரில் சிறார்களின் அவலநிலை குறித்து அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அமைதி கோரும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
போரின் தாக்கம்
குறித்த கடிதத்தில் உக்ரைன் போரில் சிறார்களின் அவலநிலை…
குடும்ப தகராறில் வீட்டுக்கு தீ வைத்த நபர்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (18) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வீட்டில் பரவிய தீயை…
வாடகைக்கு நல்ல வீடு தேடும் மஹிந்த ராஜபக்க்ஷ!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி பொருத்தமான வாடகை வீட்டைத் மகிந்த ராஜபக்க்ஷ தேடி வருவதாக அறியப்படுகிறது.
ஓய்வுபெற்ற…
அதுரலியே ரதன தேரரை கைது செய்ய பிடியாணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
ஹர்த்தால் வெற்றியே – சுமந்திரன் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…
சுட்டு வீழ்த்தப்பட்ட 300 உக்ரைனிய டிரோன்கள்: டொனெட்ஸ்க்கில் வெடித்துள்ள கடும் சண்டை!
கிட்டத்தட்ட 300 உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா புதிய தகவல் வெளியிட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 300 உக்ரைனிய டிரோன்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக டிரம்ப்-புடின் சந்தித்து பேசிக் கொண்ட அதே வேளையில், உக்ரைனின்…
14 பகுதிகளில் பற்றியெரியும் காட்டுத்தீ… தகிக்கும் ஐரோப்பிய நாடொன்று
ஸ்பெயினில் பலத்த காற்று மற்றும் கடுமையான வெப்பத்தால் ஏற்பட்ட 14 பெரிய காட்டுத்தீயை அணைக்க அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
ஐரோப்பா முழுவதும்
தீயை அணைக்க சாதகமற்ற சூழ்நிலைகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை…
கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம் – அதிர்ச்சி சம்பவம்
கோவா மாநிலம் வாஸ்கோவில் பிரபல தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த குஷ்கரா (வயது 20) என்ற இளைஞர் 3ம் ஆண்டு கம்யூட்டர் சைன்ஸ் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், குஷ்கரா நேற்று காலை…
கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றி கோர விபத்து; 7 பேர் உடல் கருகி பலி
குஜராத் மாநிலம் சுரேந்திநகர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. இதில் ஒரு காரில் 7 பேரும் மற்றொரு காரில் 3 பேரும் பணித்தனர். டிடாரா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இரு கார்களும் நேருக்கு…
ஹர்த்தால்-தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் அனுஸ்டிப்பு-அம்பாறை மாவட்டம்
video link-
https://fromsmash.com/7e.G6gJgU_-dt
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளினை ஏற்று அம்பாறை மாவட்டத்தில்…
தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு-தபால் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டு
video link-
https://fromsmash.com/cj0lgpyL9m-dt
தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு-தபால் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டு
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால்…
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று(18)) தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக…
பேச்சுவார்த்தை முடிவதற்குள் உக்ரைனை ட்ரோன்கள் புரட்டி எடுத்த ரஷ்யா
காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நேற்று பாரிய தொடர் தாக்குதல்களை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதலினால் அல் அஹ்லி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 நோயாளிகள் இறந்துவிட்டதாக தகவல்கள் மேலும்…
டிரம்ப்பை சந்தித்தது உண்மையில் புடின் இல்லையா? புடினே கொடுத்த விளக்கம்
டிரம்ப்பை சந்தித்தது உண்மையில் புடின் இல்லை, அவரை போல் தோற்றம் கொண்ட நபர் என பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
டிரம்ப் புடின் சந்திப்பு
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புடின், உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் நிறுத்தம்…
கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் போலீஸ் – உதவிய படிப்பு!
பெண்ணுக்கு பெண் காவாலர் ஒருவர் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவிய பெண் போலீஸ்
திருப்பூர், ஏ.வி.பி பள்ளி அருகே, காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 12…
வெள்ளை மாளிகை சந்திப்பில் ஜெலென்ஸ்கியுடன் இணையும் கெய்ர் ஸ்டார்மர்: வெளியான அறிவிப்பு
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள சந்திப்பில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இணைவார் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் சந்திப்பு
புடின் - ட்ரம்ப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உக்ரைன்…
நல்லூர் ஆலய சூழலில் வாள் வெட்டில் ஈடுபட்ட ஐவரும் விளக்கமறியலில்
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 05 இளைஞர்களையும் கடுமையாக எச்சரித்த யாழ் . நீதவான் , ஐவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி…
யாழில். நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளைய தினம்…
தெல்லிப்பழை துர்க்காதேவி கொடியேற்றம் 25ஆம் திகதி – அன்னதானத்திற்காக பிடியரிசித்…
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான அன்னதானத்திற்காக பிடியரிசித் திட்டம் தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகனால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மஹோற்சவ எதிர்வரும் 25ஆம் திகதி…
யாழில். பல இடங்களில் இயல்வு நிலை
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில், பெருமளவான இடங்களில் இயல்வு நிலை…
பேச்சுவார்த்தை முடிவதற்குள் உக்ரைனை ட்ரோன்களால் புரட்டி எடுத்த ரஷ்யா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அலாஸ்கா பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யா உக்ரைனில் 85 ட்ரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
இந்து அடையாளத்துடன் 12 பெண்களை மணம் முடித்து மதம் மாற கட்டாயப்படுத்தியவர் கைது
வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் சாரநாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண் சாரநாத் காவல் நிலையத்தில் சமீபத்தில் ஒரு புகார் செய்துள்ளார். அதில், ‘‘ஷரப் ரிஸ்வி என்பவர் தான் ஒரு இந்து எனக் கூறி என்னுடன் பழகினார். அதை நம்பி திருமணம் செய்து…
தடம் புரண்ட புகையிரதம் ; பெரும் அவதியில் மக்கள்
கொழும்பு, கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதால், அனைத்து மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகள் தாமதமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த…
பொலிஸ் மா அதிபரின் மனைவி கைது ; அம்பலமான பல அதிர்ச்சி தகவல்கள்
புதையல் தோண்டியமை தொடர்பாக, அனுராதபுர காவல்துறை அதிகாரிகளால் பிரதி காவல்துறை மா அதிபரின் மனைவி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டபோது, பிரதி பொலிஸ் மா அதிபரும் அனுராதபுரத்தில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுராதபுரத்தில் பால்…