ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு: அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்!
அமெரிக்காவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பிரிட் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பட்ஜெட் விமானங்கள் எனப்படும் ஸ்பிரிட் விமான நிறுவனம் மிகக் குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கி வந்தது.
மேற்காசிய போர்…
‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’
‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ எனும் கருப்பொரு ளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கனடா ரொரண்டோ மாநகரில் நடைபெறவுள்ளது.
அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில்…
இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய்
இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய் அறவிடப்பட்டவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர தீர்த்த திருவிழாவை முன்னிட்டு "இந்திரா விழா" நேற்று முன்தினம்…
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இதில், ஈரானின் கப்பல் ஒன்றை அவர்கள் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ”கடற்படையினர் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்டனர்” எனக் கூறினார்.…
பாகிஸ்தான்: 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ஊடுருவ முயன்ற 13 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த இவா்கள், முகமந்த் மற்றும்…
குழந்தைகளை குறிவைக்கும் தட்டம்மை! தடுப்பூசி குறித்து எச்சரிக்கும் சுகாதார அமைப்பு
பங்களாதேஷில், தட்டம்மை (Measles) நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இது மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்று நோயாகும். தட்டம்மை பாதிப்பால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார துறையினர்…
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்ச அளவாக 78 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பார்க்காத…
3 நாடுகளுக்கு குடிமக்கள் செல்ல தடை – UAE அரசு அறிவிப்பு
தனது குடிமக்கள் 3 நாடுகளுக்கு செல்ல பயண தடையை UAE அரசு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர்
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள…
மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் வெறும் காகித புலிகள்; ஈரான் உச்ச தலைவர்…
தெஹ்ரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல்…
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 7 வயது சிறுவன்; உலக சாதனை
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷாங்க் சிங் (Ishank Singh), இலங்கையிலிருந்து இந்தியா வரையில் பாக்கு நீரிணையை 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து (29 கிலோமீற்றர் தூரம்) உலக சாதனை படைத்துள்ளார்.
ஏப்ரல் 30…
ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை: 45 வணிக கப்பல்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் 45 வணிக கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்கள்
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கையில் இறுதி ஒப்பந்தம் இதுவரை எட்டப்படாத நிலையில்…
வாடகைக்கு வீடு எடுத்து இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள்
தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப்…
பிரிட்டனில் ‘தீவிர’ பயங்கரவாத அச்சுறுத்தல்! யூதா்கள் மீதான தாக்குதல் எதிரொலி!!
பிரிட்டன் தலைநகா் லண்டனில் யூதா்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலைத் தொடா்ந்து, அந்நாட்டின் தேசிய பயங்கரவாத அச்சுறுத்தலை ‘தீவிர’ நிலைக்கு அரசு உயா்த்தியுள்ளது.
வடக்கு லண்டனில் உள்ள கோல்டா்ஸ் கிரீன் பகுதியில் கடந்த புதன்கிழமை 2…
போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஈரான் புதிய முன்மொழிவு
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தென்பட்ட…
மாலைத்தீவு ஜனாதிபதி வருகை ; விசேட போக்குவரத்துத் திட்டம்
இலங்கைக்கு வரவுள்ள மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த போக்குவரத்துத் திட்டம் நாளை (03) முதல் வரும் 06-ஆம்…
மனைவி விவாகரத்து கோரியதால் காய்க்கும் தென்னைகளை வெட்டிய கிளிநொச்சி கணவன்
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின் மீதுள்ள கோபத்தால் கணவன், வீட்டில் உள்ள தென்னை…
நண்பர்களுடன் சுற்றுலா செல்வோரின் கவனத்திற்கு ; பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
சுற்றுலா மற்றும் கேளிக்கைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
நண்பர்களுடன் சிரமப்பட்டு திட்டமிட்டுச் செல்லும் சுற்றுலாப் பயணங்களை எவ்வித அசம்பாவிதங்களும்…
இஸ்ரேல் கன்னியாஸ்திரியைத் தாக்கிய யூத இளைஞா் கைது!
ஜெருசலேம் பழைய நகரப்பகுதியில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவரைத் தாக்கியதாக 36 வயது மதிக்கத்தக்க யூத இளைஞரை இஸ்ரேல் காவல்துறையினா் கைது செய்தனா்.
புனிதத் தலமான சீயோன் வாயில் அருகே அமைந்துள்ள டேவிட் அரசரின்…
செம்மணியில் 6ஆம் நாள் அகழ்வுப் பணி: மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் மூன்று என்பு கூட்டு தொகுதி…
ஓடும் ரயிலுக்கு அடியில் விழுந்த மகன் ; உயிரைப் பணயம் வைத்து ஹீரோவாக மாறிய தந்தை
தந்தை அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வங்கதேசத்தில் ஒரு தந்தை தனது உயிரைப் பணயம் வைத்து, ஓடும் ரயிலுக்கு அடியில் பாய்ந்து தனது மகனைக் காப்பாற்றியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் இப்போது இணையத்தில்…
சிறுவனை தேடி10 மணிநேரம் கலவர பூமியான கிராமம் ; குன்றில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவன்
துருக்கியில் 10 மணிநேரம் காணாமல் போன சிறுவன் ஒருவன், தனது வீட்டிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்று ஒன்றில் எவ்விதக் கவலையுமின்றித் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
துருக்கியின் உஸ்மானியே (Osmaniye)…
பல்கலைக்கழகத்திற்கு அருகில் சாகசம் ; 22 இளைஞர்களுக்கு இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்
மாலபே - சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்களை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த…
நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று (02) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என எச்சரிக்கை அறிவித்தல் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை…
மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு; அச்சத்தில் பிரதேசவாசிகள்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச்…
பிரேஸில் அதிபா் லூலா டாசில்வாவுக்கு நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து பின்னடைவு!
பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டாசில்வா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சந்தித்து வரும் தொடா் பின்னடைவுகள் அவரின் அரசியல் செல்வாக்கைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவின் தண்டனையைக் குறைக்கும்…
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக எதிர்வரும் மாதங்களில் நடவடிக்கை
வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என அமைச்சர் பிமல்…
அமெரிக்காவில் புதிய உச்சத்தை தொடும் பெற்றோல் விலை ; ட்ரம்ப் அரசுக்குக் கடும் நெருக்கடி
அமெரிக்காவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெற்றோல் விலையால், அந்நாட்டு மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவுகளின்படி, அமெரிக்காவில் ஒரு கொள்கலன் (3.8…
இலங்கையில் மற்றுமொரு இயற்கை அதிசயம்! பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு
இலங்கையில் மற்றும் இயற்கையான பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மாத்தறை, ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் உள்ள மனன்கெட்டிய பிரதேசத்தில் நேற்று…
டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூட்டுக்கு முன் 2 முறை எச்சரித்த நாய்… வைரலான வீடியோ
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கடந்த வாரம் வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இதில், வெள்ளை மாளிகை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்போது…
கிளிநொச்சியில் போக்குவரத்துப் பொலிஸார் அதிரடி
கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில்…
திறைசேரி மோசடி; அதிகாரி மரணம் தொடர்பில் வெளியான தகவல்
மர்மமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த ஒரு தற்கொலை என நான்கு பேராசிரியர்களைக் கொண்ட வைத்தியக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
நிதியமைச்சின்…
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பிரிவிலும்…
ஹார்முஸ் நீரிணையை திறக்க புதிய திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்
வாஷிங்டன்,
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து மூடியே வைத்திருக்கிறது.
இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின்…
பிரித்தானிய குடியேற்ற விவகாரம் ; இலங்கை இளைஞருக்காக பிரித்தானியாவில் எதிர்ப்பு
பிரித்தானியா ஸ்காட்லாந்துயின் தர்சோ (Thurso) நகரில் வசித்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர் சேம் ஹேரத் (Sam…