;
Athirady Tamil News

நெல்லியடியில் பச்சை குத்தும் நிலையம் மூடல் – துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக…

நெல்லியடியில் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட பச்சை குத்தும் நிலையம் ஒன்று வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையினால் மூடப்பட்டுள்ளது. குறித்த பச்சை குத்தும் நிலையத்தில் , சிறுவர்களுக்கு பச்சை குத்தப்பட்டதாகவும் ,…

அநுராதபுரத்தில் காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு

அநுராதபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல்போன நிலையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில்…

ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

அதீத வேகம் ; லண்டன் விபத்தில் இலங்கை தமிழர் உயிரிழப்பு

லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) பகுதியில் இடம்பெற்றா விபத்தில் 47 வயதான இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரை வேகமாக ஓட்டிச் சென்றவேளை ரைசிலிப (Ruislip Road) வீதியில் வைத்து பொலிசார் மறிக்க முற்பட்டவேளை…

கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: 15 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15…

எல்லைகள் மூடப்படும்: ஜேர்மனியின் வருங்கால தலைவருக்கு கடும் எதிர்ப்பு

ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறிய அசியல்வாதிக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஜேர்மனியில் எல்லைகள் மூடப்படும் ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்து ஜேர்மன்…

திருத்தப்பட்ட மின் கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக, வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை வர்த்தக சபை, வர்த்தக…

கோவில் அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை – பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

ரவுடி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பு என்ற அன்புராஜ்(32). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று…

காங்கோ வெளிநாட்டு தூதரகங்களில் தாக்குதல்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகரை கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டிலுள்ள ருவாண்டா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கான தூதரகங்கள் மீது போராட்டக்காரா்கள்…

மொபைல் சாதனங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்

நாட்டில் மொபைல் சாதனங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். சர்வதேச மொபைல் சாதன அடையாள (ஐ.எம்.ஈ.ஐ) பதிவு…

புலமைப் பரிசில் பரீட்சை-கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் பாடசாலை மாணவர்கள்

காத்தான்குடி ஸாவியா மகளிர் பாடசாலையில் 2024 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எஸ். எம். முஜீப் தலைமையில் நடைபெற்ற…

கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார் கடமையேற்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடந்த 2025.01.24 அன்று கடமையை பொறுப்பேற்று௧் ௧ொண்டுள்ளார்.ஏற்கனவே கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ்…

உலகின் மிக விலையுயர்ந்த உப்பு எது தெரியுமா? ஒரு கிலோ விலை ரூ.30 ஆயிரம்

உலகின் விலை உயர்ந்த உப்பு ஒரு கிலோ 30000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம். விலையுயர்ந்த உப்பு அனைத்து நாடுகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பின் விலை குறைவாக இருக்கும். பல நாடுகளில் எளிதாக சமையல்…

பிரித்தானியாவில் வறுமையால் அதிகம் பாதிக்கப்படும் இங்கிலாந்து மக்கள்

பிரித்தானியாவில் மற்ற பகுதிகளை விட இங்கிலாந்து மக்கள் வறுமையால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் வாழும் குடும்பங்களுக்கு வறுமை, பிரித்தானியாவின் மற்ற பகுதிகளை விட அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக The Institute of…

3,000 கொடூர குற்றவாளிகள்… தீக்கிரையாக்கப்பட்ட சிறைச்சாலை: பலர் மரணம்

கோமா நகரில் மிகப்பெரிய சிறை உடைப்பு சம்பவம் நடந்துள்ளதுடன், முற்றுகையிடப்பட்ட நகரம் முழுவதும் கொள்ளை மற்றும் குழப்பம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. தப்பியோடிய கைதிகள் M23 ஆயுதக் குழு உறுப்பினர்கள் மற்றும் ருவாண்டா துருப்புக்கள்…

சீனப்புத்தாண்டு: உலகத்தை இணைப்பதற்கான சக்திவாய்ந்த தருணம்

சீனப் புத்தாண்டு அல்லது வசந்தகால விழா சீனாவிலும் உலகளவிலும் மகத்தான கலாசார மற்றும் சமூக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது சீன நாட்காட்டியில் முதல் மாதத்தின் முதல் நாளில் வரும் சந்திர புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பாரம்பரியமாக,…

இஸ்ரேலுக்கு கிட்டத்தட்ட 1000 கிலோ வெடிகுண்டு அனுப்ப உத்தரவு: ட்ரம்பின் அதிரடி முடிவு

கிட்டத்தட்ட 1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தடை விதித்த ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு 907 கிலோ எடையுள்ள…

கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல..!அமெரிக்கா வெளியீட்டு புதிய ஆய்வு முடிவுகள்

கொரோனா வைரஸ் இயற்கையான வைரஸ் இல்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு உருவானது என்பது குறித்த விவாதம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு (CIA),…

சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை

நாட்டில் சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக…

அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தை தொட்ட இலங்கையர்

இலங்கையரான ஜொஹான் பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான வின்சன் சிகரத்தை ஜோஹன் பெரிஸ் 4,892 மீட்டர் உயரத்தில் அடைந்து, இந்த நம்பமுடியாத சாதனையை அடைந்த முதல் இலங்கையர்…

புறாக்களை தொந்தரவு செய்யக்கூடாது., பிரித்தானிய அரசு எச்சரிக்கை

பிரித்தானியாவில் மக்கள் புறாக்களை தொந்தரவு செய்யக்கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் புறாக்களை (doves or pigeons) பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை தொந்தரவு செய்யக்கூடாது என்று…

பிரித்தானியாவில் 2,000 வங்கிகள் மூடல்., வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வங்கிகள் கிட்டத்தட்ட 2,000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட உள்ளன. 2025 ஜனவரி மாத இறுதிக்குள் 81 வங்கிகள் மூடப்படும் என…

இலங்கையில் முட்டையின் விலையில் திடீர் மாற்றம்

இலங்கையில் கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று முட்டையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி சந்தையில் முட்டையின் விலை 25 - 30 ரூபாய் வரை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் வெள்ளை முட்டை 28…

பெலாரஸ் அதிபராக மீண்டும் லுகஷென்கோ

மின்ஸ்க்: பெலாரஸ் அதிபராக கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், பெயரளவுக்கு நடத்தப்பட்ட இந்தத் தோ்தலை…

50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பேர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் மூன்று இந்திய பெண்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் மூன்று இந்தியப் பெண்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிறுவனராகவும் ஆர்வலராகவும் பெங்களூருவைச் சேர்ந்த கோடீஸ்வரராகவும் உள்ளனர். தொழில்முனைவோர்,…

சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழப்பு

குருணாகல், பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய…

பிரித்தானியாவின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.…

திருநெல்வேலியில் ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளை

மின்மாணி வாசிப்பாளர் போல பாசாங்கு செய்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மின்மாணி வாசிப்பாளர் என கூறி சென்ற நபர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை தாக்கி விட்டு ,…

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இந்திய கடற்தொழிலாளர்களை…

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கடற்தொழிலாளர்களை க.இளங்குமரன் மற்றும் ஜெ. றஜீவன் மற்றும் இந்திய துணைத்தூதவர் சாய் முரளி ஆகியோர் வைத்திய சாலைக்கு…

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது…

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம்…

அநுர தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது – ஆளுநர் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான…

‘விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு’

டெல் அவிவ்: காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு போ் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசின் செய்தித் தொடா்பாளா்…

ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு…

ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போரட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, போராட்டம் தொடர்பில் வடமாகாண…