;
Athirady Tamil News

போதைப்பொருள் கடத்திய கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா ; 3 பேர் பலி

பசிபிக் பெருங்கடல் வழியே போதைப்பொருள் கடத்தி சென்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பசிபிக்…

டிராக்டரில் இருந்து பேட்டரி திருட முயன்றதாக கூறி இளைஞரை அடித்துக்கொன்ற கிராமத்தினர்

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் முர்மா கிராமத்தை சேர்ந்த இளைஞர் பவன் ராம் (வயது 22). இவர் நேற்று இரவு பக்கத்து கிராமமான டெலியாகி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டின் அருகே…

நாவிதன்வெளி உப தவிசாளரின் முன்மாதிரி

நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளருக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளித்து வழங்கி வரும் நாவிதன்வெளி உப தவிசாளர் கு.புவனரூபன் இம்முறை தனது ஏழாவது மாத கொடுப்பனவை வீரச்சோலை…

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு முன்வர வேண்டும்: நாவிதன்வெளி தவிசாளர் இந்திரன்…

இயற்கைச் சீற்றங்கள் மற்றும் காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உடனடியாக நட்டஈடு வழங்க முன்வர வேண்டுமென நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கோரிக்கை…

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் ஆய்வு

பொது நிர்வாகம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டனர். கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக…

நாய் மீது கருணை காட்டவில்லை; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

வளர்ப்பு நாயை மணமகன் திட்டியதால் மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் சுமித் கேஷர்வானி, தனு கேசர்வானி என்ற ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.…

பொலிஸ் பொதுமக்கள் ஆலோசனைக்குழு -அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல…

இன நல்லிணக்கம், பொதுமக்கள், தொடர்பாடல் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவிற்கு கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம்…

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞா் சட்ட அமலாக்க அதிகாரிகள் சுட்டுக்கொன்றனா். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப்பின் மாா்-அ-லாகோ இல்லத்துக்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு…

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகப் பேசிய அமெரிக்கத் தூதருக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல்…

ஜம்மு – காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி…

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற ஆபரேஷன் த்ராஷி-1 நடவடிக்கையில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் ஞாயிற்றுக்கிழமை(பிப். 22) கண்டெடுக்கப்பட்டது. பயங்கரவாதச் செயல் தடுப்பு நடவடிக்கையான ஆபரேஷன் த்ராஷி-1 ஜம்மு - காஷ்மீரில் 36-ஆவது நாளாக…

பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசோதனை

பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற வருடாந்த பரிசோதனையின் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு…

தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை நிகழ்வு

தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ்…

போதைப்பொருள் அச்சுறுத்தலை வலியுறுத்தி கலந்துரையாடல்

போதைப்பொருள் அச்சுறுத்தலை வலியுறுத்தி கலந்துரையாடல் (பாறுக் ஷிஹான்) போதைப்பொருள் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை வலியுறுத்தி கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்!

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் 7 முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பன்னு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில்…

இலங்கையில் நிலவும் மோசமான மருந்துப் பற்றாக்குறை: எச்சரிக்கும் வைத்தியர்கள்

அரசாங்க மருத்துவமனைகள் அத்தியாவசிய மருந்துகளின் தொடர்ச்சியான பற்றாக்குறையால் போராடுவதால், மோசமான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் நிதி நெருக்கடியில் தள்ளப்படுவதாக முன்னணி மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரிட்ஜ்வே ஆர்யா…

யாழில் ஆயிரம் கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோகிராம் கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிசாரால் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டு சான்றுப்…

பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் நிராகரிப்பு; நாமல் ராஜபக்க்ஷ கொடுத்த பதில்!

தமிழ் மாணவர் குழுக்கள் மற்றும் பிரச்சாரகர்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியனில் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுப் பணிகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…

திருமண ஊர்வல டிஜேவால் விடிய விடிய கலவரம் ; போடப்பட்ட காலவரையற்ற ஊரடங்கு, குவிக்கப்பட்டுள்ள…

நேபாளத்தின் மாதேஷ் மாகாணத்தில் உள்ள ரௌதாஹட் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீகாரின் சீதாமர்ஹி எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில்…

மொரட்டுவை கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ; 3 பெண்கள் கைது

கொழும்பு - மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து உக்ரைன் அவசரகால சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கீவ் புகா் பகுதிகளான ஓபுகிவ், ப்ரோவேரி,

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

பாகிஸ்தானையொட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன.…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன் வந்தது!

நாட்டில் சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை…

16 வயது சிறுவன் அரங்கேற்றிய சம்பவத்தால் பொலிஸார் ஷாக்!

புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்மல் ஓயா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனொருவனே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை…

ஒடிஸா: சாலை விபத்தில் 5 போலீஸாா் உயிரிழப்பு

ஒடிஸா மாநிலம் ஜா்சுகுடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 49-இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ் வேனும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 5 போலீஸாா் உயிரிழந்தனா். 3 போலீஸாா் உள்பட நால்வா் காயமடைந்தனா். இதுகுறித்து ஜா்சுகுடா மாவட்ட…

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா…

ஆப்பிரிக்க நாடான சோமாலியா பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சோமாலிய விமானப்படைத் தலைமைத் தளபதி முகமது ஷேக் அலி பிப்ரவரி தொடக்கத்தில் பகிஸ்தானுக்குச் சென்றிருந்தார். அப்போது…

அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அபாயம் ; போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காரணமாக, அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.அரநாயக்க - தோதல்தோய பிரதான வீதியின் அம்பலகந்த பகுதியில், காபட் வீதி பாரியளவில் வெடித்துத் தாழிறங்கியுள்ளது. கடந்த கால…

நாட்டில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

மலைநாட்டு மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், வெளிமாவட்டங்களில் இருந்து வரும்…

புங்குடுதீவு படுகொலை – 06 மாதங்களின் பின் கைதான சந்தேகநபர் ; மேலுமொருவர்…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் ஒருவர் சுமார் 06 மாத கால பகுதியின் பின்னர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது…

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலய திருவிழாவிற்கும் இராணுவத் தடையா? – மக்கள் மத்தியில் அச்சம்

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.…

மலேசியாவில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடலோரப் பகுதியில், சற்றுமுன்னர் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,…

கிரீஸ்: அகதிகள் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 20 பேர் மாயம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டில் இருந்து கடல் வழியாக அகதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வேலை, சிறந்த வாழ்வை தேடியும், பிற விசயங்களுக்காகவும் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். எனினும், சட்டவிரோத வகையிலான இந்த படகு பயணத்தில் ஆபத்தும் உள்ளது. இந்த…

லண்டனில் போதை கும்பல் அட்டகாசம் ; பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் அதிர்ச்சி…

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சில கிரிமினல் கும்பல்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து செயல்படுகின்றன என ஆங்கில ஊடக…

தீயணைப்பு பிரிவில் பெண்கள் ; வெளியான முக்கிய அறிவித்தல்

தீயணைப்பு பிரிவில் பெண்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் தலைமை தீயணைப்பு அதிகாரி பி.டி.கே.ஏ வில்சன் இதனைத் தெரிவித்துள்ளார். தீயணைப்பு பிரிவில் பெண்களின் தேவை…

சோமாலியாவில் உணவு விநியோகம்: நிதிநெருக்கடியால் விரைவில் நிறுத்தம்? ஐ.நா. எச்சரிக்கை

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உள்நாட்டுப் போா் காரணமாக, அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முழுமையாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத்…