மேற்கு கரையில் மசூதிக்குத் தீவைப்பு
டெல் சிட்டி: புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையில் உள்ள மசூதி ஒன்றை இஸ்ரேல் குடியேறிகள் தீயிட்டுக் கொளுத்தியும், சுவா்களில் அவதூறு வாசகங்களை எழுதியும் சேதப்படுத்தியுள்ளனா்.
டெல் பகுதியில் உள்ள…
நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 போ் உயிரிழப்பு
காத்மாண்டு: நேபாளத்தின் தாதிங் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பேருந்து விபத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த ஓா் ஆண் பயணி உள்பட 18 போ் உயிரிழந்தனா்; 28 போ் காயமடைந்தனா்.
பொகாராவிலிருந்து தலைநகா் காத்மாண்டுவை நோக்கிச் சென்று…
கொழும்பு நீதிமன்றத்தில் சட்டத்தை மீறிய பெண்ணுக்கு சட்ட சிக்கல்
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், தனது தந்தை சாட்சியமளிப்பதை தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரி இதனை கவனித்துடன், பெண்ணைக் கைது…
எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பாறுக் ஷிஹான்-
மனித குடியேற்றத்திற்கு அருகாமையில் பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை…
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்
‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்புகளை ஏற்க முடியாது’ என்று ஐரோப்பிய யூனியன், திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், ‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.…
ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் ஆராய நேரடியாக செல்லவுள்ள குழு
ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என்பவை கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொள்வது என யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற…
தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு ; பொலிஸார் தீவிர விசாரணை
வவுனியா, ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஈரற்பெரியகுளம் மயானத்தில் உடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று காலை காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சம்பவ…
யாழ் ஊடக அமையத்தின் பிரதிநிதிகள் – அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ். ஊடக அமையத்தின் 11.02.2026 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் - யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறிப்பிட்டு கடிதம்…
சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு ஆன்மீக விஜயம்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் (24.02.2026) நண்பகல் 12.00 மணியளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தினை…
இளவாலையில் மோட்டார் குண்டு
யாழ்ப்பாணம் – இளவாலை, முள்ளானை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டது.
உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டு வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
யாராவது தமது காணியை சுத்தம்…
ஈரான்-அமெரிக்கா மீண்டும் பேச்சு: ஜெனீவாவில் பிப். 26-இல் சந்திப்பு
அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை (பிப். 26) நடைபெறவுள்ளது.
2 பிரம்மாண்ட விமானம் தாங்கி போா்க்கப்பல்களுடன் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ராணுவ…
நெதர்லாந்தின் இளம் பிரதமர் பதவியேற்பு
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக ராப் ஜெட்டன் திங்கள்கிழமை பதவியேற்றார்.
இதன்மூலம், நெதர்லாந்து வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (38) பிரதமர் நாற்காலியில் அமரும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அரச மாளிகையில் நடைபெற்ற…
தயிர்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை
புனித நோன்பு காலங்களில் சாய்ந்தமருது பிரதேசத்தில் தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்தல் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பொது…
வடகொரியாவில் ஆளுங்கட்சி பொதுச்செயலாளராக கிம் ஜாங் அன் மீண்டும் தேர்வு
வடகொரியா,
வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி, நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன்னை மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற கட்சியின் 9-வது மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.…
பங்களாதேசத்தில் மீண்டும் கொடூரம் ; ஹிந்து பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை
பங்களாதேசத்தில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் சந்த்பூர் மாவட்டம் பகுதியில் இடம்பெற்றதாகத்…
இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன், தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாதளவுக்கு உயர்வடைந்துள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்…
நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் ; 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் தாக்கியுள்ள கடும் பனிப்புயல் காரணமாக நியூயார்க் மாநிலத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளில் இல்லாத அளவு தீவிரமாக தாக்கி வரும் இந்த புயல், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக…
எஃப்சிஐடிக்கு அழைக்கப்பட்ட ரணிலின் மனைவிக்கு எழும் ஆதரவு
பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) வழங்கிய அழைப்பாணை தொடர்பாக கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவரது நீண்டகால சுயாதீன கல்வி பங்களிப்புகள்…
கொழும்பு பிரபல பாடசாலை மாணவன் அரிய வைரஸ் நோயால் மரணம்
கொழும்பு பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் அரிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அகால மரணமடைந்துள்ளார்.
11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மீதொடமுல்லவை சேர்ந்த 16 வயதான ஒனெத் மெத்மிகா என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அகில இலங்கை பூப்பந்து…
கொழும்பில் பெரும் மோசடியில் ஈடுபட்ட16 சீனர்கள் ; பொலிஸார் அதிரடி
இலங்கையில் விசா விதிகளை மீறி தங்கியிருந்து, இணையதளம் ஊடாக பாரியளவிலான பிரமிட் நிதி மோசடியில் ஈடுபட்ட 16 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு , ஜாவத்தை வீதி மற்றும் டொன் கரோலிஸ்…
சூடானுடனான எல்லையை மூடிய சாட் நாடு
நிஜாமினா,
ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் அருகே சூடான் அமைந்துள்ளது. சூடானில்ல் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.…
தலையைத் துண்டிக்கும் கூலிப்படை; சிக்கிய கொலையாளி
நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒற்றரைக் கொலை செய்து, அவரது தலையை விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன் வைக்கும் ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்ற கூலிப்படை கொலையாளி…
போதை பொருள் கடத்தல் தலைவன் படுகொலை; மெக்சிகோவில் வன்முறை பரவல்: 25 வீரர்கள் பலி
மெக்சிகோ சிட்டி
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடத்தல் தொழிலை பரவலாக செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் இந்த கும்பல்களை ஒழிக்க முடியாமல் அரசு திணறியது.…
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ; 6 லட்சம் வீடுகள் இருளில்
அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, 6 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் பனிப்புயல் காரணமாக…
அக்குரேகொட இரட்டைக் கொலை; விசாரணைகள் நிறைவு
அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே…
ஆடை உற்பத்தி தொழிசாலைகளில் பெண்களுக்கு உடல், உள துன்புறுத்தல்
நாட்டில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் தொடர்ச்சியாக உடல், உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தினால் கொழும்பில்…
அரசுக்கு எதிரான போராட்டம்; ஈரானை விட்டு உடனே வெளியேறும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு…
தெஹ்ரான்
ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் 2-வது நாளாக நேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டுள்ள…
பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7-வயது சிறுமி உயிரிழப்பு
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே எடச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம். இவரது மனைவி ஷஹ்லா. இந்த தம்பதியின் மகள்கள் லஸ்னா(வயது 7), மின்சா. இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த…
மருத்துமனையின் அலட்சியத்தால் 22 வயது யுவதி மரணம்; குற்றம் சுமத்தும் கணவன் மற்றும் பெற்றோர்
மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் , நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில்…
திருமணமான சில மணி நேரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்.. கடத்தல் நாடகமாடியது…
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும், கந்தமால் பகுதியை சேர்ந்த ராஷ்மி என்ற பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகனும், மணமகளும் தங்கள் உறவினர்களோடு வீட்டிற்கு…
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; சாரதியின் உறக்கத்தால் விபரீதம்
நோர்ட்டன் ப்ரிட்ஜ் - லக்சபான பிரதான வீதியில் அவிசாவளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
காரில் பயணித்த ஐவரில் மூவர் லக்ஸபான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, மேலும்…
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 4 பேர் பலி
கீவ்,
உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி நாளையுடன் 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து…
ஆஸ்திரியாவில் காவல் நிலையமாக மாறும் ஹிட்லர் வீடு
ஆஸ்திரியா,
ஆஸ்திரியாவில் பிரவுனாவ் அன் இன் என்ற சிறிய நகரத்தில் 1889-ம் ஆண்டு பிறந்தவர் ஹிட்லர். ஜெர்மனி எல்லையருகே அமைந்த இந்த ஊரில் பிறந்த அவர், தந்தையின் பணியிட மாறுதல் காரணமாக அங்கிருந்து ஜெர்மனிக்கு குடிபுகுந்தார். பின்னர் அங்கு நாஜி…
நோன்பு காலங்களில் உணவகங்கள் விசேட கள பரிசோதனை
கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெ.மதன் வழிகாட்டுதலின் கீழ் நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல் நிலையங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் இன்று…