;
Athirady Tamil News

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி பிரவீன் (வயது 26), ஹைதரபாத்தில் தனது இளநிலை படிப்பை முடித்த இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்…

காதல் விவகாரத்தில் மகளை ஆணவக் கொலை செய்து உடலை எரித்த தந்தை!

ஆந்திரப் பிரதேசத்தில் தனது விருப்பத்தை மீறி காதலித்த மகளை தந்தை ஒருவர் ஆணவக் கொலை செய்துள்ளார். ஆனந்தப்பூர் மாவட்டத்தின் குண்டாக்கலின் திலக் நகரைச் சேர்ந்தவர் துபாக்குலா ராமா ஆஞ்சநேயலு, இவரது 4 மகளில் இளையவரான துபாக்குலா பாரதி (வயது 20)…

வடக்கில் வேகமாக பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி - பளை மற்றும் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளுக்கு பல இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார…

அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு தயாராகும் சீனா?

வர்த்தகப் போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியிலான `சண்டை செய்ய’ தயார் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா, தங்கள் மீதான வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கும் வரி…

பொன் அணிகளின் போர் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகளின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆரம்பமாகியுள்ளது. சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் தினம்…

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது நபர் கைது

வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் 31 வயது சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை புறநகர் பகுதியில்…

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காண நடவடிக்கை

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் பலநாட்களாக மரமொன்றில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை இனங்காண பொதுமக்களின் உதவியை அக்கரைப்பற்று பொலிஸார் நாடியுள்ளனர். புதன்கிழமை (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் சடலம் மீட்பு

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று(5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை…

டிரம்ப் அறிமுகப்படுத்திய 13 வயது உளவுத்துறை அதிகாரி! சோகப் பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆற்றிய உரையின் போது அறிமுகப்படுத்திய 13 வயது உளவுத்துறை அதிகாரி யார்? அவரின் பின்னணி என்ன? என்பது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப்…

கும்பமேளாவால் தினமும் ரூ.50000-க்கும் மேல் வருமானம்.., லட்சாதிபதியான படகோட்டிகள்

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா மூலம் தினமும் ரூ.50000-க்கும் மேல் வருமானத்தை படகோட்டிகள் பெற்றுள்ளனர். வருமானம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி தொடங்கிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளா…

யாழில்.ரிக் ரொக் நேரலைகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வந்தவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்டவாறு , பலவேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாடொன்றில்…

யாழ் – திருச்சி விமான சேவை 30ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்கு புறப்படும் விமானம்…

குற்றம்சாட்டப்பட்ட 40 எதிராளிகள் மீது நீதிமன்ற விசாரணை! ஆதரவாளர்கள் போராட்டம்!

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் முக்கிய எதிர்க்கட்சி நிர்வாகிகள் உள்பட 40 பேர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. துனிசியா நாட்டு அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய எதிர்க்கட்சி நிர்வாகிகள்…

அமெரிக்க உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர பிரிட்டனுக்கு தடை!

அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது. உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு கைமாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில்…

யாழ். பல்கலைக்கு வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமனம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதி முதல்…

நெடுந்தீவில் பாடசாலை நேரத்தை மாற்ற ஆராய்வு

நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மக்கள் குறைகேள்…

மொட்டின் கிளிநொச்சி அமைப்பாளராக மதன்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நிர்வாக மாவட்ட பிரதம அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப. மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை…

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு 08.03.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் சி.சிவராஜன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த ஒன்றுகூடலில்…

மாணவி மூலம் பாட்டியின் வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது

டெல்லி அருகேயுள்ள குருகிராமில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி, அவரது பாட்டியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்து ரூ.35 லட்சத்தை மீட்டுள்ளனர். டெல்லி அருகேயுள்ள குருகிராமில் வசிக்கும் 15 வயது…

தாய்க்கும் குழந்தைக்கும் நேர்ந்த துயரம்; சோகத்தில் கிராமம்

ஹம்பாந்தோட்டை சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் இதில் 38 வயது தாயும்…

சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாத முப்படை பலர் வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாத 679 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22 ஆம் திகதி முதல் இன்று (5) வரை பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் இந்த…

ஜப்பானில் பற்றியெரியும் காட்டுத்தீ!

ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், கடந்த 8 நாள்களாக பற்றியெரியும் காட்டுத்தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த…

வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார விடுத்த உத்தரவு

வசூலிக்க வேண்டிய அனைத்து வரி வருவாய்களையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான…

பெயர் தான் ஞாபகம் …காலையில் சாப்பிட்டது கூட ஞாபகம் இல்லாத டெய்சி ஆச்சி

டெய்சி ஆச்சிக்கு பெயர் மட்டும் தான் ஞாபகம் இருக்கு காலையில் சாப்பிட்டது கூட ஞாபகம் இல்லை என்றும் , இந்நிலையில் அவருக்கு 2013-ம் ஆண்டு பரிவர்த்தனைகள் எப்படி ஞாபகம் இருக்கும் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கூறியுள்ளார். இலங்கை முன்னாள்…

பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்சா் சந்திப்பு -இருதரப்பு உறவுகள் குறித்து…

லண்டன்: பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமியை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பிரிட்டன், அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு…

கிழக்கில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட…

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். இது கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையதாக குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் : தெய்வாதீனமாக உயிர்தப்பிய குடும்பம்

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளதோடு ,பயன் தரும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன. இதன்போது வீட்டு உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன, அத்தோடு…

டிரம்ப் உரைக்கு எதிர்ப்பு: ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றம்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உரையின் போது எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப்…

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை…

போராட்டம் செய்தால் சிறை; மாணவர்கள் தொடர்பில் டிரம்ப் கடும் உத்தரவு!

அமெரிக்க கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவோ அரசுக்கு எதிராகவோ போராட்டம் செய்தால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்…

சோளம், பருத்தி உட்பட… ட்ரம்புக்கு தகுந்த பதிலடி அளித்த சீனா

சீனப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்குப் பதிலடியாக, பல அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. 15 சதவிகித வரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,…

காங்கோ: 130 நோயாளிகள் கடத்தல்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் மருத்துவமனைகளில் இருந்து சுமாா் 130 நோயாளிகளைக் கடத்திச் சென்றனா். காங்கோ ராணுவ வீரா்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவா்களை…