பல் பிடுங்கிய நபருக்கு ஏற்பட்ட துயரம்
பலாங்கொடையில்(Balangoda) உள்ள தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் ஒன்றை அகற்றிய பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, படுவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பல் அகற்றிய…
பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர்…
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்க இருக்கும் திட்டம் குறித்து கன்சர்வேட்டிவ் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு அனுமதி…
ஹமாஸ் ஒப்படைத்த சடலம் இஸ்ரேலிய பெண்ணுடையது தான்! குடும்பத்தினர் உறுதி!
ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இடையில் கையெழுத்தான காஸா பகுதியின் மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலிடமிருந்து…
யாழ் . மாவட்ட செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து
யாழ்ப்பாண மாவட்ட செயலரர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர்
யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த…
குழந்தையை பெற்று வெளியில் வீசியெரிந்த மாணவி: தமிழர் பகுதியில் சம்பவம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று வெளியில் வீசிய சம்பவம் ஒன்று இன்று (23) அதிகாலையில் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்பதை மறைத்து…
அந்த மக்களே இலக்கு… பெர்லின் நகரை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி
பெர்லினின் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணியைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் சிரிய இளைஞர், யூத மக்களைக் கொல்ல பல வாரங்களாகத் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
19 வயது இளைஞர்
வெள்ளிக்கிழமை…
உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள 09 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைவு
தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைவர்கள் ,…
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் பகுதியில் ஐந்து நவீன மீன்பிடி படகுகளில் இருந்த குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை…
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம்…
பல்கலையில் மாணவர் குழுக்களிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மூன்று மாணவர்களும் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவம்
ஊவா வெல்லஸ்ஸ…
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமியின் புகழுடல் தீயுடன்…
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று , சாட்டி இந்து மயானத்தில் அவரது புகழுடல் தகனம் செய்யப்பட்டது.
தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரான எஸ்.பி. சாமி…
இந்தியாவில் பெண்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் எது தெரியுமா?
ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கும் இந்திய மாநிலம் எது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த மாநிலம்?
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா ஒன்றாகும். அந்த வகையில் ஆண்களும் பெண்களும் இணைந்து ஒரு சமுதாயத்தை…
‘அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்’ திட்டத்தை…
'அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்' திட்டத்தை செயற்படுத்துவதற்கான தேசிய ரீதியிலான கடற்கரையைச் சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்
'க்ளீன் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது இன்றைய…
மார்ச் மாதத்தில் 2 பனிப்புயல்களை சந்திக்கவுள்ள பிரித்தானியா – திகதிகள் அறிவிப்பு
பிரித்தானியாவை (UK) மார்ச் மாதத்தில் இரண்டு கடுமையான பனிப்புயல்கள் தாக்கும் என வானிலை முன்னறிவிப்பு காட்டுகிறது.
Met Desk மற்றும் WX Charts தரவுகளின் படி, பனிப்புயல்கள் மிகவும் கடுமையாக, சில இடங்களில் மணிக்கு 5cm வரை பனி பெய்யலாம்.…
எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால்…
எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய்மையான இலங்கை என்பதன் இலக்கை அப்போதே முழுமையாக அடையமுடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.…
யாழில். புகையிரதங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில்…
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து நிராகரிப்பு
கனடா, பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினரை தொடர்ந்து நிராகரித்துவருவதுபோல் தெரிகிறது.
இந்திய வம்சாவளியினர் தகுதிநீக்கம்
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தான் கனடா பிரதமர் பதவிக்காக…
காதலை ஏற்க மறுத்த பள்ளி ஆசிரியை.. காரில் நடந்த கொடூர சம்பவம் – இளைஞர் வெறிச்செயல்
காதலை ஏற்க மறுத்த பள்ளி ஆசிரியை வாகனத்தில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியை
திருநெல்வேலி மாவட்டம் கட்டாரங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜு (38) என்பவர் செல்போன் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர்…
இளைஞர்களிடையே பிரபலமாகும் பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான்
பாலியல் உணர்வை தூண்டும் காளான் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் நிலையில், இதனை வாங்குவதற்காக இளைஞர்கள் பலர் படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் இமயமலை பகுதியில் வளரும் அந்துப்பூச்சிகளில் உள்ள லார்வாக்களில் வளரும் பூஞ்சை…
யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்
யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக…
மனிதா்களைப் பாதிக்கக்கூடிய புதிய வகை கரோனா தீநுண்மி: சீன ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு
பெய்ஜிங் : வெளவால்களிடம் இருந்து பரவி மனிதா்களை பாதிக்கக் கூடிய புதிய வகை கரோனா தீநுண்மியை (வைரஸ்) சீன ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கரோனா தீநுண்மி, சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தில்…
தேர்வில் விடைத்தாளை காட்ட மறுத்ததால் ஆத்திரம் – சக மாணவன் சுட்டுக்கொலை
10 ஆம் வகுப்பு தேர்வில் விடைத்தாளை காட்ட மறுத்ததால் ஆத்திரத்தில், மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு தேர்வு
பீகார் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 17 ஆம் தொடங்கி பிப்ரவரி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பெண்
வீடொன்றில் இருந்து 02 ரிவோல்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (22) இரவு ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில்கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட…
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான வரி குறித்து வெளியான அறிவிப்பு
வாகன இறக்குமதி வரிகளை குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்களை தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மறுத்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கட்டமைப்பானது வேறொரு வர்த்தமானி மூலம்…
பேருந்தில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தோட்டாக்கள்
பண்டாரவளை பகுதியில் பயணப் பொதியிலிருந்து இயங்கு நிலையிலுள்ள 123 தோட்டாக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பேருந்தின் பயணப் பொதிகளை வைக்கும் பகுதியில் இருந்த இரும்புப் பெட்டியில் இந்த இயங்கு நிலையிலுள்ள தோட்டாக்கள்…
முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி!
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகவீனம் காரணமாக மீண்டும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில்…
பொதுத்தேர்தல்… ஜேர்மனியில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு
ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படும் பொதுத் தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கன்சர்வேட்டிவ் கட்சி அதிகாரத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி ஆட்சியை உருவாக்கலாம்
டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் தொடர்ந்து…
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: மீட்புப் பணிகள் தீவிரம்
தெலங்கானாவில் நீா்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில்…
ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…
நெல்லின் விலை தொடர்பில் விவசாயிகள் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி
கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தில் நெல்லின் விலை போதுமானதாக உள்ளதாகவும் பசலை கூட்டி தந்துள்ளமையால் நெற்செய்கைக்குகு உதவியாக இருந்ததாகவும் தெரிவித்த விவசாயிகள் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நன்றியையும்…
விலையால் குறைவடையப்போகும் பாணின் நிறை
ஒரு இறாத்தல் பாண் ரூ.120க்கு விற்கப்பட்டால், அதன் அதிகாரபூர்வ நிறை 400 கிராம் இருக்க வேண்டும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
அரசாங்கம் ஒரு இறாத்தல் பாணின் நிறையை 450 கிராம் என…
இலங்கையில் அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு நடந்த கதி
குருநாகல் பகுதியில் அரிசியை பதுக்கி விற்பனைக்கு இல்லை என கூறிய வியாபாரிக்கு எதிராக, நுகர்வோர் அதிகார சபையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த வியாபாரி அரிசி பதுக்கி வைத்திருந்தது…
சம்பள திருத்தங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை
இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்றுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை எழுப்பியுள்ளது.…
மில்லியன் கணக்கான மக்களை கொல்வதை..புடினும், ஜெலென்ஸ்கியும் ஒன்று சேர வேண்டும்: டொனால்ட்…
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர புடினும், ஜெலென்ஸ்கியும் ஒன்று சேர வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
பில்லியன் டொலர் உதவி
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ரஷ்ய…