முறிகண்டியில் கோர விபத்து; ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட கார்
முறிகண்டி பகுதியில் சற்றுமுன்னர் புகையிரத கடவையில் ரயில் மோதி இடம்பெற்ற விபத்து பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகையிரதப் பாதையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, அதே நேரத்தில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரிக்கும் வட கொரியா: ஐ.நா எச்சரிக்கை
வட கொரியா, அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரித்து வருவதாக ஐ.நா கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச அணு ஆற்றல் முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் கிரோஸ்சி, வட கொரியா அணு ஆயுத உற்பத்தி திறனை “மிகவும் தீவிரமாக” அதிகரித்து…
ஹோர்முஸ் நீரிணை திறப்பால் உலக வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் ; ட்ரம்ப் வலியுறுத்தல்
ஈரான் மீதான ஆயுத விநியோகத்தை நிறுத்த சீனா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹோர்முஸ் நீரிணையை…
சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?
video link-https://fromsmash.com/bejS3U5Pgq-dt
இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது.அது போன்று…
தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஈரான் – அமெரிக்கா பரிசீலனை?
ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அணுசக்தி திட்டம் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால்…
விமான நிலையத்தில் ஆபத்தான பொருளுடன் சீனப் பிரஜைகள் அறுவர் அதிரடியாக கைது
கட்டுநாயக்கா விமான நிலையத்தில், சீனாவைச் சேர்ந்த ஆறு பேரை விமான நிலைய சுங்கப் பிரிவினர் இன்று (16) அதிகாலை கைது செய்துள்ளனர். சிகரெட் தொகை ஒன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றசாட்டில் சீனர்கள் கைதாகியுள்ளனர்.
அறுவரும் மூன்று…
புத்தாண்டு முற்றுகையில் சிக்கிய 400 வியாபாரிகள்; பாயும் நடவடிக்கை!
நட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட முற்றுகைகளின் போது, விதிமுறைகளை மீறிய 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம்…
இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம்…
ஈரானுக்கு ஆயுத விநியோகம் இல்லை: டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்றார் ஜின் பிங்
வாஷிங்டன்,
டிரம்ப் தனது ட்ரூத் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஹார்முஸ் நீரிணையை நான் நிரந்தரமாக திறந்துவிடுவது குறித்து சீனா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. நான் இதை சீனாவுக்காகவும்,அத்துடன் உலகத்திற்காகவும் செய்கிறேன். இது போன்ற நிலை இனி…
இலங்கையில் பெரும் சோகம்; தந்தையை காப்பாற்றச்சென்று பலியான மூன்று மகன்கள்
திருகோணமலையில் புத்தாண்டு தினத்தில் நீராட சென்றபோது தந்தையின் உயிரைக் காப்பாற்ற சென்று மூன்று மகன்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சமபவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் சோமாவதிய வனப்பகுதிக்கு…
கடற்தொழில் அமைச்சருடன் ஊடக சந்திப்பினை நடாத்த கேட்டதற்கு அனுமதிக்கவில்லை – தையிட்டி…
எமது காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் நடாத்திய ஊடக சந்திப்பில் நாமும் கலந்து கொண்டு அமைச்சருக்கு முன்னால் எமது நிலைப்பாடுகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க விருப்பம் தெரிவித்த போது எமக்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என…
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கு முதல் படியா…
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
தையிட்டி காணி உரிமையாளர்களின்…
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு
வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி ஒருவர், வாந்தி சுவாசக் குழாயினுள் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த 13ஆம் திகதி குறித்த…
மணமகள் மீது ஆசிட் ஊற்றிய மணமகனின் காதலி
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மணமகள் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மணமகள் மீது ஆசிட் ஊற்றிய மணமகனின் காதலி
புதுடெல்லியிலுள்ள இந்திரா விஹார்…
துருக்கி: பள்ளியில் மாணவர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் உள்பட 4 பேர் பலி
அங்காரா
துருக்கி நாட்டின் தென்கிழக்கே காஹ்ராமன்மராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் 2 வகுப்பறைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலில் ஆசிரியர் ஒருவர்…
சாரதி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் மோதல் ; 10 பேர் காயம்
இரத்தினபுரி எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (15) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது ஒரு மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கர வண்டிகள் மற்றும்…
வாகன இலக்கத் தகடு மாற்றங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை ; பொலிஸார் விடுத்துள்ள…
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
“புத்தளத்தில் கண்டெடுத்த பணப்பை; யாழ்ப்பாணத்தில் உரியவரிடம் ஒப்படைப்பு!” –…
தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம்…
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி: பஞ்சாங்க தகவலால் பரபரப்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு நாளன்று பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
சிறப்பு பூஜைகள் நடைபெற்று பங்ஞசாங்கத்தை…
‘நாங்கள் பேச்சுவார்த்தையை விரும்புகிறோம், போரை அல்ல’ – ஈரான் அதிபர்
தெஹ்ரான்,
ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க…
யாழில். சிறுமி துஸ்பிரயோகம் – அயலவர் கைது
யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்…
ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது; அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்,
ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க…
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்; 5 அரபு நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்
தெஹ்ரான்
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி…
அருணாச்சல பிரதேசம் எங்களது நாட்டின் ஒரு பகுதி: சீனா திட்டவட்டம்
பெய்ஜிங்,
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சொந்தம் கொண்டாடும் விதமாக சீனா பல புதிய பெயர்ளை சூட்டி வருகிறது. இவை முற்றிலும் ஏற்க முடியாதவை என்று கூறி வரும் இந்தியா, சீனாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.…
பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை…
மோடியுடன் 40 நிமிடங்கள் உரையாடிய டிரம்ப்! பேசியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக நேற்று (ஏப்.14) பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல முக்கிய…
இலங்கையில் உயிர்களை காவு வாங்கும் மர்ம தேசம் – இன்றும் இரு சகோதரர்கள் பலி
தென்னிலங்கையில் உயிர்களை காவு வாங்கும் கடற்கரை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காலி, ஹபரதுவ கொக்கல கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு…
இஸ்ரேலுக்கு எதிராக அதிரடி முடிவெடுத்த இத்தாலியின் மெலோனி
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தனது அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
விரிசலை பிரதிபலிப்பதாக
மத்திய கிழக்கில் மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், முன்பு நெருங்கிய நட்பு…
அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு…
யாழ் மாவட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் கட்ட தெளிவூட்டல் நிகழ்வு இன்றைய தினம் (15.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்…
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்… ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி…
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் எஞ்சியுள்ள எண்ணெய் வழித்தடங்களை ஈரான் முடக்கக்கூடும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
ட்ரம்ப் மீது அழுத்தம்
பாப் அல்-மண்டேப் நீரிணையை முடக்குவதற்காக,…
அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து விபத்து… சுமார் 250 அகதிகள் மாயம்
அந்தமான் கடலில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேச மக்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், சுமார் 250 பேர் காணாமல் போயுள்ளனர்.
மலேசியாவை நோக்கி
ஐ.நா.வின் அகதிகள் மற்றும் இடம்பெயர்வு முகமைகள் வெளியிட்டுள்ள தகவலில், 250க்கும் மேற்பட்ட…
கூகுள் AI-ஐ மனைவியாக நினைத்த இளைஞர்: டிஜிட்டல் உலகில் வாழ எடுத்த விபரீத முடிவு
கூகுளின் செயற்கை நுண்ணறிவான ஜெமினி மீது காதல் கொண்டு இளைஞர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மீது காதல் கொண்ட இளைஞர்
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஜோனதன் காவலாஸ் என்ற 36 வயதுடைய நபர் தன்னுடைய…
இலங்கையில் காப்பாற்றப்பட்ட 238 ஈரானியப் பிரஜைகள் நாட்டுக்கு அனுப்பிவைப்பு
அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியப் பிரஜைகள் விசேட விமானம் மூலம் நேற்று (14) இரவு மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மன்னார் கடலில் இரு படகுகள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மன்னார் கடல் பகுதியில் இன்று (15) இரு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனபோது விபத்தில் படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.…