புத்தாண்டு மதுபான விருந்தில் பறிபோன உயிர்
பாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதக பொலிஸாட் கூறியுள்ளனர்.
பாயகலை பகுதியை சேர்ந்த 49 வயது நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம்…
போர்க் கப்பல்களில் இருந்து ஏவுகணை சோதனை: வட கொரிய ஜனாதிபதி கின் ஜாங் நேரில் ஆய்வு
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் பணியினை ஆய்வு நேரில் ஆய்வு செய்தார்.
ஏவுகணை சோதனை
ஞாயிற்றுக்கிழமை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அந்நாட்டின் சோய் ஹியோன் போர்க்கப்பலின் செயல்பாட்டு திறன் சோதனைகளை நேரில்…
மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (15) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம்…
17 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன?- போலீஸ் விசாரணை
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இம்மாடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவர்ணா (வயது 40). இவருக்கு திருமணமாகி 17 வயதில் கருண்யா என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுவர்ணா படுக்கை…
ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்போன யூடியூபர்
ஹந்தானை மலைப்பகுதியில் அரிய காட்சிகளை வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது 'கட்டுஸா கொண்ட' என்றழைக்கப்படும் பகுதியில் குறித்த நபர் ஏறிச்…
புத்தாண்டில் துயரம்; நீரில் அடித்து செல்லப்பட்ட மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை சோமாவதி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில், ஒருவரின் சடலம் இன்று (15) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மூன்று சகோதரர்களும்…
மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; நோயாளியின் அநாகரிக செயல்
பெண் வைத்தியர் ஒருவரை அநாகரிகமாக தொட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நோயாளி ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஏ முதலில் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக…
மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்!
மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகம், எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் அருகே வல்லூர் வாலாஜா நகரைச்…
சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (15.04.2026) காலை 9.05 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண…
வாடகைதாரர்களை வெளியேற்றத் தடை விதித்த நகரமுதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை
பிரான்ஸ் சென்ட் டெனி (Saint-Denis) நகரமுதல்வரான பாலி பகாயோகோ (Bally Bagayoko), வாடகைதாரர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராகப் பிறப்பித்திருந்த உத்தரவை, நிர்வாக நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த உத்தரவு…
துருக்கியில் பாடசாலையொன்றின் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 18…
ஈரானுடன் ரகசிய ஒப்பந்தமா? – கத்தார் அமைச்சகத்தின் அதிரடி விளக்கம்
ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற காலம் முழுவதும் கட்டார் மீது ஈரானியத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததாக அவர்…
அமெரிக்காவின் எச்சரிக்கையால் 24 மணித்தியாலங்களில் நடந்த சம்பவம்
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்காவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடல்சார் முற்றுகையின் முதல் 24 மணித்தியாலங்களில், எந்தவொரு கப்பலும் தடையை மீறிச் செல்லவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய…
இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்
புத்தல, வெல்லவாய - மொனராகலை வீதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியானது வேனுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை…
புத்தாண்டில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்
திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும்…
வவுனியாவில் பொலிஸார் அராஜகம்; இளைஞன் மீது பொது வெளியில் தாக்குதல்!
வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இலங்கை…
அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்கள் இன்று முதல் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழமைப் போன்று இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,…
கனடா இடைத்தேர்தல்கள்: மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது மார்க் கார்னி கட்சி
நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன.
கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
விடயம் என்னெவென்றால், இது ஒரு!-->!-->…
சத்தீஷ்கார் அனல் மின் நிலையத்தில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 35 பேர் படுகாயம்
ராய்ப்பூர்
சத்தீஷ்காரின் சக்தி மாவட்டத்தில் சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், ஆலைக்குள் திடீரென பாய்லர் வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது.
இதனால்,…
புத்தாண்டில் நாட்டை உலுக்கிய இரு கொலைச் சம்பவங்கள்! கள்ள காதலால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த…
சித்திரைப்ப் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம்!-->!-->…
பிரதமர் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள்
தமிழ் - சிங்கள புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (14) கம்பஹாவில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
புண்ணிய…
அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு
அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை, அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில்…
நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபா வருமானம்
கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி…
19 மாவட்டங்களில் கடும் வெப்பம்: ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுப்பு
இலங்கையின் 19 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை வெப்பச் சுட்டெண் சாதாரணமாக உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விசேட…
புத்தாண்டு தினத்தில் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; நெருங்கிய உறவினரால்…
குருநாகல், வாரியப்பொலை பிரதேசத்தில் நேற்று (14.4.2026) குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பிரேத பரிசோதனைவாரியப்பொலை பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த…
இளைஞருக்கு சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம் ; பெண்ணுடன் பேசியதற்காக கிடைத்த தண்டனை
ராஜஸ்தானில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், இளைஞர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானினின் பார்மேர் மாவட்டத்தில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக…
தமிழர் பகுதியில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட செயல் ; மர்ம நபரால்…
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம்…
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் (Silver Springs) பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
பூமியின் அடியில் சுமார் 9 கிலோமீட்டர்…
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானிலுள்ள ஈரான் அதிகாரி தகவல்
கராச்சி
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால்,…
மொஸாட் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்
இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் இன் புதிய தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் அரசின் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பிரதமர் நெதன்யாகு, க ரோமன் கோஃப்மேன் மொஸாட் இன் தலைவராக நியமித்துள்ளார்.
இஸ்ரேல்…
125 ஆண்டுகளில் முதல் முறை: ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு பெண் தலைமை
கான்பெர்ரா,
ஆஸ்திரேலிய வரலாற்றில் 125 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத்திற்கு தலைமை தாங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் இந்தாண்டு ஜூலை முதல் அந்நாட்டின் ராணுவ தளபதியாகப்…
தீவிரவாதிகள் என நினைத்து தனது நாட்டு மக்கள் 100 பேரை கொன்ற நைஜீரியா
நைஜீரியாவில் தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக அந்நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நைஜீரியாவில் உள்ள யோபோ மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.. யோபோ…
பேதங்களை மறப்போம்! வடக்கு மாகாணத்தின் எதிர்கால திட்டம் தொடர்பில் ஆளுநர்
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் இந்தப் புத்தாண்டில், அனைவரும் ஒன்றிணைந்து வளமான வடக்கு மாகாணம் என்ற இலக்கை அடைவோம் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
சித்திரைப்…