;
Athirady Tamil News

அனலைதீவுக்கு கடற்படையின் விசேட படகில் எடுத்து செல்லப்பட்ட பேருந்து

அனலைதீவுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கடற்படையின் சிறப்பு படகில் எடுத்து செல்லப்பட்டு , அப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் உள்ள கடல் கடந்த தீவுகளில் ஒன்றான அனலைதீவு…

யாழ்.பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை தாம் கண்டிப்பதாகவும் , குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ,…

கீரிமலையில் விசேட வழிப்பாட்டில் ஈடுபட்ட இந்திய உயர்ஸ்தானிகர்

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

மியான்மர்: வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

நம்காம், மியான்மர் நாட்டின் ஷான் மாகாணத்தில் நம்காம் நகரில் கவுங் தத் கிராமத்தில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வடைந்து…

தென்கொரியா: தொழிற்சாலையில் வெடிவிபத்து; 5 பேர் பலி

சியோல் தென்கொரியாவின் தேஜியோன் நகரில் ஹன்வா வான்வெளி மையம் சார்பில் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ராக்கெட் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரிவில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். 2…

பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக ஆட்டோ ஓட்டுநராக மாறிய ஐ.டி. நிறுவன ஊழியர்

பெங்களூரு: பெங்​களூரு​வைச் சேர்ந்த முன்​னணி தகவல் தொழில்​நுட்ப (ஐடி) நிறுவன பெண் மேலா​ளர் ஒரு​வர், தற்போது ஆட்டோ ஓட்​டுந​ராக பணி​யாற்றி வரு​கிறார். கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட பெண் தொழில​திபர் நெஸ்​ரின் மித்லாஜ். ஐக்​கிய அரபு அமீரகத்​தின்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 16,000 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 55 புதிய விடுதித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. தங்குமிட வசதி மூன்று கட்டங்களாக…

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு ;வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. இன்று (02) முற்பகல் 10.30 மணிக்கு…

லலித் குகன் வழக்கு – கோட்டபாயவை நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க யாழ். நீதிமன்று…

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மனித…

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்திற்கும் ஆளுநருக்கும் தொடர்பில்லையாம்.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும்,…