;
Athirady Tamil News

அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திய ஈரான்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான அனைத்துத் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. லெபனான், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே…

சென்னையில் இலங்கை பெண்ணை கார் ஏற்றி கொன்ற கும்பல்: மதுபான பாருக்கு சீல்

சென்னையில் இலங்கை பெண்ணை கார் ஏற்றி கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய மதுபான பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் நடனம் ஆடும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்…

செம்மணி புதைகுழிக்குள் இருந்து தாயத்துடன் என்பு கூடு மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றையதினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் என்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது அகழ்ந்து…

இலங்கையில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் இலங்கையில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல் நோய் நிலைமைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் ; ஆளுநர் தரப்பில்

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்திற்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த நீதிபதியின் இடமாற்றப் பின்னணியில் வடக்கு மாகாண…

மத்திய வங்கி பிணைமுறி வழக்கு ; உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

பிணைமுறி மோசடி வழக்கில் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி வழங்கலின் போது, அரசாங்க நிதியை முறைகேடாகப்…

லெபனானில் முக்கியக் கோட்டையைக் கைப்பற்றியது இஸ்ரேல்: 26 ஆண்டுகளில் முதல்முறையாக அதிக…

லெபனானில் மலைப் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பழைமையான பியூபோா்ட் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது. 1948-ஆம் ஆண்டில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாடு புதிதாக உருவானதுமுதல் அந்த நாட்டுக்கும், அண்டை நாடான லெபனானுக்கும்…

ஈரானின் ரேடார், டிரோன் கட்டுப்பாட்டு தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

கடந்த பிப். 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால்…

கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகள்: அமெரிக்கா புதிய விளக்கம்

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு பெறும் விதிகளை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியது. அதன்படி அங்கே தங்கியிருப்பவர்கள் கிரீன் கார்டு பெறுவதற்காக மீண் டும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி, அங்கிருந்துதான் விண் ணப்பிக்க வேண்டும்…

லெபனான்–இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம் ; வரலாற்று கோட்டை இஸ்ரேல் கட்டுப்பாட்டில்

இஸ்ரேல் ராணுவம், லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போபோர்ட் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கோட்டை, லெபனானின் முக்கிய நகரமான நபதியா அருகே அமைந்துள்ளதுடன்,…