;
Athirady Tamil News

கோர விபத்தில் தாயும் குழந்தையும் பரிதாப உயிரிழப்பு

அம்பாறை தெஹியத்தகண்டிய - முவகம்மன வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில்…

நன்றி…நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்; துப்பாக்கியை பறித்த அவுஸ்திரேலியருக்கு குவியும்…

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பிரபலமான போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகச் சம்பவத்தின் போது, தாக்குதலாளிகளில் ஒருவரை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றிய அஹமட் அல் அஹமட் மீது…

BBC நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்

2021 ஜனவரியில் தான் பேசிய உரையை தவறாக திரித்து வெளியிட்ட BBC செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டிரம்பின் பேச்சை எடிட் செய்து வெளியிட்டதாக…

பணம் பறிக்கும் குழுவால் அச்சத்தில் மாணவர்கள்; நடப்பது என்ன?

குருநாகலில் மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களிடம் பணம் பறிக்கும் மாணவர் குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.…

போதைப்பொருள் கடத்தி வந்த 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்; 8 பேர் உயிரிழப்பு

கிழக்கு பசுபிக் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 3 படகுகள் மீது அமெரிக்கா இன்று(16) தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் பசுபிக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வெனிசுலா, மெக்சிகோ…

இலங்கை பேரிடரின் கோர முகம்; இறம்பொடை மண்சரிவில் மனித கால் மீட்பு ; இன்னும் 21 பேர் எங்கே?

டித்வா புயலால் ந்நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை - இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…

இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் உத்தியோகபூர்வ…

யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று…

போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கிராம சேவகர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில் ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தினால்…

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் உலகின் 3-வது நாடாக இந்தியா

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியா தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகின் மூன்றாவது…

வைத்தியசாலையில் மருத்துவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்!

பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில், பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும்…

சரணடைந்த அம்பிட்டிய தேரர் பிணையில் விடுவிப்பு!

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார். அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள…

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல்…

சிட்னி துப்பாக்கிச்சூடு ; தாக்குதல்தாரியை தடுத்த நபருக்கு குவியும் நன்கொடை

சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த நபருக்காக அவுஸ்திரேலியா முழுவதிலும் இருந்து நன்கொடைகள் குவிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்: பின்னணியில் ஒரு அதிர்ச்சி செய்தி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் திருமணமான தனது மகளைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்தார் ஒரு பெண்ணின் தந்தை. பின்னர், கிணறு ஒன்றில் அந்தப் பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்…

புட்டு கேட்ட கணவனை அடித்து கொன்ற மனைவி ; பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள்

மட்டக்களப்பு வாழைச் சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலில் 46 வயது கணவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கணவரின் நீண்டகால…

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலி, அவருக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு…

வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்த வேன் ; மயிரிழையில் உயிர்தப்பிய யுவதிகள்!

திருகோணமலை கந்தளாய் - சேருநுவர பிரதான வீதியில், அணைக்கட்டுக்கு முன்னால், ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்துள்ளது. மேலதிக விசாரணை இன்று காலை 8.00 மணியளவில் இவ் விபத்து…

நாட்டில் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சி ; கொட்டி தீர்க்க போகும் கனமழை

வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சியில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…

வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறி? வீதிக்கு இறங்கிய மருத்துவர்கள், ஊழியர்கள்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு கோரி மருத்துவர்கள்,…

லண்டனில் தமிழர் கடையில் பகீர் சம்பவம்; நையப்புடைக்கப்பட்ட இளைஞர்

லண்டனில் தமிழர் கடை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் லண்டன்வாழ் தமிழர்களியே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் அண்மையில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்திய…

இறுதி சடங்கு சென்று வீடு திரும்பியவர் நடுவழியில் கொலை!

களுத்துறையில் மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வோகன்வத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. வோகன்வத்த பகுதியைச்…

யாழில். மேல் மாடியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேல் மாடி கட்டடம் ஒன்றில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியை சேர்ந்த , மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் புதிதாக…

அவுஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர்

ஹைதராபாத்: அவுஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்​புடைய​தாக சந்​தேகிக்​கப்​படும் சாஜித் அக்​ரம் (50) என்ற நபர் ஹைத​ரா​பாத்தை பூர்​வீக​மாகக்…

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் – உதவிக்கு சென்ற…

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து அட்டகாசம் புரிந்த வன்முறை கும்பலிடம் இருந்து இளம் தாயையும் குழந்தையையும் மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மண்டைதீவு பகுதியில் உள்ள…

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் கடத்தல்!

பாகிஸ்தானில் பேருந்தில் பயணித்த 18 பயணிகளை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குவெட்டாவை நோக்கி பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. சிந்து மற்றும்…

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

பிகாரில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அவரது அனுமதியின்றி விலக்கிய முதல்வர் நிதீஷ் குமாரின் செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது. பாட்னாவில் உள்ள பிகார் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 1,283…

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!

ஜப்பான் நாட்டின், அமோரி மாகாணத்தில் இன்று (டிச. 16) 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானில் உள்ள, அமோரி மாகாணத்தில் இன்று மதியம் 2.38 மணியளவில், 20 கி.மீ. ஆழத்தில் 5.2 ரிக்டர் அளவிலான…

யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய யுவதியின் மரணம் ; துயரில் உறவுகள்

யாழில், காசநோய் காரணமாக நேற்றையதினம் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொட்டன் வீதி, மாவிட்டபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகள் இது குறித்து மேலும் தெரிய…

கொலை குற்றச்சாட்டில் இலங்கை அரசியல்வாதி கைது ; மனைவியும் சிக்குவாரா?

பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் நேற்று (16) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட…

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரத்தில் கதறும் குடும்பம்

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இது குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த…

இலங்கையில் விமானியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்ட பாரிய விமான விபத்து ; தப்பிய 212…

புதிய இணைப்பு: தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு-இஸ்தான்புல் விமானம் TK733, பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்தில் இல் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானியின் சாமர்த்தியமான…

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி

மெக்சிகோ நாட்டின், மத்திய மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் அகாபுல்கோ நகரத்திலிருந்து நேற்று (டிச. 15) 8 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என 10 பேருடன்…

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

புதுடெல்லி, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்ள…