கார்க் எண்ணெய் முனையங்களை இலக்கு வைத்த அமெரிக்கா; வெடிப்புச் சத்தங்களால் அதிர்வு
ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை (7) கார்க்…
ஈரானின் உச்ச தலைவர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம்…
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 18 பேர் பலி
தெஹ்ரான்,
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால்,…
பிரெஞ்சுக் குடிமகனுக்கு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றம்
பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற ஒருவருக்கு சீனா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
பிரெஞ்சுக் குடிமகனுக்கு மரண தண்டனை
பிரெஞ்சுக் குடியுரிமை கொண்டவரான சான் (Chan Thao Phoumy, 62) என்பவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக…
நவீன உலகின் ஆதி மனிதன்
அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்தைச் சேர்ந்த ராபின் கிரீன்ஃபீல்ட் (Robin Greenfield) என்ற நபர், நவீன வசதிகள் அனைத்தையும் துறந்து ஒரு முழு ஆண்டிற்கு இயற்கையில் கிடைக்கும் உணவுகளை மட்டுமே உண்டு வாழும் ஒரு விசித்திரமான முயற்சியை…
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மின்சாரம் தடைப்படுமா! வெளியான அறிவிப்பு
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார நிறுவனம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…
அமெரிக்காவின் இரண்டாவது விமானி தொடர்பான ரகசிய தகவல் கசிவு ; கடும் நடவடிக்கைக்குத்…
ஈரானில் மீட்புப் பணிகளின் போது இரண்டாவது விமானி ஒருவர் சிக்கியிருப்பது குறித்த இரகசியத் தகவலை ஊடகங்களுக்குக் கசியவிட்ட நபரைக் கண்டறியும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
மனைவியின் வங்கி கணக்கில் களவாக பணம் எடுத்த கணவன்; நாடு திரும்பிய பெண் தி்கைப்பு!
வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த தனது சட்டபூர்வ மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடியான முறையில் ஐந்து இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட ஒரு நபரை, வரும் 9-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர இல. 01 நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திருமதி…
மகளை அடுத்த தலைவராக்க வடகொரிய அதிபர் கிம் திட்டம் – தென் கொரியா தகவல்
சியோல்,
தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் மகள் கிம் ஜூ ஏ (வயது 13), அவரது அரசியல் வாரி சாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து உள்ளது. இது வெறும் அனுமானம் அல்ல என் றும், இதற்கான நம்பகமான உளவுத்…
பாடசாலையில் கத்திக்குத்து சம்பவம்; மாணவன் படுகாயம்
புத்தளம் - தங்கொட்டுவ பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் 11-இல் கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, சக மாணவன் ஒருவனால் காகிதக் கத்தியால் (Paper cutter) தாக்கப்பட்டு மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க காலக்கெடு விதித்த டிரம்ப் – நிராகரித்த ஈரான்
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க…
ரூபவாஹினி முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் கைது
ரூபவாஹினி முன்னாள் தலைவர் சரத் கோங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு வெளியே ஆறு…
ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!
ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் திங்கள்கிழமை (ஏப். 6) தாக்குதல் நடத்தியது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல்கள் தற்போதுவரை தொடர்ந்து வருகின்றன. இதனால் உலகின் பல…
வாய்ப்பு ஏற்பட்டால் ஈரானின் எண்ணெய் வளங்களை எடுத்து கொள்வோம்: டிரம்ப்
வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்…
கொழும்பு மக்களுகு முக்கிய அறிவிப்பு; 12 மணித்தியால வெட்டு
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, இன்று (07) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி பெலன்வத்தை, சித்தமுல்ல, எரவவல, நிவன்திடிய, போகுந்தர…
வடக்கு உட்பட பல பிரதேசங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருணாகல், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக…
பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் அறுத்த தாலிக்கொடியை கிளிநொச்சி பிள்ளையார் கோவிலில் மறைத்து…
யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அறுத்த தாலிக்கொடியை கிளிநொச்சியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் கடந்த 30ஆம் திகதி நடைபெற்ற…
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (07.04.2026) மு. ப. 11.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரச!-->!-->…
உக்ரைனில் தொடரும் சோகம்! ரஷியாவின் வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி!
கீவ் : உக்ரைனில் ரஷியா நடத்திய வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் கொல்லப்பட்டனர்.
ஒடேசா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகமொன்றை ரஷியாவின் ட்ரோன் ஒன்று இரவில் தாக்கியதில் அப்பகுதியில் இரண்டு பெண்களும் 2 வயது…
70 சிறுவர்களை தடுப்புக் காவலில் அடைத்த பிரித்தானியா
One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தேர்ந்தெடுத்தவர்களில் 70க்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள் என்றும், அவர்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
One In,…
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (07.04.2026) மு. ப. 11.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரச…
மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி…
டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 25 பேர் பலி!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர்.
அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் நகரங்கள் மீது நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர். இதற்கு…
லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் நடத்திய ட்ரோன் வழி தாக்குதல்களில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின்…
அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள்கள் போர்நிறுத்த அறிவிப்பு?
45 நாள்கள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 முதல் போர் நடத்தி…
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 80 பேர் கைது
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் சந்தேகத்தின் பேரில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
மூட்டைகளைத் திருடுதல், வாகன…
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு
மக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
இலங்கையில் ஹீரோவான 12 வயது சிறுவன்; தனது குடும்பத்தை காப்பாற்றி வீரச்செயல்!
நுவரெலியா கொத்மலை, காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன் என்ற சிறுவன், ஒரு பாரிய விபத்திலிருந்து தனது குடும்பத்தினரை மீட்டெடுத்த வீரச்செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
கடந்த 02…
யாழில் கிணற்றில் மிதந்த சடலம் ; கொலையா! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம், பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம்…
பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பல்: 30 பயணிகள் மீட்பு!
பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பலில் இருந்து 30 பயணிகள் மீட்கப்பட்டனர்.
ப்ளூ லகூன் குரூஸஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் எம்வி பிஜி பிரின்சஸ் என்ற கப்பல், கடந்த சனிக்கிழமை மொனூரிகி தீவுக்கு அருகே தரைதட்டியது. கப்பல்…
அமெரிக்கா – ஈரான் போர்: ஈரானின் கொடூரத்தை விளக்கிய டிரம்ப்
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியாதாவது, இந்தப் போர் ஒரே ஒரு விஷயத்தை பற்றியது:
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க கூடாது. நாம் சுலைமானியை கொன்றுவிட்டோம். ஒருவேளை அவர்களிடம் சுலைமானி இருந்திருந்தால், நிலைமை முற்றிலும்…
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 10,455 சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது சிறுவர் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே…
டிஜிட்டல் புரட்சியில் அடுத்த கட்டம் ; தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆரம்பத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் டிஜிட்டல்…
காரைநகர் பேருந்து ஊழியர்களுடன் மோதல்: தனியார் பேருந்து உரிமையாளருக்கு ஒரு மாத காலப்…
காரைநகர் மார்க்கத்தில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருடன் பாரதூரமான முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு மாத காலப் பணித்தடை…