;
Athirady Tamil News

சிறார்களின் தகவல் திருட்டு; டிக்டாக்கிற்கு ரூ.130 கோடி அபராதம்; இங்கிலாந்து அரசு அதிரடி!!

சிறார்களின் தகவல் திருட்டு விவகாரத்தில் டிக்டாக் நிறுவனத்திற்கு ரூ. 130 கோடி அபராதம் விதித்து இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவுக்குச் சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ‘டிக்டாக்’ செயலியை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா,…

யாழ்ப்பாணத்தில் வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பால் புற்றுநோய் உண்டாகும்!!

யாழ்ப்பாண மக்கள் வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாகும் கூறுகள் காணப்படுகின்றது என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிநடத்தலில் அப்பல்கலை கழக இளநிலை இறுதியாண்டு…

எல்லை தாண்டிய தமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 14 மாத சிறைத்தண்டனை!!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 பேர்களில் ஒருவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனலை தீவு கடற்பகுதியில் கடந்த 23ஆம் திகதி இரண்டு படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்டு…

ஆன்லைன் விளையாட்டுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு!!

ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விதிமுறைகள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறை விதிகளின் கீழ் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த இறுதி வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப…

பாராளுமன்றம்: வெறும் 34 சதவீத நேரம்தான் மக்களவை இயங்கியது!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முடிவடைந்த நிலையில், 2-வது அமர்வின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு சிந்தனை அமைப்பு ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவை, நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 133…

ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை மாற்றிய எலான் மஸ்க்!!

ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை உரிமையாளரான எலான் மஸ்க் மாற்றியுள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு டிவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான்…

கோட்டாவுக்கு இணங்கத் தவறிய நிலையங்களுக்கு தற்காலிக பூட்டு !!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர். கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இலங்கை…

பயங்கரவாத வரையறையை மறுபரிசீலனை செய்யவும் !!

பயங்கரவாதத்தின் வரையறை நீண்ட காலமாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது என்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரிவு 3 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யுமாறும், அரசாங்கத்துக்கு…

குழுவாக ஆதரவளிப்போம் என்கிறார் ராஜித !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த அக்கட்சியின் எம்.பியான ராஜித சேனாரத்ன, கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.…

ஜனநாயகத்தை பற்றி மத்திய அரசு பேசுகிறது செயல்படுவதில்லை: மல்லிகார்ஜூன கார்கே!!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசு, ஜனநாயகத்தை பற்றி நிறைய பேசுகிறது. ஆனால் அதன்படி செயல்படுவதில்லை. ஜனநாயகத்துக்காகவும், அரசியல்…

25 வயதுடைய முன்பள்ளி ஆசிரியர் படுகொலை!!

பேராதனை, இலுக்வத்தை பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக் கொலைச் சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முருதலாவ பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சாப்பா என்ற 25…

வயநாடு தொகுதியில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்திற்கு டெலிபோன், இன்டெர்நெட் இணைப்புகள்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,835,917 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.35 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,835,917 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,559,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,443,115 பேர்…

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்திப்பு!!

உக்ரைன் மற்றும் ரஷியா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து…

மேற்கு வங்காளத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்!!

மேற்கு வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்தவர் ஜூடான் மகாதோ. இவரது மனைவி உத்தரா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஜூடான் மகாதோ கடந்த சில வாரங்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் அவரை…

தைவான் தீவு பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன போர் கப்பல்களால் பதற்றம்!!

சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. தைவான் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இதனால் தைவானை அச்சுறுத்த சீனா தொடர்ந்து போர் பயிற்சிகளை எல்லையில் நடத்தி வருகிறது. இந்த நிலையில்…

இந்தியாவில் ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4-ந் தேதி பாதிப்பு…

அதிகரிக்கும் விபத்துகளால் நடவடிக்கை- மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதித்தது பிரான்ஸ்!!

உலக நாடுகள் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள்…

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட பின்னணியில் தொண்டு நிறுவனம்?- மத்திய இணை மந்திரி பதில்!!

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுக் கழிவால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு உண்டாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.…

துபாயில் பேருந்து விபத்தில் படுகாயமடைந்த இந்தியருக்கு ரூ.11 கோடி இழப்பீடு!!

இந்தியாவை சேர்ந்தவர் முகமது பைக் மிர்சா (20). பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற முகமது, ஓமனில் இருந்து ஐக்கிய அமிரகத்திற்கு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தபேது பயங்கர…

பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு- வெளியானது வர்த்தமானி!!

பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் இதோ!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார ஆரம்பத்திலேயே ஒரு அவுன்ஸ் 2000 டொலரை கடந்துவிட்டது. இன்றைய தினம் அவுண்சுக்கு 12.65 டொலர்கள் குறைந்து 2007.79 டொலராக பதிவாகி இருந்தது. கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை அவுண்சுக்கு 205.18…

பிரதமரின் கடிதம் தமிழ் மக்கள் மீதான அன்பை காட்டுகிறது- கடிதம் பெற்ற கோவை துளசியம்மாள்…

கடந்த ஆண்டு நவம்பரில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டது. இந்த ரெயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு…

20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகளை இழந்த இமயமலை..!

உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையை விட 1000 மடங்கு அதிகமான பனிப்பாறைகளை இமயமலை கடந்த 20 வருடமாக இழந்து வருவதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இமயமலை இயற்கையின் அருட்கொடைகளில், ஒன்று என்று கூட சொல்லலாம். அபப்டிப்பட்ட இந்த…

தீர்த்தவாரியின் போது 5 பேர் பலியான குளத்தில் இறங்க தடை- கோவில் தரிசனம் ரத்து!!

சென்னையை அடுத்த நங்கநல்லூர், எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக கோவிலில்…

கையடக்கத் தொலைபேசி தயாரிப்பில் இந்தியா முன்னேற்றம்!!

புதிய தொழில்துறை தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு முடிவடைந்த நிதியாண்டில் இந்திய கையடக்க தொலைப்பேசி ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. 'மேக் இன் இந்தியா' அப்பில் கையடக்க தொலைப்பேசி (ஸ்மார்ட்போன்கள்) திட்டம் இப்போது…

மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை- மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக…

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இதனால் எப்போதுமே…

தாய்வானைச் சூழ்ந்த பகுதிகளுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியது சீனா!!

தாய்வானைச் சுற்றியுள்ள கடல்பகுதிகளுக்கு தனது போர்க் கப்பல்களை சீனா இன்று அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகரை தாய்வான் ஜனாதிபதி சந்தித்தமைக்கு வலிமையான உறுதியான பதில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சீனா கூறியுள்ள நிலையில்…

தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக பொருள்- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- தமிழ்நாடு அமைதியான மாநிலம், இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மொழியின் தொன்மை, தமிழரின் கலாச்சாரம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் வழங்குகிறது.…

வடக்கு வஜிரிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவ சிப்பாய் மரணம்!!

வடக்கு வஜிரிஸ்தானின் மிர் அலி பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது பாகிஸ்தான் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருப்பினும், கடுமையான துப்பாக்கிச் சண்டையின் போது, காரக் மாவட்டத்தில் வசிக்கும் 29 வயதுடைய…

மகனை கட்டையால் அடித்து கொன்ற தந்தை கைது- சமைத்து வைத்த கோழிகறியை சாப்பிட்டதால் ஆத்திரம்!!

தட்சிணகன்னடாவில் சமைத்து கோழிகறியை ருசிப்பதற்காக தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மகனை கட்டையால் தந்தை அடித்து கொன்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுல்லியா தாலுகா…

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களத்தில் ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர்!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரரின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். 1963 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரர்களில் ஒருவர்…

நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் பாணில் விலையை 10 ரூபாயினால் குறைக்கத் தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை்(ஏப்ரல் 7) வெள்ளிக்கிழமை முதல் 450 கிராம் எடையுள்ள பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் இந்தத் தகவலைத்…

சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக பணம் பறிப்பு!!

சமுர்த்தி உதவிக் கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் இரட்டிப்பாக அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த சிறப்புத் தேவையுடைய வயோதிபப் பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி வளலாயில் இன்று மதியம் இந்தச்…