;
Athirady Tamil News

யாழில் நான்கு வகையான பயிர் செய்கைகள் பூச்சிய நிலையில்!!

யாழ்ப்பாணத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் நான்கு விதமான பயிர் செய்கை பூச்சிய உற்பத்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், சிறிய தினை , பெரிய…

இன்று இரவு இடியுடன் கூடிய கன மழை – நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை !!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஏனைய பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவும் என அந்த…

மண்ணுக்குள் உயிரை விட்ட ஆயேஷா மற்றும் சித்தும்!!

கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் இன்று (25) காலை பெய்த கடும் மழையின் போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆயேஷா நிஷானி விதாரண மற்றும் 16 வயதுடைய…

தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே!!

"ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை…

சாதனை வருமானம் ஈட்டிய அரசாங்க நிறுவனங்கள்!!

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் இந்த ஆண்டு சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளன. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் அண்மையில் நடைபெற்ற முன்னேற்ற…

உடனடி அதிபர் தேர்தல் – மூடிய அறைக்குள் திடீர் பேச்சு!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அப்படியே ஒத்தி வைத்துவிட்டு உடனடியாக அதிபர் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது குறித்து மந்திராலோசனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின்…

காலநிலை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வழங்கப்பட்ட விசேட தொலைபேசி இலக்கம்!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் காலநிலை நிலவரம்…

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தால் இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் உதைபந்தாட்ட விதிகளுக்கமைய செயற்படாவிட்டால், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள்…

தமிழ் மக்களை ஏமாற்றும் ரணிலின் மற்றுமொரு திட்டம்!!

சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மலையேறிய இளைஞன் திடீர் மரணம்!!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற இளைஞர் ஒருவர், திடீர் சுகயீனமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என நல்லதண்ணிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று திகதி காலை கந்தகெட்டிய…

அமெரிக்காவிலிருந்து வந்த “குஷ்” போதை!!

அமெரிக்காவில் இருந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களுடன் விமான தபாலில் அனுப்பப்பட்ட பொதியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 2 கோடி பெறுமதியான குறித்த போதைப்பொருள் பொதியை பெறுவதற்காக வருகைத்தந்திருந்த நபரை சுங்கப்பிரிவு…

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை!!

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை. இது வெறுமனே காலத்தை கடத்தும் செயல்பாடு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…

கடற்கரை பள்ளிவாசலின் 201வது கொடியேற்றம் ஆரம்பம்-பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!! (படங்கள்,…

நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை…

வறுமைக்கு உட்பட்ட பெண்களுக்கான உலருணவுப்பொதி வழங்கும் நிகழ்வு!!

யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையத்தின் JSAC நிறுவனத்தினால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு வாரத்தையொட்டி பால்நிலைசார் வன்முறையால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு உட்பட்ட பெண்களுக்கு வழங்குவதற்கான உலருணவுப்பொதி யாழ் மாவட்ட…

சம்பந்தன் ஐயாவின் இரகசியத்தை வெளியிட்ட சாணக்கியன் எம்.பி!! (படங்கள், வீடியோ)

மருதமுனை ஜெஸீலின் கவிவரிகள் மற்றும் இசையமைப்பில் என் நிலவே பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா சனிக்கிழமை(24)மாலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.கலாநிதி சத்தார் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக பாராளுமன்ற…

போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்கள் – காவல்துறையினருக்கு விடுக்கப்பட்ட தடை…

பாடசாலை மாணவர்களை சிரமம் ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர்கள்…

4 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய குருநாகல், மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுகே இவ்வாறு மண்சரிவு…

யாழில் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நூல் கட்டிய பெற்றோர் ; நீரிழப்பு…

வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வயிற்றோட்டத்தை நிறுத்த ஆலயத்தில் நூல் கட்டி காத்திருந்தமையால் குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த கார்த்தீபன் பூஜா எனும் எட்டு மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.…

திருநெல்வேலி மக்கள் வங்கி ஊழியர்கள் அடகு நகைகளில் மோசடி ; நகைகளை மீள ஒப்படைக்கவில்லை என…

யாழ்.திருநெல்வேலியில் மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட சுமார் 200க்கு மேற்பட்ட பொதுமக்களின் நகைகள் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களால் மோசடி செய்யப்பட்ட நிலையில் அதனை தமக்கு மீளாப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

பகிர்ந்தழித்து வாழ்ந்தால் நாடு வேறு யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை – யாழ் மறை…

பகிர்ந்தழித்து வாழ்ந்தால் நாடு வேறு யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை என யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார். இன்று யாழ் மரியன்னை ஆலய பெற்ற யேசு பிறப்பு விசேட திருப்பலியினை ஒப்புக்கொடுத்த உரையாற்றும் போது…

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 128 மதுபானக் கடைகள்! அம்பலப்படுத்திய டலஸ்!!

குடும்பத்தை மையமாக கொண்ட தேர்தல் முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…

யாழில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் செம்மண்பிட்டி, இலட்சுமன் தோட்டம் தும்பளையில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சமபவம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய கிருஷ்ணன்…

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் பலி!!

கண்டி-அக்குரணை-துன்வில பகுதியில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்…

ஏறாவூரில் மின்னலுக்கு 27 கால்நடைகள் பலி!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) அதிகாலை பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது. இதனால் ஏறாவூர் -றஹ்மானியா பாடசாலை வீதி எட்டாம் ஒழுங்கையிலுள்ள இஸ்மாயில் அன்வர் கால் நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன. இதற்கமைய, 9 ஆடுகள், 11 கோழிகள், 4…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை!!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்குக் கடற்கரை வழியாக நுழைந்து தீவின் குறுக்காக பயணிகின்றது. இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என…

அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!!

கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்குமாறு கோரி 107 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடனான கடிதம் ஒன்று…

எளிமையான நத்தாரை கொண்டாடுவோம்: ஜனாதிபதி !!

இருளை நீக்கி மனிதர்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம்…

ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்பு தேர்தல் திகதி அறிவிப்பு!!

எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள்…

யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனை!! (PHOTOS)

யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன் போது…

இரசாயன உர இறக்குமதி தடை தளர்த்தப்பட்டது; வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!!

இரசாயன உர இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடையை நீக்கி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார…

“சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது” !! (வீடியோ)

பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர், ஆஷு மாரசிங்க தொடர்பில் வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது என பேராசிரியர் அஷு மாரசிங்கவின் சட்டத்தரணி Pravi Karunaratne தெரிவித்துள்ளார். இந்த காணொளி…

உடல் எடையை விரைவில் குறைக்கலாம் !! (மருத்துவம்)

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும்…