;
Athirady Tamil News

தெல்லிப்பளை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது!! (PHOTOS)

0

வரலாற்றுச் சிறப்புமி்க தெல்லிப்பளை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 27 ம் திகதி சப்பறத் திருவிழாவும்; 28 ம் திகதி தேர்த்திருவிழாவும்; 29 ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.