வடக்கு மாகாண பிரதம செயலாளாராக லட்சுமணன் இளங்கோவன் நியமனம்
வடக்கு மாகாண பிரதம செயலாளராக லட்சுமணன் இளங்கோவன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (12) ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ ஏக்கநாயக்க வழங்கினார்.…