வைத்தியசாலைகளில் 28 மாணவர்கள் அனுமதி: 14 பேருக்கு மூளைக்காய்ச்சல்
வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ பிரதேசங்க்களை சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில்…