உணவு டெலிவரி தாமதம்; இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; அதிர்ச்சி சம்பவம்!
குவைத்தில் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர் , உணவு ஓர்டர் தாமதமாக எடுத்து வந்ததாக கூறி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் ராஜாங்கனையைச் சேர்ந்த கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன என்ற 44 வயதுடைய இரண்டு…