;
Athirady Tamil News

இஸ்ரேல் – ஹமாஸ் போர்! காசாவில் மேலும் பலர் உயிரிழப்பு

0

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து காசா சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்றுமுன் தினம் (21) கூறியதாவது, காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா்.

அதையடுத்து, அந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29,313ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதலில் இதுவரை 69,333க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.