டயானா கமகேவை தாக்கிய எம்.பி: நடாளுமன்றில் எடுக்கப்பட்ட முடிவு
நாடளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழு நாடாளுமன்றத்தில் இன்று (25) கூடியது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய்…