யாழில் கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்ட ஆயுத பூஜை
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள குருக்கள் ஒருவரது இல்லத்தில் ஆயுத பூஜையானது முற்றிலும் இந்திய முறைப்படி கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
ஏழு படிகளில் கொலு வைத்து நாதஸ்வர இசையுடன் நேற்றிரவு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக…