2016 இல் மாயமான விமானம் : சென்னை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரிற்கு சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது காணாமல் போனது.
அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் வரைபடமானது…