ஆதித்யா எல் 1- அசத்தலான அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் .1 விண்கலம் தனது பயணத்தை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அதன் செயல்பாடு மற்றும் பயணம் குறித்து இஸ்ரோ அசத்தலான தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி ஆதித்யா எல்.1 விண்கலம் தற்போது 9.2 லட்சம்…